Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
பெண்: வாங்கையா வாத்தியார் ஐயா வரவேற்க வந்தோம் ஐயா ஏழைகள் உங்களை நம்பி எதிர் பார்த்து நின்றோம் ஐயா
குழு: வாங்கையா வாத்தியார் ஐயா வரவேற்க வந்தோம் ஐயா ஏழைகள் உங்களை நம்பி எதிர் பார்த்து நின்றோம் ஐயா
பெண்: வாங்கையா வாத்தியார் ஐயா ஆஆ வாத்தியார் ஐயா
பெண்: அண்ணனின் தம்பி உண்மையின் தோழன் அண்ணனின் தம்பி உண்மையின் தோழன் ஏழைக்கு தலைவன் நீங்கள் ஐயா
குழு: ஏழைக்கு தலைவன் நீங்கள் ஐயா
பெண்: சமயம் வந்தது தர்மம் வென்றது நல்லது நினைத்தோம் நடந்ததையா
குழு: நல்லது நினைத்தோம் நடந்ததையா

குழு: வாங்கையா வாத்தியார் ஐயா ஆஆ வாத்தியார் ஐயா
குழு: தந்தானா தந்தானா தான தந்தானா தந்தானா தான தந்தானா தந்தானா தான தந்தானா தந்தானா தையா
ஆண்: ஓஹோ ஹோ ஓஓஓ ஓஓ தியாகிகளான தலைவர்களாலே சுதந்திரம் என்பதை அடைந்தோமே
குழு: ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: ஒரு சிலர் மட்டும் அன்பவைக்காமல் பலருக்கும் பயன் தர செய்ப்போமே
குழு: ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: தியாகிகளான தலைவர்களாலே சுதந்திரம் என்பதை அடைந்தோமே ஒரு சிலர் மட்டும் அன்பவைக்காமல் பலருக்கும் பயன் தர செய்ப்போமே
ஆண்: ஊருக்கு உழைச்சாலே.. ஊருக்கு உழைச்சாலே ஏழை உரிமையை மதிச்சாலே
குழு: ஏழை உரிமையை மதிச்சாலே
பெண்: பெருமைகள் தேடி வரும் தானே பதவிகள் நாடி வரும்
குழு: பெருமைகள் தேடி வரும் தானே பதவிகள் நாடி வரும்

பெண்: பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு பிழைத்தவர் எல்லாம் போனாங்க
குழு: பிழைத்தவர் எல்லாம் போனாங்க
ஆண்: மூலைக்கு மூலை தூக்கி எரிஞ்சும் தலைகுனிவு ஆக ஆனாங்க
குழு: தலைகுனிவு ஆக ஆனாங்க
ஆண்: அறிவில் தெளிவிருக்கு நம் உடலில் வாழ்விற்கு
பெண்: மனதில் துணிவிருக்கு தன் மானமும் துணை இருக்கு

பெண்: நடந்ததை மறப்போம் நடப்பதை நினைப்போம் நேர்வழி சென்றால் பயம் ஏது
குழு: நேர்வழி சென்றால் பயம் ஏது
ஆண்: கடமை கண்ணியம் கட்டுப்பாடு காலத்தினாலே அழியாது
குழு: காலத்தினாலே அழியாது
ஆண்: சூரியன் உதிச்சதுங்க.. சூரியன் உதிச்சதுங்க இங்கே காரிருள் மறையுதுங்க சரித்திரம் மாறுதுங்க இனிமேல் சரியா போகுமுங்க

Female: Vangaiyya vathiyaar aiyya Varaverkka vandhom aiyaa Ezhaigal ungalai nambi Edhir paarthu nindrom aiyaa
Chorus: Vangaiyya vathiyaar aiyya Varaverkka vandhom aiyaa Ezhaigal ungalai nambi Edhir paarthu nindrom aiyaa
Female: Vangaiyya vathiyaar aiyya Aaaa..vathiyaar aiyaa.
Female: Annanin thambhi
Unmaiyin thozhan
Annanin thambhi
Unmaiyin thozhan
Ezhaikku thalaivan neengal aiyya
Chorus: Ezhaikku thalaivan neengal aiyya
Female: Samayam vandhadhu
Dharmam vendradhu
Nallathu ninaithom nadanthathaiyya
Chorus: Nallathu ninaithom nadanthathaiyya
Chorus: Vangaiyya vathiyaar aiyya Varaverkka vandhom aiyaa Ezhaigal ungalai nambi Edhir paarthu nindrom aiyaa
Chorus: Vangaiyya vathiyaar aiyya Aaaa..vathiyaar aiyaa.
Chorus: Thanthaana thanthaana thana Thanthaana thanthaana thana Thanthaana thanthaana thana Thanthaana thanthaana thaiyya
Male: Ohooo.hooo.ooooo.oo
Thiyagigalaana thalaivargalaalae
Sudhandhiram enbadhai adaindhomae
Chorus: Aaa.aaa..aaa..
Male: Oru silar mattum anbavaikkaamal
Palarukkum payan thara seipomae
Chorus: Aaa.aaa..aaa..
Male: Thiyagigalaana thalaivargalaalae Sudhandhiram enbadhai adaindhomae Oru silar mattum anbavaikkaamal Palarukkum payan thara seipomae
Male: Oorukku uzhaichaalae.ae.ae..
Oorukku uzhaichaalae.
Ezhai urimaiyai madhichaalae
Chorus: Ezhai urimaiyai madhichaalae
Female: Perumaigal thedi varum
Thaanae padhavigal naadi varum
Chorus: Perumaigal thedi varum
Thaanae padhavigal naadi varum
Chorus: Vangaiyya vathiyaar aiyya Aaaa..vathiyaar aiyaa.
Female: Poiyum purattum thunaiyaai kondu
Pizhaithavar ellam ponangha
Chorus: Pizhaithavar ellam ponangha
Male: Moolaikku moolai thooki erinjum
Thalaikunivu aaga aananga
Chorus: Thalaikunivu aaga aananga
Male: Arivil thelivirukku
Nam udalil vazhuvirukku
Female: Manadhil thunivirukku
Than maanamum thunai irukku
Chorus: Vangaiyya vathiyaar aiyya Aaaa..vathiyaar aiyaa.
Female: Nadanthathai marappom
Nadappadhai ninaippom
Nervazhi sendraal bayam yedhu
Chorus: Nervazhi sendraal bayam yedhu
Male: Kadamai kanniyam kattupaadu
Kaalathinaalae azhiyathu
Chorus: Kaalathinaalae azhiyathu
Male: Sooriyan udhichathungaa.aaa.aa. Sooriyan udhichathunga Ingae kaarirul maraiyudhunga Sarithiram maarudhunga Inimel sariyaa pogumunghaa
Chorus: Vangaiyya vathiyaar aiyya Varaverkka vandhom aiyaa Ezhaigal ungalai nambi Edhir paarthu nindrom aiyaa
Chorus: Vangaiyya vathiyaar aiyya Aaaa..vathiyaar aiyaa.
ilayaraja song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
maara tamil lyrics
alli pookalaye song download
christian songs tamil lyrics free download
semmozhi song lyrics
putham pudhu kaalai tamil lyrics
soorarai pottru song lyrics
naan movie songs lyrics in tamil
ilayaraja songs karaoke with lyrics
song with lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
maate vinadhuga lyrics in tamil
whatsapp status lyrics tamil
tamil christian devotional songs lyrics
master song lyrics in tamil free download
aathangara marame karaoke
malargale song lyrics
cuckoo lyrics dhee
90s tamil songs lyrics