Added Date: Feb 11, 2022
ஆண்: பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ புன்னகையில் தெரியுது அம்மா பல்லாங்குழி சோழிகள் எல்லாம் பல் வடிவில் வந்தது அம்மா ஆத்தா உன்ன நானே பாத்தா புள்ளி மானே ஆத்தா உன்ன நானே பாத்தா புள்ளி மானே
பெண்: பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ புன்னகையில் தெரியுது கண்ணா பல்லாங்குழி சோழிகள் எல்லாம் பல் வடிவில் வந்தது கண்ணா
ஆண்: ஆத்தா உன்ன நானே பாத்தா புள்ளி மானே ஆத்தா உன்ன நானே பாத்தா புள்ளி மானே
பெண்: காதலிக்கு வீடு கட்டி காணலாம் மெத்தையிட்டு கூடு கட்டி ஜோடியிட்டு கொண்டாட வா
ஆண்: சேலை கட்டி கொண்டையிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு மாலையிட்டு தாலி கட்டி நீயாட வா

பெண்: கண்ணாலே பாத்தாலே எல்லோருக்கும் என்னோட நீ வந்தா நல்லாருக்கும் கண்ணாலே பாத்தாலே எல்லோருக்கும் என்னோட நீ வந்தா நல்லாருக்கும்
ஆண்: வெகு நாளா ஆச வச்சேன் ஒம்மேலதான் வெகு நாளா ஆச வச்சேன் ஒம்மேலதான்
பெண்: பொன்னாங்க்கண்ணி பூத்து வந்ததோ புன்னகையில் தெரியுது கண்ணா பல்லாங்குழி சோழிகள் எல்லாம் பல் வடிவில் வந்தது கண்ணா

ஆண்: ஆயர்க்குடி மாமனுக்கு மானை போல பொண்ணிருக்கு அத விட்டு உங்கிட்ட நான் ஆசை வச்சேன்
பெண்: காரைக்குடி அத்தை கிட்ட கண்ணு போல புள்ள ஒண்ணு என் கண்ண விட்டு உன்னையேதான் காதலிச்சேன்

ஆண்: எல்லார்க்கும் புரியாது தாளக்கட்டு எழுதாமே போவாது தாலிகட்டு எல்லார்க்கும் புரியாது தாளக்கட்டு எழுதாமே போவாது தாலிகட்டு
பெண்: அட நல்ல சொன்னே சாமி மனச விட்டு அட நல்ல சொன்னே சாமி மனச விட்டு
ஆண்: அட டடடட பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ புன்னகையில் தெரியுது அம்மா
பெண்: பல்லாங்குழி சோழிகள் எல்லாம் பல் வடிவில் வந்தது கண்ணா

இருவர்: லாலலலா லாலலலலா லாலலல லலலலா லாலலலா லாலலலலா லாலலல லலலலா

Male: Ponnaanganni poothu vandhadho Punnagaiyil theriyudhu ammaa Pallaankuzhi sozhigal ellaam Pal vadivil vandhadhu ammaa Aathaa unna naanae Paathaa pulli maanae Aathaa unna naanae Paathaa pulli maanae
Female: Ponnaanganni poothu vandhadho Punnagaiyil theriyudhu kannaa Pallaankuzhi sozhigal ellaam Pal vadivil vandhadhu kannaa
Male: Aathaa unna naanae Paathaa pulli maanae Aathaa unna naanae Paathaa pulli maanae
Female: Kaadhalikku veedu katti Kaanalaa methaiyittu Koodu katti jodiyittu kondaada vaa
Male: Saelai katti kondaiyittu Singaaram pannikkittu Maalaiyittu thaali katti neeyaada vaa

Female: Kannaalae paathaalae ellorukkum Ennoda nee vandhaa nallaarukkum Kannaalae paathaalae ellorukkum Ennoda nee vandhaa nallaarukkum
Male: Vegu naalaa aasa vachaen ommaeladhaan Vegu naalaa aasa vachaen ommaeladhaan
Female: Ponnaanganni poothu vandhadho Punnagaiyil theriyudhu kannaa Pallaankuzhi sozhigal ellaam Pal vadivil vandhadhu kannaa
Male: Aathaa unna naanae Paathaa pulli maanae Aathaa unna naanae Paathaa pulli maanae
Male: Aayarkkudi maamanukku Maanai pola ponnirukku Adha vittu unkitta naan aasai vachaen
Female: Kaaraikkudi athai kitta Kannu pola pulla onnu En kanna vittu unnaiyaedhaan kaadhalichaen

Male: Ellaarkkum puriyaadhu thaalakkattu Ezhudhaamae seraadhu thaalikkattu Ellaarkkum puriyaadhu thaalakkattu Ezhudhaamae seraadhu thaalikkattu
Female: Ada nalla sonnae saami manasa vittu Ada nalla sonnae saami manasa vittu
Male: Ada dadadada Ponnaanganni poothu vandhadho Punnagaiyil theriyudhu ammaa
Female: Pallaankuzhi sozhigal ellaam Pal vadivil vandhadhu kannaa
Male: Aathaa unna naanae Paathaa pulli maanae Aathaa unna naanae Paathaa pulli maanae
Both: Laalalalaa laalalalalaa laalalala lalalalaa Laalalalaa laalalalalaa laalalala lalalalaa
asuran song lyrics in tamil download mp3
enge enathu kavithai karaoke with lyrics
80s tamil songs lyrics
kadhal album song lyrics in tamil
vaseegara song lyrics
ovvoru pookalume song
venmathi venmathiye nillu lyrics
3 movie songs lyrics tamil
karaoke songs with lyrics tamil free download
google google tamil song lyrics
tamil christian songs lyrics
oru porvaikul iru thukkam lyrics
neerparavai padal
thalapathi song in tamil
anirudh ravichander jai sulthan
master the blaster lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
cuckoo cuckoo tamil song lyrics
padayappa tamil padal
soorarai pottru movie song lyrics