Added Date: Feb 11, 2022
பெண்: பெண் வாழ வேண்டுமென்றால் துணை வாழ வேண்டும் கண் வாழ கண் சேர்ந்த மணி வாழவேண்டும் மணி வாழவேண்டும்
பெண்: பெண் வாழ வேண்டுமென்றால் துணை வாழ வேண்டும்
பெண்: கண் மூடும் நாள் மட்டும் பெண்ணாக மின்னும். பண்தானே...எப்போதும் நீங்காமல் நீ காக்க வேண்டும் நீ காக்க வேண்டும்

பெண்: சாவோடு போராடி அவர் வாழ்வுக்காக பூவான கொடி நானும் என் வாழ்வை தருவேன் என் வாழ்வை தருவேன்..

பெண்: வாழாமல் நான் வாழ்ந்து பயனேதுமில்லை வாழ்கின்ற வாழ்க்கைக்கு வழிக்காட்ட வேண்டும் வழிக்காட்ட வேண்டும்.

பெண்: அவர் வாழ வேண்டும் அவர் வாழ வேண்டும் அவர் வாழ வேண்டும் அவர் வாழ வேண்டும்...

Female: Pen vaazha vendum endraal Thunai vaazha vendum Kann vaazha kann serndha Mani vaazha vendum Mani vaazha vendum
Female: Pen vaazha vendum endraal Thunai vaazha vendum
Female: Kann moodum naal mattum Pennaaga minnum... Panthaanae..eppodhum neengamal Nee kaaka vendum nee kakka vendum
Female: Pen vaazha vendum endraal Thunai vaazha vendum
Female: Saavodu poradi avar vaazhvukkaaga Poovana kodi naanum En vaazhvai tharuven En vaazhvai tharuven
Female: Pen vaazha vendum endraal Thunai vaazha vendum
Female: Vaazhamal naan vazhnthu Payanaedhum illai Vaazhgindra vaazhkaikku Vazhikatta vendum.vazhikatta vendum
Female: Pen vaazha vendum endraal Thunai vaazha vendum Kann vaazha kann serndha Mani vaazha vendum Mani vaazha vendum
Female: Avar vaazha vendum avar vaazha vendum Avar vaazha vendum avar vaazha vendum
old tamil karaoke songs with lyrics
alaipayuthey songs lyrics
love lyrics tamil
putham pudhu kaalai lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
naan movie songs lyrics in tamil
kadhal mattum purivathillai song lyrics
tamil songs lyrics whatsapp status
thamirabarani song lyrics
kaatrin mozhi song lyrics
yaar azhaippadhu song download
share chat lyrics video tamil
tamil worship songs lyrics
tamil song writing
tamil song in lyrics
unsure soorarai pottru lyrics
maara movie song lyrics in tamil
master movie lyrics in tamil
kai veesum kaatrai karaoke download