Nila Adhu Vanathumele Song Lyrics

Nayagan cover
Movie: Nayagan (1987)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

பெண்: ஓய்யா ஹோய் ஓய்யா ஹோய் பெண் மற்றும்
ஆண்: ஓய்யா ஹோய் ஓய்யா ஹோய்

ஆண்: நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே

ஆண்: வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய் அது என்னா ஹோய் பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும் இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும்

ஆண்: நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்

ஆண்: ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்
பெண்: அஜும் அஜும் அஜும்
ஆண்: இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்
பெண்: அஜும் அஜும் அஜும்

ஆண்: ஆஹா ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்

ஆண்: பொண்ணுக்கும் பொண்ணுக்கும் அடிதடிதான் மண்ணுக்குப் போகிற உலகத்திலே பசிக்குது பசிக்குது தினம்தினம்தான் தின்னா பசியது தீர்ந்திடுதா அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய்..

ஆண்: நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய் அது என்னா ஹோய் ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்

ஆண்: துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்
பெண்: அஜும் அஜும் அஜும்
ஆண்: விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்
பெண்: அஜும் அஜும் அஜும்

ஆண்: ஆஹா துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்

ஆண்: காட்டுல மேட்டுல உழைச்சவன் நான் ஆடிட பாடிட வேண்டாமா வறுமையின் கொடுமைய பார்த்தவன் தான் உன் உடையில வறுமையும் வேண்டாமா அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய்.

ஆண்: வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய் அது என்னா ஹோய் பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும் இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும்..

ஆண் மற்றும்
பெண்: ஒய்யா ஹோய் அது என்னா ஹோய் ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்

Female: Hoiyaa hoi ..hoiyaa hoiii Male &
Female: Hoiyaa hoi ..hoiyaa hoiii

Male: Nilaa adhu vaanathu melae Palaanathu odaththu melae Nilaa adhu vaanathu melae Palaanathu odaththu melae

Male: Vandhaaduthu thedudhu onna Hoiyaa hoi adhu ennaa hoi Pozhuthaanaa pothum thuna onnu venum Elankaala aattam vidinjaathaan pogum.

Male: Nilaa adhu vaanathu melae Palaanathu odaththu melae Vandhaaduthu thedudhu onna Hoiyaa hoi adhu ennaa hoi

Male: Odura nariyila oru nari Kezha narithaan
Female: Achum achum achum
Male: Ingu aadura nariyila Pala nari kulla narithaan
Female: Achum achum achum

Male: Ahaa odura nariyila oru nari Kezha narithaan
Female: Achum achum achum
Male: Ingu aadura nariyila Pala nari kulla narithaan
Female: Achum achum achum

Male: Ponnukkum ponnukkum Adithadithaan Mannukku pogira olagathilae Pasikkuthu pasikkuthu dhenam Dhenamthaan Thinnaa pasiyathu theernthiduthaa Adi aathaadi naan paattaali Un koottaali.hoi

Male: Nilaa adhu vaanathu melae Palaanathu odaththu melae Vandhaaduthu thedudhu onna Hoiyaa hoi adhu ennaa hoi Hoiyaa hoi adhu ennaa hoi

Male: Thudikkira aattaththa Theraiyila paathirukken
Female: Achum achum achum
Male: Visil adikkira koottathil Tharaiyila aadirukken
Female: Achum achum achum

Male: Ahaa thudikkira aattaththa Theraiyila paathirukken
Female: Achum achum achum
Male: Visil adikkira koottathil Tharaiyila aadirukken
Female: Achum achum achum

Male: Kaattula mettula ozhachavan naan Aadida paadida vendaamaa Varumaiyin kodumaiya paathavan thaan Un udaiyila varumaiyum vendaamaa Adi aaththaadi naan paattaalli Un koottaalli hoi.

Male: Nilaa adhu vaanathu melae Palaanathu odaththu melae Nilaa adhu vaanathu melae Palaanathu odaththu melae Vandhaaduthu thedudhu onna Hoiyaa hoi adhu ennaa hoi

Male: Pozhuthaanaa pothum Thuna onnu venum Elankaala aattam Vidinjaathaan pogum.

Male: Nilaa adhu vaanathu melae Palaanathu odaththu melae Vandhaaduthu thedudhu onna Hoiyaa hoi adhu ennaa hoi

Male &
Female: Hoiyaa hoi adhu ennaa hoi Hoiyaa hoi adhu ennaa hoi

Other Songs From Nayagan (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • love songs lyrics in tamil 90s

  • sri guru paduka stotram lyrics in tamil

  • happy birthday song lyrics in tamil

  • thangachi song lyrics

  • master movie lyrics in tamil

  • tamil song lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • naan movie songs lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • love lyrics tamil

  • thoorigai song lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • master vaathi raid

  • tamil old songs lyrics in english

  • vaseegara song lyrics

  • murugan songs lyrics

  • you are my darling tamil song

  • tamil song in lyrics

  • alli pookalaye song download