Added Date: Feb 11, 2022
குழு: .............
குழு: சின்ன திரு ஓணம் வந்தல்லோ... ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ... சின்ன திரு ஓணம் வந்தல்லோ ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ
பெண்: லாலா நந்த லாலா வா வா..ஆ...வா வா..ஆ.. லாலா நந்த லாலா வா வா..ஆ...வா வா..ஆ..
பெண்: மோகம் கொண்டு கண்ணன் ஊதும் மூங்கில் பாடல் வேண்டும் ஒன்பது துளையில் எண்பது ராகம் என்னை வந்து தீண்டும்
பெண்: துள்ளும் நெஞ்சை தொட்டு இழுக்க தூண்டில் கொண்டு தூக்கம் பறிக்க
குழு: சின்ன திரு ஓணம் வந்தல்லோ.. ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ...
பெண்: லாலா நந்த லாலா வா வா..ஆ...வா வா..ஆ..
குழு: ...........
பெண்: தீப்பிடித்த தென்றல் ஆனேனே
குழு: ..........
பெண்: வேர்வரைக்கும் வெந்து போனேனே
குழு: .........
பெண்: தீப்பிடித்த தென்றல் ஆனேனே
குழு: தக திக்தை தகதோம்
பெண்: வேர்வரைக்கும் வெந்து போனேனே
குழு: தக திக்தை தகதோம்
பெண்: என் தேகம் வியர்வை குளம் அதில் என் கண்கள் ஒளிக்கும் இடமடி வாழைப்போல் வழுக்கும் உடலடி வா என்னும் வயசடி
பெண்: நெஞ்சை வேக வைத்தானே நித்தம் சாக வைத்தானே என்னை கிள்ளி கிள்ளி பூக்க வைத்தானே என்னை கிள்ளி கிள்ளி பூக்க வைத்தானே

பெண்: ஜாமத்துக்குள் காமன் வந்தானே
குழு: .........
பெண்: ஜாதகத்தில் மச்சன் என்றானே
குழு: .........
பெண்: ஜாமத்துக்குள் காமன் வந்தானே
குழு: தக திக்தை தகதோம்
பெண்: ஜாதகத்தில் மச்சன் என்றானே
குழு: தக திக்தை தகதோம்
பெண்: நீ பார்த்தால் புடவை சரிந்தது என் பூவில் காம்பும் மலர்ந்தது என் கண்ணின் மணியும் சிவந்தது என் பெண்மை விடிந்தது
பெண்: என்னை அற்பமாக்கினான் கண்ணை கர்ப்பமாக்கினான் உடல் தட்டி தட்டி சிற்பமாக்கினான் உடல் தட்டி தட்டி சிற்பமாக்கினான்

Chorus: .........
Chorus: Chinna thiru onam vanthallo.. Oru thanga thaeril onam vanthallo.. Chinna thiru onam vanthallo.. Oru thanga thaeril onam vanthallo..
Female: Laalaa nandha laalaa Vaa vaa..aa...vaa vaa...aa.. Laalaa nandha laalaa Vaa vaa..aa...vaa vaa...aa..
Female: Mogam kondu kannan oodhum Moongil paadal vendum Onbathu thulaiyil enbathu raagam Ennai vanthu theendum
Female: Thullum nenjai thottu izhukka Thoondil kondu thookkam parikka
Chorus: Chinna thiru onam vanthallo.. Oru thanga thaeril onam vanthallo..
Female: Laalaa nandha laalaa Vaa vaa..aa...vaa vaa...aa..
Chorus: .........
Female: Theeppidiththa thendral aanaenae
Chorus: .........
Female: Vervaraikkum vendhu ponaenae

Chorus: Thaga thikthai thagathom
Female: Vervaraikkum vendhu ponaenae
Chorus: Thaga thikthai thagathom
Female: En thaegam viyarvai kulam adhil En kangal olikkum idamadi Vaazhaipol vazhukkum udaladi Vaa ennum vayasadi
Female: Nenjai vega vaiththaanae Niththam saaga vaiththaanae Ennai killi killi pookka vaiththaanae Ennai killi killi pookka vaiththaanae
Chorus: Chinna thiru onam vanthallo.. Oru thanga thaeril onam vanthallo..
Female: Laalaa nandha laalaa Vaa vaa..aa...vaa vaa...aa..
Chorus: .........
Female: Jaamaththukkul kaaman vanthaanae
Chorus: .........
Female: Jadhagaththil machcham endraanae
Chorus: .........
Female: Jaamaththukkul kaaman vanthaanae
Chorus: Thaga thikthai thagathom
Female: Jadhagaththil machcham endraanae
Chorus: Thaga thikthai thagathom
Female: Nee paarththaal pudavai sarinthathu En poovil kaambum malarnthathu En kannin maniyum sivanthathu En penmai vidinthathu
Female: Ennai arppamaakkinaan Kannai karbamaakkinaan Udal thatti thatti sirbamaakkinaan Udal thatti thatti sirbamaakkinaan
Female: Laalaa nandha laalaa Vaa vaa..aa...vaa vaa...aa..
Female: Mogam kondu kannan oodhum Moongil paadal vendum Onbathu thulaiyil enbathu raagam Ennai vanthu theendum
Female: Thullum nenjai thottu izhukka Thoondil kondu thookkam parikka
Chorus: Chinna thiru onam vanthallo.. Oru thanga thaeril onam vanthallo..
anbe anbe song lyrics
tamil song lyrics
aagasam song soorarai pottru mp3 download
asuran mp3 songs download tamil lyrics
maara tamil lyrics
vennilave vennilave song lyrics
kannamma song lyrics
best tamil song lyrics for whatsapp status download
marriage song lyrics in tamil
mainave mainave song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
cuckoo cuckoo song lyrics tamil
chellamma song lyrics
thenpandi seemayile karaoke
yaar alaipathu song lyrics
karaoke tamil christian songs with lyrics
tamil love song lyrics
national anthem in tamil lyrics
96 song lyrics in tamil