Added Date: Feb 11, 2022
ஆண்: பள்ளிகூடத்துல பாடம் படிச்சதில்லை நாங்க நட்பு படிச்சோம் சின்ன வயசுல நாங்க அழுததில்லை ஒன்ன சேர்ந்து சிரிச்சோம்
ஆண்: காசுக்கொரு பஞ்சம் வந்தாலும் பாசதிக்கு பஞ்சமில்லை தினம் தினம் சண்டை போட்டாலும் நெஞ்சுக்குள்ள வஞ்சம் இல்ல
ஆண்: என் நண்பன போல் யாருமில்லை இந்த பூமியில என் நட்புக்குத்தான் ஈடே இல்லை இந்த பூமியில
ஆண்: ஜாதியில்ல பேதமில்ல நட்புக்குள்ள என் நண்பன் இருக்குற வரையில எனக்கு கவலை இல்லை ஹேய்
ஆண்: இப்ப எல்லா முடிஞ்சு போச்சு என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு இப்ப எல்லா முடிஞ்சு போச்சு என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
ஆண்: ஹோ ஓ ஓ ஆ ஆ ஆ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஆ ஆ ஆ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஆண்: நட்பே துணை.. நட்பே துணை..
ஆண்: ..........
குழு: நண்பா வாடா
ஆண்: ..........
குழு: நண்பா வாடா
ஆண்: அந்த கல்லூரி நாட்களில் நாங்க காலேஜ்ஜூ போகையில பட்டி தொட்டி எல்லாம் வட்டி போட்டுடுவோம் டீ கடை போதவே இல்லை
ஆண்: சிட்டிக்குள்ள செட்டும் இல்லை எங்களை போல நட்புக்குள்ள பிரச்சனைதான் வந்ததே இல்லை
ஆண்: என் நண்பனை போல் யாருமில்லை இந்த பூமியில என் நட்புக்குத்தான் ஈடே இல்லை இந்த பூமியில
ஆண்: ஜாதியில்ல பேதமில்ல நட்புக்குள்ள என் நண்பன் இருக்குற வரையில எனக்கு கவலை இல்ல ஹேய்

ஆண்: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ என்னை மச்சான்னு இனி யாரு கூப்பிடுவா நண்பா திரும்பி வாடா

Male: Pallikoodathula Paadam padichathilla Naanga natpu padichom Chinna vayasula Naanga azhuthathilla Onna sernthu sirichom
Male: Kaasukkoru panjam vanthaalum Paasathikku panjamilla Dhinam dhinam sandai potaalum Nenjukulla vanjam illa
Male: En nanbana pol yaarumillae Indha boomiyila En natpukuthaan eedae illae Indha boomiyila
Male: Jaadhiyila bethamilla Natpukkulla En nanban irukkura varaiyila Enakku kavalai illai..haei
Male: Ippo ellaam mudinji pochu En nenjil nyabagam aachu Ippo ellaam mudinji pochu En nenjil nyabagam aachu
Male: Ho oo oo aa aa aa Hoo oo oo hoo oo ooo Ho oo oo aa aa aa Hoo oo oo hoo oo ooo
Male: Natpae thunai. Natpae thunai.
Male: Rab baara rab baara
Rab baara rab baara
Chorus: Nanba vaada.
Male: Rab baara rab baara raaa..
Hoo..oo.oo tariri raririrrariri ra ririra
Ah haa
Chorus: Nanba vaada.
Male: Antha kalloori naatkalila Naanga college-u pogayila Patti thotti ellam vatti pottuduvom Tea kadai pothavae illai
Male: City kulla set-um illai Engala pola Natpukkulla prechanai thaan Vanthathae illai
Male: En nanbana pol yaarumillae Indha boomiyila En natpukuthaan eedae illae Indha boomiyila
Male: Jaadhiyila bethamilla Natpukkulla En nanban irukkura varaiyila Enakku kavalai illai..haei
Male: Ippo ellaam mudinji pochu En nenjil nyabagam aachu Ippo ellaam mudinji pochu En nenjil nyabagam aachu
Male: Ippo ellaam mudinji pochae En nenjil nyabagam aachae Ippo ellaam mudinji pochae En nenjil nyabagam aachae
Male: Hoo oo oo hoo oo oo hoo oo Ennai machan-nu ini yaaru koopiduva Nanbaa thirumbi vaada
Male: Natpae thunai. Natpae thunai.
thangachi song lyrics
namashivaya vazhga lyrics
abdul kalam song in tamil lyrics
tamil music without lyrics
unna nenachu lyrics
ithuvum kadanthu pogum song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
chellama song lyrics
padayappa tamil padal
old tamil songs lyrics in tamil font
tamil mp3 song with lyrics download
kutty pattas full movie download
jai sulthan
new tamil christian songs lyrics
venmegam pennaga karaoke with lyrics
vennilavai poovai vaipene song lyrics
alagiya sirukki tamil full movie
master vaathi coming lyrics
marriage song lyrics in tamil
tamil song search by lyrics