Added Date: Feb 11, 2022
பெண்: வெட்ட வெளி பொட்டலிலே நட்ட நடு இராவினிலே தொட்டவன தேடுகிறா பொட்டு வச்ச பூங்குயிலே {போனவன காணலியே பொண்ணு மனம் ஆறலியே} (2)
பெண்: வெட்ட வெளி பொட்டலிலே நட்ட நடு இராவினிலே இராவினிலே இராவினிலே
பெண்: {நெசமெல்லாம் கதையா போச்சு நெனப்பெல்லாம் சுமையா ஆச்சு வாடுறேன் வதங்குறேன் வாடையே நீ தான் போய்ச்சொல்லு} (2)
பெண்: வாரேன்னு சொன்ன மச்சான் வனவாசம் பண்ண வச்சான் தான் சொன்ன பேச்சை எல்லாம் தண்ணியிலே எழுதி வெச்சான் தவியாகத் தவிச்சேன் இங்கே நான்...ஆஆஆ
பெண்: வெட்ட வெளி பொட்டலிலே நட்ட நடு இராவினிலே போனவன காணலியே
பெண்: {ஊரெல்லாம் உறங்கும் பொழுது ஒருத்தி நான் இருக்கேன் அழுது மருகுறேன் உருகுறேன் மேகமே நீ தான் போய்ச்சொல்லு] (2)
பெண்: ஆத்தோடு நாணல் கொஞ்சும் காத்தோடு பூக்கள் கொஞ்சும் யாரோடு நான்தான் கொஞ்ச அடங்காத கண்ணீர் மிஞ்ச வெளுக்காத கிழக்கா இங்கே நான்...ஆஆஆ

பெண்: ஆறலியே ஆறலியே

Female: Aaa...aaaa.. Aaa..aaa...
Female: Vetta veli pottalilae Natta nadu raavinilae Thottavana thedugiraa Pottu vecha poonguyilae Ponavana kaanaliyae Ponnu manam aaraliyae Ponavana kaanaliyae Ponnu manam aaraliyae
Female: Vetta veli pottalilae Natta nadu raavinilae Raavinilae raavinilae
Female: Nesamellaam kadhaiyaa pochae Nenappellaam sumaiyaa aachae Vaaduren vadhanguren Vaadaiyae nee thaan poi chollu

Female: Vaarennu sonna machaan Vana vaasam panna vachaan Thaan sonna pechai ellaam Thanniyilae ezhudhi vechaan Thaviyaaga thavichen ingae naan.aaaa
Female: Vetta veli pottalilae Natta nadu raavinilae Ponavana kaanaliyae
Female: Oorellaam orangum pozhuthu Oruthi naan irukken azhuthu Maruguren uruguren Megamae nee thaan poi chollu

Female: Aathodu naanal konjum Kaathodu pookkal konjum Yaarodu naanthaan konja Adangaatha kanneer minjaa Velukaadha kizhakkaa inage naan ..aaa
Female: Vetta veli pottalilae Natta nadu raavinilae Thottavana thedugiraa Pottu vecha poonguyilae Ponavana kaanaliyae Ponnu manam aaraliyae Ponavana kaanaliyae Ponnu manam aaraliyae Aaraliyae aaraliyae
aigiri nandini lyrics in tamil
thamirabarani song lyrics
tamil song lyrics 2020
soorarai pottru lyrics tamil
lyrics of soorarai pottru
lyrics video in tamil
tamil karaoke old songs with lyrics 1970
shiva tandava stotram lyrics in tamil
old tamil christian songs lyrics
maara song lyrics in tamil
christian padal padal
amarkalam padal
thendral vanthu ennai thodum karaoke with lyrics
aagasam song soorarai pottru
asku maaro karaoke
sarpatta parambarai song lyrics in tamil
new tamil songs lyrics
romantic songs lyrics in tamil
master movie songs lyrics in tamil
vathikuchi pathikadhuda