பெண்: உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
பெண்: உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
பெண்: எனக்காக என் நிழலாக நீ கூடவே நின்னாயே ஈ எறும்பு என அண்டாம என கண்ணுல வச்சாயே
பெண்: நான் போகும் பாதை யாவும் நீ அருகினில் இருப்பாயே நான் கேட்கவும் கூட வேணும் நீ எல்லாம் செய்வாயே
பெண்: தாய் மடிக்கு தாயும் என் சேயும் அட எல்லாம் நீ தானே கண் கலங்கி கேட்டா அட நீயும் உன் உசுர தருவாயே

பெண்: அடிகடி வந்து கரைய மோதும் அலைய போல ஆன உன்ன நானும் பிரியும் போதும் வத்தி தானே போவ விழியோரம் உருளுது நீரு இது அன்பால் வளர்ந்த காடு இது எல்லாம் வெலகுற நேரம் நீ ஒருத்தன் மட்டும் போதும்
பெண்: எல்லாத்துக்கும் ஒத்த தாயி தந்தான் சாமி சாவும் மட்டும் நீதான் எனக்கு ரெண்டாம் தாயி
பெண்: இது எல்லாம் வரம்தானா உன் மகளும் நானே மறுஜென்மம் கெடைச்சாலும் என் மகனும் நீயே

பெண்: உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் தாய் போல நான் காக்கணும் எப்போதுமே ஹே...
பெண்: உன் கூடவே...பொறக்கணும் உன் கூடவே....பொறக்கணும்..ம்ம்ம்...

Female: Un koodavae porakkanum Un koodavae porakkanum Unakkaaga naan irukkanum eppodhumae
Female: Un koodavae porakkanum Un koodavae porakkanum Thaai pola naan kaakkanum eppodhumae
Female: Enakaaga en nizhalaaga Koodavae ninnaaiyae Eee erumbu ena andaama Ena kannula vechaaiyae
Female: Naan pogum paadha yaavum Nee aruginil iruppaaiyae Naan ketkavum kooda venam Nee ellaam seivaaiyae
Female: Thaai madikku thaaiyum En saeiyum ada ellaam nee thaanae Kann kalangi kettaa ada neeyum Un usura tharuvaaiyae
Female: Un koodavae porakkanum Un koodavae porakkanum Unakkaaga naan irukkanum eppodhumae
Female: Un koodavae porakkanum Un koodavae porakkanum Thaai pola naan kaakkanum eppodhumae
Female: Adikadi vanthu karaiya Modhum alaiya pola aana Una naanum piriyum bothu Vaththi thaane pova Vizhioram uruluthu neeru Idhu anbaal valarndha kaadu Idhu ellaam velagura neram Nee oruthan mattum pothum
Female: Ellathukkum oththa thaayi Thandhaan saami Saavum mattum needhaan enakku Rendaam thaayi
Female: Idhu ellaam varam thaanaa Un magalum naanae Marujenmam kedachaalum En maganum neeyae
Female: Un koodavae porakkanum Un koodavae porakkanum Unakkaaga naan irukkanum eppodhumae
Female: Un koodavae porakkanum Un koodavae porakkanum Thaai pola naan kaakkanum eppodhumae
Female: Un koodavae..porakkanum Un koodavae..porakkanum.nnmm..
story lyrics in tamil
tamil christian songs lyrics free download
lyrics status tamil
tamil whatsapp status lyrics download
chellamma song lyrics download
master tamilpaa
new tamil karaoke songs with lyrics
munbe vaa karaoke for female singers
sarpatta parambarai lyrics in tamil
jimikki kammal lyrics tamil
putham pudhu kaalai movie songs lyrics
gaana songs tamil lyrics
thullatha manamum thullum vijay padal
mappillai songs lyrics
tamil love song lyrics in english
vennilavai poovai vaipene song lyrics
unna nenachu lyrics
kuruthi aattam song lyrics
tamil karaoke songs with lyrics download
morattu single song lyrics