Added Date: Feb 11, 2022
ஆண்: மயக்கும் மழலை மொழியோ அவிழும் அருவி ஒலியோ குவியும் குயிலின் குரலோ தேயும் தேயும் இவள் முன்
ஆண்: குழம்பி கிளப்பும் மனமோ புதினம் பிரிக்கும் மனமோ துளசி இலையின் மனமோ தேயும் தேயும் இவள் முன்
ஆண்: ஏன் .அதை நான் உணரவில்லை ஏன் ஏன் உணர்ந்தும் திருந்தவில்லை
ஆண்: நாணும் நேரம் இது நானும் நாணும் நேரம் இது ஓர் ஆணின் நாணம் இது அன்பே
ஆண்: நாணும் நேரம் இது நானும் நாணும் நேரம் இது என் வேறு கோணம் இது அன்பே
ஆண்: இசை தேடி நீ வந்தாய் இசை என்று எண்ணில் ஆனாய் இசையின்றி என்னாவேன் இசையில்லா மண்ணாவேன்
ஆண்: திருந்தும் வாய்ப்பொன்று தந்தால் மறந்தும் மீண்டும் செய்யேன் செல்லாதே நீ வா வா என்னிசையே இசையே
ஆண்: ஹோ ஹோ ஓ ஓ ஹோ .. அன்பே அன்பே
ஆண்: நாணும் நேரம் இது நானும் நாணும் நேரம் இது என் வேறு கோணம் இது அன்பே
ஆண்: ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ ...

Male: Mayakkum mazhalai mozhiyo Avizhum aruvi oliyo Kuviyum kuyilin kuralo Theiyum theiyum ival munn
Male: Kulambi kilappum manamo Pudhinam pirikkum manamo Thulasi ilayin manamo Theiyum theiyum ival munn
Male: Yen adhai naan unaravillai Yen. yen unarndhum thirundhavillai
Male: Naanum neram idhu Naanum naanum neram idhu Or aanin naanam idhu anbae
Male: Naanum neram idhu Naanum naanum neram idhu En veru konam idhu anbae
Male: Isai thaedi nee vandhaai Isai endru ennil aanaai Isaiyindri ennaaven Isaiyilla mannaaven
Male: Thirundhum vaippondru thandhaal Marandhum meendum seiyaen Selladhae nee vaa vaa ennisaiyae.. isaiyae
Male: Hoo ho hoo oo oo oo .. Anbae.anbae
Male: Naanum neram idhu Naanum naanum neram idhu En veru konam idhu anbae
Chorus: Hoo ho hoo oo oo oo ..
happy birthday song in tamil lyrics download
meherezyla meaning
tamil christian devotional songs lyrics
ore oru vaanam
mahabharatham lyrics in tamil
valayapatti song lyrics
master movie songs lyrics in tamil
google google tamil song lyrics
tamil music without lyrics free download
master the blaster lyrics in tamil
rummy song lyrics in tamil
asuran mp3 songs download tamil lyrics
soorarai pottru theme song lyrics
tamil karaoke male songs with lyrics
butta bomma song in tamil lyrics download mp3
thangachi song lyrics
tamil melody lyrics
tamil song lyrics 2020
whatsapp status lyrics tamil
azhagai nirkum yaar ivargal lyrics