Yaadho Song Lyrics

Navarasa cover
Movie: Navarasa (2021)
Music: Govind Vasantha
Lyricists: Madhan Karky
Singers: Chinmayi Sripaada

Added Date: Feb 11, 2022

பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்க்ஹும்ம் ம்ம்ம்ம்ம்ம்... ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்.. ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்.. ஹ்க்ஹும்ம் ஹ்ம்ம் ம்ம்ம்.. ம்ம்ம்ம்...ம்ம்..ம்ம்ம்ம்... ம்ம்ம்..ம்ம்ம்ம்...ம்ம்..ம்ம்ம்ம்...

பெண்: யாதோ...உன் யாக்கை யாதோ..உன் சிந்தை பூவாய்...ஓர் காலை வீயாய்..ஒர் மாலை...

பெண்: ஏதேதோ கனவு பெருகி வீணாக இதயம் இறுகி ஆங்காங்கே உருகினாய் உயிரே...ஏ..ஏ...

பெண்: யாதோ...உன் யாக்கை யாதோ..உன் சிந்தை

பெண்: தீயின் பந்தாக திரண்டதும் கண்மன் பார்க்காமல் உருண்டதும் அனைந்தோய்ந்து வீழத்தானா மடமை காணத்தானா..

பெண்: மண்ணை சேராதா மழையாகவே மன்னிப்பில்லாத பிழையாகவே உயிர் தேய்ந்து தீரத்தானா உயிரே...ஏ...ஏ...

பெண்: யாதோ...உன் யாக்கை யாதோ..உன் சிந்தை..

Music by: Govind Vasantha

Female: Yaadho un yaakkai Yaadho un sindhai Poovaai orr kaalai Veeyaai orr maalai

Female: Yedhedho kanavu perugi veenaaga Idhayam irugi aangaangae. uruginaai Uyiraeee.

Female: Yaadho un yaakkai Yaadho un sindhai

Female: Theeyin pandhaaga thirandadhum Kannmann paarkkaamal urundadhum Anaindhoyandhu veezhathaanaa?. Madamai kaanathaanaa?.

Female: Mannai chaeraadha mazhaiyaagavae Mannippillaadha pizhaiyaagavae Uyirthaeyndhu theera thaanaa Uyiraeeeee.

Female: Yaadho un yaakkai Yaadho un sindhai

Other Songs From Navarasa (2021)

Similiar Songs

Anthaathi Song Lyrics
Movie: 96
Lyricist: Karthik Netha
Music Director: Govind Vasantha
Iravingu Theevai Song Lyrics
Movie: 96
Lyricist: Umadevi
Music Director: Govind Vasantha
Most Searched Keywords
  • happy birthday song in tamil lyrics download

  • tamil song lyrics in english translation

  • kutty pasanga song

  • sarpatta movie song lyrics

  • tamil devotional songs lyrics in english

  • story lyrics in tamil

  • kadhal sadugudu song lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • tamil songs lyrics in tamil free download

  • master tamil lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • google google tamil song lyrics

  • maara movie lyrics in tamil

  • tamil gana lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • movie songs lyrics in tamil

  • find tamil song by partial lyrics

  • karaoke songs tamil lyrics

  • master lyrics tamil

  • putham pudhu kaalai movie songs lyrics