Added Date: Feb 11, 2022
குழு: கள்ளி அடி கள்ளி எங்கே கண்டாய் முதலில் என்ன கதைச்சாய் உண்மை எல்லாம் சொல்லு
பெண்: சிரித்திடும் வாவி கரையோரம் காத்து நான் கிடந்தனன் பதுங்கி மெல்ல வந்தவன் பகடி பகடி என்ன போங்கடி
குழு: முழு நிலவு காயும் நிலவில் மீன்கள் வாடும் தென்னாடு அங்கே இருந்து இங்கே வாழ வந்த பெண்ணே நீ பாடு
பெண்: நம்மை அணைக்க ஆளில்லை என்று தனத்தி கிடந்தோம் நெஞ்சுக்குள்ளே
குழு: தமிழர் சொந்தம் நாம் எந்நாளும்.
குழு: ஓ. நல்லூரின் விதியென்று திரிந்தோமடி தேரின் பின்னே அலைந்தோமடி
குழு: கடலொன்று நடுவிலே இல்லை என்று கொள்வினம் எங்கள் நாடும் இந்த நாடும் ஒன்றுதான் தமிழன்.. தமிழந்தான்.
குழந்தை: புது உடுப்புகள் கிடைக்குமா. அக்கா?
குழு: நமது உறவெல்லாம் நம் நாட்டில்தான் என்றும் நினைத்தோம் தவறாகதான் இங்கும் உறவு உள்ளது தமிழர் மனது பெரியது
பெண்: அட உனக்கென வந்த இடத்தில் மருமகள் ஆகினான்
குழு: ஏ. புதிய பாலம் கண்ணில் தெரிகிறதே
பெண்: எந்த கலங்கம் இல்லை என்று ஆகுதே தெருடி வாழ்வாயே
பெண்: கள்ளி அடி கள்ளி உங்கள் கைகள் இணையும் அந்த பொழுதில் எங்கள் வாழ்கை விரியும் மேற்கே மறைந்தாலும் கிழக்கே உதிக்கும் அந்த கதிரின் சூடராய் எங்கள் விடியல் தெரியும்
பெண்: கனவுகள் எனது என நினைத்தேன் இன்று நான் அறிந்தனன் இருளின் கரம் விலகுமே உங்கள் கனவும் நனவாகுமே.

Chorus: Kalli adi kalli Engae kandaai Mudhalil enna kadhaichaai Unnmai ellaam sollu
Female: Sirithidum vaavi karaiyoram Kaathu naan kidanthanan Pathungi mella vanthavan Pagudi pagudi yenna pongadi
Chorus: Muzhu nilavu kaayum Nilavil meengal vaadum thaennaadu Angae irunthu ingae Vaazha vantha pennae nee paadu
Female: Nammai anaikka aalillai
Endru thanathi kidanthom nenjukkullae
Chorus: Tamilar sontham naam ennaalum.
Chorus: Aaahaaah .. Nalloorin vidhiyendru Thirinthomadi Thaerin pinnae alainthomadi
Chorus: Kadalondru naduvilae Illai endru kolvinam Engal naadum intha naadum Ondruthaan Tamilan..tamilanthaan
Child: Pudhu uduppugal Kidaikkumaa.. akka.
Chorus: Aa.aaa.aaa.haa.aaa Aa.aaa.aaa.haa.aaa Aa.aaa.aaa.haa.aaa
Chorus: Nammathu uravellaam Nam naattilthaan Endrum ninaithom thavaraagathaan Ingum uravu ullathu Tamilar manathu periyathu
Female: Ada unakkena Vantha idathil Marumagal aagi naan
Chorus: Aei pudhiya paalam Kannil therigirathae
Female: Entha kalangamum Illai endru aaguthae Therudi vaazhvaayae
Female: Kalli adi kalli Ungal kaigal inaiyum antha poluthil Engal vaazhkai viriyum Merkkae marainthaalum Kilakkae uthikkum Antha kathirin sudaraai Engal vidiyal theriyum
Female: Kanavugal enathu ena ninaithen Indru naan arinthanan Irulin karam vilagumae Ungal kanavum nanavaagumae.
kadhal psycho karaoke download
kadhal theeve
tamil mp3 song with lyrics download
cuckoo cuckoo tamil lyrics
cuckoo enjoy enjaami
karaoke songs in tamil with lyrics
sundari kannal karaoke
viswasam tamil paadal
kaiyile aagasam soorarai pottru lyrics
sarpatta song lyrics
dosai amma dosai lyrics
oh azhage maara song lyrics
lyrical video tamil songs
aathangara orathil
oke oka lokam nuvve song meaning in tamil
google google panni parthen song lyrics in tamil
yaanji song lyrics
soorarai pottru lyrics tamil
soorarai pottru movie lyrics
tamil tamil song lyrics