Added Date: Feb 11, 2022
ஆண்: தேராட்டம் நீ நடந்தா கண்ணம்மா தெருவெல்லாம் குலுங்குதடி பொன்னம்மா தேராட்டம் நீ நடந்தா கண்ணம்மா தெருவெல்லாம் குலுங்குதடி பொன்னம்மா ஆராரோ பாட போற வயசம்மா அம்மாடி என் மனசு தாங்குமா போடு
ஆண்: கட்டு கட்டா புத்தகமா கையில் சுமக்கும் கன்னியம்மா கட்டு கட்டா புத்தகமா கையில் சுமக்கும் கன்னியம்மா தேராட்டம் நீ நடந்தா கண்ணம்மா தெருவெல்லாம் குலுங்குதடி பொன்னம்மா
ஆண்: வாடி ஹே அத்தை மகளே யாரோ பெத்த இவளே ரோசா மொட்டு மலரே நீ லேசா தொட்டா அலர்றே வண்டாக அலையுறோமே பசங்களே பூச்செண்டாக நீங்க வந்தா தப்புங்களா திண்டாடி தவிக்கிறோமே கண்ணுங்களா தரிசனம் தான் தாருங்களேன் பொண்ணுங்களா
ஆண்: காத்திருந்தோம் அம்மம்மா கால் வலிக்க பாத்திருந்தோம் அப்பப்பா கண் வலிக்க காத்திருந்தோம் அம்மம்மா கால் வலிக்க பாத்திருந்தோம் அப்பப்பா கண் வலிக்க
ஆண்: பாருங்களேன் கொஞ்சம் பாருங்களேன் காட்டுங்களேன் கருணை காட்டுங்களேன் அடியேய்.. தேராட்டம் நீ நடந்தா கண்ணம்மா தெருவெல்லாம் குலுங்குதடி பொன்னம்மா
ஆண்: ஒற்றைக் காலில் நின்று நானும் வித்தை ஜாலம் காட்டினாலும் சத்தம் போட்டு துரத்துறியே சரணம் சரணம் உன் பாதமே உன் பாதமே...
ஆண்: உங்க பூப்பாதம் நோக விட நாங்க மாட்டோமே எங்க முதுகு மேலே ஏறிக்கிங்க நாங்க சுமக்கிறோம் புதுசாக வந்திருக்கோம் நாங்கதானுங்க மனசார நீங்க எங்கள வாழ்த்திப் பாடுங்க
ஆண்: ஏக்கம் தான்டி அம்மாடி எங்களுக்கு தூக்கமில்லை அப்பாடி கண்களுக்கு ஏக்கம் தான்டி அம்மாடி எங்களுக்கு தூக்கமில்லை அப்பாடி கண்களுக்கு
ஆண்: தாரீங்களா ஒண்ணு தாரீங்களா வாரீங்களா கூட வாரீங்களா ததிதகிட ததிதகிட தை தை தை தித்தித்தை..

Male: Thaerattam nee nadantha kannama Theruvellam kulunguthadi ponnamma Thaerattam nee nadantha kannama Theruvellam kulunguthadi ponnamma Aararoo paada pora vayasamma Ammadi en manasu thaanguma podu
Male: Kattu kattaa puthagamaa kaiyil sumakkum kanniyamma Kattu kattaa puthagamaa kaiyil sumakkum kanniyamma Thaerattam nee nadantha kannama Theruvellam kulunguthadi ponnamma
Male: Vaadi yei athai mavalae yaaro petha ivalae Rosa mottu malarae nee laesa thotta alarurae Vandaaga alaiyuromae pasangalae Poochendaaga neenga vandhaa thappungala Thindaadi thavikkuromae kannungala Dharisanam thaan thaarungalaen ponnungalaa
Male: Kaathirundhom ammammaa kaal valikka Paarthirunthom appappaa kann valikka Kaathirundhom ammammaa kaal valikka Paarthirunthom appappaa kann valikka
Male: Paarungalaen konjam paarungalaen Kaattungalaen karunai kattungalaen adiyaei Thaerattam nee nadantha kannama Theruvellam kulunguthadi ponnamma
Male: Ottrai kaalil nindru naanum Vithai jaalam kaatinaalum Satham pottu thurathuriyae Saranam saranam un paadhamae un paadhamae
Male: Unga poopaatham noga vida naanga mattomae Enga mudhugu mela yerikinga naanga sumakkirom Pudhusaaga vandhirukkom naanga thaanunga Manasaara neenga engala vaazhthi paadunga
Male: Yekkam thaandi ammadi engalukku Thookam illai appadi kangalukku Yekkam thaandi ammadi engalukku Thookam illai appadi kangalukku
Male: Thaaringala onnu tharingalaa Vaaringalaa kooda vaaringala Thathithagida thathithagida thai thai thithithaai
Male: Thaerattam nee nadantha kannama Theruvellam kulunguthadi ponnamma Thaerattam nee nadantha kannama Theruvellam kulunguthadi ponnamma Aararoo paada pora vayasamma Ammadi en manasu thaanguma podu
Male: Kattu kattaa puthagamaa kaiyil sumakkum kanniyamma Yamma kattu kattaa puthagamaa kaiyil sumakkum kanniyamma Thaerattam nee nadantha kannama Theruvellam kulunguthadi ponnamma
new tamil songs lyrics
soorarai pottru song lyrics tamil download
only music tamil songs without lyrics
karnan lyrics
dhee cuckoo
en kadhale en kadhale karaoke
nerunjiye
tamil karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics for male singers
viswasam tamil paadal
eeswaran song
munbe vaa karaoke for female singers
thullatha manamum thullum padal
3 movie songs lyrics tamil
lyrics songs tamil download
google google panni parthen ulagathula song lyrics in tamil
neeye oli sarpatta lyrics
usure soorarai pottru
mahabharatham song lyrics in tamil
asku maaro karaoke