Added Date: Feb 11, 2022
ஆண்: ஜன்னலுக்கு பக்கத்தில சின்ன ரோஜா அத நெனச்சுத்தான் வாடுதம்மா இந்த ராஜா ஜன்னலுக்கு பக்கத்தில சின்ன ரோஜா அத நெனச்சுத்தான் வாடுதம்மா இந்த ராஜா
ஆண்: எங்களத்தான்...எங்களத்தான் சேர்த்து வைக்க யாருமில்லையே ஏன்னு தட்டிக் கேட்க நீதியில்லையே எங்களத்தான் சேர்த்து வைக்க யாருமில்லையே ஏன்னு தட்டிக் கேட்க நீதியில்லையே
ஆண்: ஜாதி மல்லியே நீதியில்லையே ஜாதி மல்லியே நீதியில்லையே சாகும்வரை காதலர்க்கு இன்பம் இல்லையே இன்பம் இல்லையே இன்பம் இல்லையே

ஆண்: வேட்கையோடு ரெண்டு மான்கள் துடிக்க அதை வேட்டையாட ஒரு வேங்கை துடிக்க வேட்கையோடு ரெண்டு மான்கள் துடிக்க அதை வேட்டையாட ஒரு வேங்கை துடிக்க
ஆண்: பாசத்தாலே நான்கு கண்கள் துடிக்க அதை பிரித்து வைக்க ஒரு பாம்பு துடிக்க பாசத்தாலே நான்கு கண்கள் துடிக்க அதை பிரித்து வைக்க ஒரு பாம்பு துடிக்க
ஆண்: ஈரமில்லையே இரக்கமில்லையே நெஞ்சில் ஈரமில்லையே இரக்கமில்லையே தூண்டில் பட்ட மீனைப் போல காதலில்லையே காதலில்லையே காதலில்லையே

ஆண்: ரத்தாறு ஓடுகின்ற யுத்தக் களமோ காதல் முத்தம் நூறு எங்கள் மருந்தாகுமோ ரத்த ஆறு ஓடுகின்ற யுத்தக் களமோ காதல் முத்தம் நூறு எங்கள் மருந்தாகுமோ
ஆண்: ஜாதி பேரைச் சொல்லி சொல்லி மெல்ல தீண்டாதே மனித ஜாதியிலே பிறக்காத மிருகம் நீதானே ஜாதி பேரைச் சொல்லி சொல்லி மெல்ல தீண்டாதே மனித ஜாதியிலே பிறக்காத மிருகம் நீதானே
ஆண்: கண்ணில் ஈரமா நெஞ்சில் சோகமா கண்ணில் ஈரமா நெஞ்சில் சோகமா காதல் பூவே கண் திறந்து என்னைப் பாரம்மா என்னைப் பாரம்மா மெல்ல என்னைப் பாரம்மா என்னைப் பாரம்மா

ஆண்: எங்களத்தான் சேர்த்து வைக்க யாருமில்லையே ஏன்னு தட்டிக் கேட்க நீதியில்லையே எங்களத்தான் சேர்த்து வைக்க யாருமில்லையே ஏன்னு தட்டிக் கேட்க நீதியில்லையே
ஆண்: ஜாதி மல்லியே நீதியில்லையே ஜாதி மல்லியே நீதியில்லையே சாகும்வரை காதலர்க்கு இன்பம் இல்லையே இன்பம் இல்லையே இன்பம் இல்லையே இன்பம் இல்லையே இன்பம் இல்லையே இன்பம் இல்லையே இன்பம் இல்லையே இன்பம் இல்லையே இன்பம் இல்லையே...

Male: Jannalukku pakkathilae chinna rojaa Adha nenachuthaan vaaduthamma indha raaja Jannalukku pakkathilae chinna rojaa Adha nenachuthaan vaaduthamma indha raaja
Male: Engalathaan.engalathaan Serthu veikka yaarum illaiyae Yennu thatti ketka needhiyillaiyae Engalathaan serthu veikka yaarum illaiyae Yennu thatti ketka needhiyillaiyae
Male: Jaadhi malliyae needhiyillaiyae Jaadhi malliyae needhiyillaiyae Saagum varai kaadhalarukku inbam illaiyae Inbam illaiyae inbam illaiyae
Male: Jannalukku pakkathilae chinna rojaa Adha nenachuthaan vaaduthamma indha raaja Jannalukku pakkathilae chinna rojaa Adha nenachuthaan vaaduthamma indha raaja
Male: Vaetkaiyodu rendu maangal thudikka Adhai vettaiyaada oru vaengai thudikka Vaetkaiyodu rendu maangal thudikka Adhai vettaiyaada oru vaengai thudikka
Male: Paasathaalae naangu kangal thudikka Adhai pirithu veikka oru paambhu thudikka Paasathaalae naangu kangal thudikka Adhai pirithu veikka oru paambhu thudikka
Male: Eeramillaiyae irakkamilliayae Nenjil eeramillaiyae irakkam illaiyae Thoondil patta meenai pola kaadhalillaiyae Kaadhalillaiyae kaadhalillaiyae..kaadhalillaiyae..
Male: Jannalukku pakkathilae chinna rojaa Adha nenachuthaan vaaduthamma indha raaja Jannalukku pakkathilae chinna rojaa Adha nenachuthaan vaaduthamma indha raaja
Male: Rathaaru oodugindra yuthakalamoo kaadhal Mutham nooru engal marunthaagumoo Rathaaru oodugindra yuthakalamoo kaadhal Mutham nooru engal marunthaagumoo
Male: Jaadhi perai solli solli mella theendaadhae Manidha jaadhiyilae pirakkadha mirugam nee dhaanae Jaadhi perai solli solli mella theendaadhae Manidha jaadhiyilae pirakkadha mirugam nee dhaanae
Male: Kannil eerama nenjil sogama Kannil eerama nenjil soagama Kaadhal poovae kann thirandhu ennai paaramma Ennai paaramma mella ennai paaramma Ennai paarammma
Male: Jannalukku pakkathilae chinna rojaa Adha nenachuthaan vaaduthamma indha raaja Jannalukku pakkathilae chinna rojaa Adha nenachuthaan vaaduthamma indha raaja
Male: Engalathaan serthu veikka yaarum illaiyae Yennu thatti ketka needhiyillaiyae Engalathaan serthu veikka yaarum illaiyae Yennu thatti ketka needhiyillaiyae
Male: Jaadhi malliyae needhiyillaiyae Jaadhi malliyae needhiyillaiyae Saagum varai kaadhalarukku Inbam illaiyae inbam illaiyae Inbam illaiyae inbam illaiyae Inbam illaiyae inbam illaiyae Inbam illaiyae inbam illaiyae Inbam illaiyae inbam illaiyae
tamil song lyrics video download for whatsapp status
kaatrin mozhi song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
top 100 worship songs lyrics tamil
aathangara marame karaoke
lyrics video in tamil
master lyrics in tamil
90s tamil songs lyrics
en kadhale lyrics
naan pogiren mele mele song lyrics
asku maaro karaoke
kangal neeye song lyrics free download in tamil
paadal varigal
kannana kanne malayalam
ennai kollathey tamil lyrics
tamil gana lyrics
tamil karaoke download
tamil duet karaoke songs with lyrics
pongal songs in tamil lyrics
eeswaran song lyrics