Unnai Thotta Kaatru Song Lyrics

Navagraham cover
Movie: Navagraham (1970)
Music: V. Kumar
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஹாஹா. ஆஹாஹா. ம்ஹும் ஹும். ம்ஹும் ஹும். ஆ. ஹா. ஹா.

பெண்: உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது வரலாம் தொடலாம் மண நாள் வரும் போது தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும் போது

பெண்: உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது

பெண்: உன் பாதம் தொட்ட அலைகளே என் பாதம் தொட்டது நம் இருவரையும் ஒன்று சேர்க்க பாலம் இட்டது

ஆண்: ஆஹாஹா. ஆஹாஹா. ஓஹோஹோ ஹா ஆ. ஆ.

பெண்: உன் பாதம் தொட்ட அலைகளே என் பாதம் தொட்டது நம் இருவரையும் ஒன்று சேர்க்க பாலம் இட்டது இந்த நேரம் பார்த்து நாணம் வந்து கோலம் இட்டது கொஞ்ச நாள் வரையில் பொறுத்திருக்க ஆணை இட்டது

ஆண்: அஹஹா ஒஹொஹோ ம்ஹுஹும் லலலா

பெண்: உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது

பெண்: மழைத் தூறல் போட்டு சாரல் வந்து உன்னை நனைத்தது அது உன்னை நனைத்து தெறித்த போது என்னை நனைத்தது

ஆண்: ஆஹாஹா ஓஹோஹோ ஓஹோஹோ ஆஹாஹா

பெண்: மழைத் தூறல் போட்டு சாரல் வந்து உன்னை நனைத்தது அது உன்னை நனைத்து தெறித்த போது என்னை நனைத்தது அது துளித் துளியாய் எனது தோளில் இடம் பிடித்தது இந்த இயற்கை எல்லாம் இருவரையும் இணைத்துப் பார்க்குது

பெண்: அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது வரலாம் தொடலாம் மண நாள் வரும் போது தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும் போது

Male: Aahaahaa. aahaahaa. Mhumhum. mhumhum. Aa. haa. haa.

Female: Unnai thotta kaatru vandhu Ennai thottadhu Unnai thotta kaatru vandhu Ennai thottadhu Adhuvae podhum endru penmai indru Kettu kondadhu Varalaam thodalaam mana naal varum podhu Tharuven peralaam pakkam nee varum podhu

Female: Unnai thotta kaatru vandhu Ennai thottadhu

Female: Un paadham thotta alaigalae En paadham thottadhu Nam iruvaraiyum ondru saerkka paalam ittadhu

Male: Aahaahaa. aahaahaa. Ohoho haa aa. aa.

Female: Un paadham thotta alaigalae En paadham thottadhu Nam iruvaraiyum ondru saerkka paalam ittadhu Indha naeram paarthu naanam vandhu kolam ittadhu Konja naal varaiyil poruthirukka aanai ittadhu

Male: Ahahaa ohoho mhuhum lalalaa

Female: Unnai thotta kaatru vandhu Ennai thottadhu Adhuvae podhum endru penmai indru Kettu kondadhu

Female: Mazhai thooral pottu saaral vandhu Unnai nanaithadhu Adhu unnai nanaithu theritha podhu Ennai nanaithadhu

Male: Ahahaa ohoho ohoho ahahaa

Female: Mazhai thooral pottu saaral vandhu Unnai nanaithadhu Adhu unnai nanaithu theritha podhu Ennai nanaitthadhu Adhu thuli thuliyaai enadhu tholil Idam pidithadhu Indha iyarkkai ellaam iruvaraiyum Inaithu paarkkudhu

Female: Adhuvae podhum endru penmai indru Kettu kondadhu Varalaam thodalaam mana naal varum podhu Tharuvaen peralaam pakkam nee varum podhu

Female: Unnai thotta kaatru vandhu Ennai thottadhu

Other Songs From Navagraham (1970)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • kannamma song lyrics in tamil

  • kathai poma song lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • spb songs karaoke with lyrics

  • karaoke for female singers tamil

  • megam karukuthu lyrics

  • mannikka vendugiren song lyrics

  • lyrics of new songs tamil

  • malto kithapuleh

  • na muthukumar lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • alagiya sirukki ringtone download

  • kadhal psycho karaoke download

  • kadhalar dhinam songs lyrics

  • whatsapp status lyrics tamil

  • master movie songs lyrics in tamil