Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சிற்பி
பெண்: ஹே கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும்
பெண்: மச்சான் நீயும் மச்சினி நானும் தொட்டா தூள் பறக்கும்
பெண்: கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும்

பெண்: ஹே நாக்கு செவக்க சுண்ணாம்பு வேணும் நானும் செவக்க மாப்பிள்ளை வேணும்
பெண்: நாக்கு செவக்க சுண்ணாம்பு வேணும் நானும் செவக்க மாப்பிள்ளை வேணும்
பெண்: தாலி கட்டியதும் தாளிக்க வேணும்

ஆண்: தாமர பூவும் இருக்கு சந்தன பூவும் இருக்கு ரெண்டுல ஒன்னு பாக்கட்டுமா
பெண்: ஹா கற்பனை எல்லாம் உனக்கு கட்சிதமாக இருக்கு கண்டதையெல்லாம் கழிக்கட்டுமா
ஆண்: ஹே பொத்தி மறைச்ச ஆசைகளாலே பொட்டு துடிக்குது புருவத்தின் மேலே
பெண்: ஹான் கத்திரி வெயிலு கொதிப்பது போலே காய்ச்சல் அடிக்குது இடுப்புக்கு மேலே
ஆண்: காதல் பொறப்பது கழுத்துக்கு கீழே
ஆண்: ஹே கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும்

பெண்: ஹே வெத்தல போட்ட உதட்டில் நித்திரை போட துணிஞ்சி சித்திரவதை செய்ய போறியா
ஆண்: ஹே வெத்தல கையில் எடுத்து முன்னும் பின்னும் தொடச்சி காம்பு கிள்ளி தாரேன் வாரியா
பெண்: ஏ சுத்தி வருவது சோதிக்க தானே
ஆண்: ஹா ஹா
பெண்: சுந்தரி அழகு சாமிக்கு தானே
ஆண்: கற்பூரம் எதுக்கு காமிக்கதானே கட்டிலும் எதுக்கு சாதிக்க தானே
பெண்: சரணம் முடிஞ்சா பல்லவி தானே
பெண்: ஹே கொட்டா பாக்கும்
ஆண்: ஹோய்
பெண்: கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும்
ஆண்: மச்சான் நானும் சுந்தரி நீயும் தொட்டா தூள் பறக்கும்
பெண்: ஹே நாக்கு செவக்க சுண்ணாம்பு வேணும்
ஆண்: ஹோய்
பெண்: நானும் செவக்க மாப்பிள்ளை வேணும்
ஆண்: நாக்கு செவக்க சுண்ணாம்பு வேணும் நானும் செவக்க மாப்பிள்ளை வேணும்

பெண்: தொட்டா தூள் பறக்கும்
ஆண்: தொட்டா தூள் பறக்கும்

Female: Hey kotta paakum Kozhundhu vethalaiyum Potaa vaai sevakum
Female: Machan neeyum Machini naanum Thotta dhool parakum
Female: Kotta paakum Kozhundhu vethalaiyum Potaa vaai sevakum

Female: Hey naaku sevaka Sunnaambu venum Naanum sevaka Maapillai venum
Female: Naaku sevaka Sunnaambu venum Naanum sevaka Maapillai venum
Female: Thaali kattiyadhum Thaalika venum
Female: Kotta paakum Kozhundhu vethalaiyum Potaa vaai sevakum
Female: Machan neeyum Machini naanum Thotta dhool parakum
Male: Thaamara poovum iruku Santhana poovum iruku Rendula onnu paakatuma
Female: Haa karpanai ellam unaku Kachithamaaga iruku Kandathaiyellam kazhikatuma
Male: Hey pothi Maraicha aasaigalaalae Pottu thudikudhu puruvathin melae
Female: Haan kathiri Veyilu kothipadhupolae Kaaichal adikuthu Idupuku melae
Male: Kaadhal porapadhu Kazhuthuku keezhae
Male: Hey kotta paakum Kozhundhu vethalaiyum Potaa vaai sevakum
Female: Machan neeyum Machini naanum Thotta dhool parakum
Female: Hey vethala pota udhatil Nithirai poda thuninji Chithravadhai seiya poriya
Male: Hey vethala kaiyil eduthu Munnum pinnum thodachi Kaambu killi thaaren vaariya
Female: Yea suthi Varuvadhu sothikathaanae
Male: Ha haa
Female: Sundari azhagu samikuthaanae
Male: Karpooram edhuku kaamikathaanae Kattilum edhuku Saathikathaanae
Female: Saranam mudinjaa Pallavi thaanae
Female: Hey kotta paakum
Male: Hoi
Kozhundhu vethalaiyum
Potaa vaai sevakum
Male: Machan naanum Sundari neeyum Thotta dhool parakum
Female: Hey naaku sevaka Sunnaambu venum
Male: Hoi
Female: Naanum sevaka Maapillai venum
Male: Naaku sevaka Sunnaambu venum Neeyum sevaka Maapillai venum
Female: Thaali kattiyadhum Thaalika venum
Female: Kotta paakum Kozhundhu vethalaiyum Potaa vaai sevakum
Male: Machan naanum Sundari neeyum Thotta dhool parakum
Female: Thotta dhool parakum
Male: Thotta dhool parakum
siragugal lyrics
karaoke songs with lyrics tamil free download
karaoke for female singers tamil
vinayagar songs tamil lyrics
tamil song lyrics in english
tamil song lyrics whatsapp status download
saraswathi padal tamil lyrics
mangalyam song lyrics
unna nenachu lyrics
oru yaagam
happy birthday song in tamil lyrics download
master tamilpaa
soorarai pottru songs lyrics in english
orasaadha song lyrics
chellama song lyrics
oh azhage maara song lyrics
tamil worship songs lyrics in english
vathi coming song lyrics
master movie lyrics in tamil
en kadhale lyrics