Added Date: Feb 11, 2022
பெண்: தன்னன்னன்னே னானன்னன்னே னானன்னன்னே னானானானா
பெண்: ஒத்தையில பெண் குதிர நிக்குதையா தனியா தனியா பொட்டையின்னு ஒதுக்காதே பிரிஞ்சா வாடும் ரெட்டையில இருந்தாதான் சொகமாச் சேரும் இணையா தொணையா சேர்ந்துக்க விடுயா விடுயா இணையா தொணையா சேர்ந்துக்க விடுயா விடுயா
பெண்: ஒத்தையில பெண் குதிர நிக்குதையா தனியா தனியா
பெண்: கொள்ளு வெச்ச மாமா தள்ளி வைக்கலாமா...கொஞ்சம் விடு கொள்ளு வெச்ச மாமா தள்ளி வைக்கலாமா...கொஞ்சம் விடு சாட்ட கொம்ப நீட்டி சும்மா சும்மா காட்டி வண்டியில பூட்டி என்ன சொகம்
ஆண்: பொல்லாதம்மா பொட்டக் குதிர பித்துப் பிடிச்ச மட்டக் குதிர பொல்லாதம்மா பொட்டக் குதிர பித்துப் பிடிச்ச மட்டக் குதிர சொன்னாலும் கேக்காது போம்மா போம்மா உனக்கிது ஏம்மா ஏம்மா
பெண்: ஒத்தையில பெண் குதிர நிக்குதையா தனியா தனியா
பெண்: குட்டிகள போட பொட்ட இங்கு வாட வந்தா என்ன குட்டிகள போட பொட்ட இங்கு வாட வந்தா என்ன புல்லு மெத்த போட்டு மெல்ல மெல்லச் சேர்ந்து பாட வேணும் பாட்டு புல்லரிக்க
ஆண்: போடாதே நீ தப்புக் கணக்கு இன்னும் அதுக்கு காலம் இருக்கு போடாதே நீ தப்புக் கணக்கு இன்னும் அதுக்கு காலம் இருக்கு என் பாடு என்னோடு விடுமா விடுமா ஆசை இப்ப வருமா வருமா
ஆண்: ஒத்தையில பெண் குதிர நிக்கட்டுமே தனியா தனியா கட்டாம இருந்தாலே காவல் மீறும் அம்மாடி என் மேல குதிர ஏறும் தெரியும் தெரியும் எனக்கது புரியும் புரியும்
பெண்: ம்ஹும் ம்ஹும் ம்..ம்ஹும் ம்ஹும்
ஆண்: ஒத்தையில பெண் குதிர நிக்கட்டுமே தனியா தனியா

Female: Thannannannae naanannannae Naanannannae naanaanaanaa
Female: Othaiyilae pen kudhira Nikkudhaiyaa thaniyaa thaniyaa Pottaiyinnu odhukkaadhae Pirinjaa vaadum Rettaiyila irundhaa thaan Sogamaa chaerum Inaiyaa thonaiyaa serndhukka Viduya viduya Inaiyaa thonaiyaa serndhukka Viduya viduya
Female: Othaiyilae pen kudhira Nikkudhaiyaa thaniyaa thaniyaa
Female: Kollu vecha maamaa Thalli vekkalaamaa. konja vidu Kollu vecha maamaa Thalli vekkalaamaa. konja vidu Saatta komba neetti Summaa summaa kaatti Vandiyila pootti enna sogam
Male: Pollaadhammaa potta kudhira Pithu pidicha matta kudhira Pollaadhammaa potta kudhira Pithu pidicha matta kudhira Sonnaalum kekkaadhu Pommaa pommaa unakkidhu Yenmaa yenmaa
Female: Othaiyilae pen kudhira Nikkudhaiyaa thaniyaa thaniyaa
Female: Kuttigala poda potta ingu vaada Vandhaa enna Kuttigala poda potta ingu vaada Vandhaa enna Pullu meththa pottu Mella mella serndhu Paada venum paattu pullarikka
Male: Podaadhae nee thappu kanakku Innum adhukku kaalam irukku Podaadhae nee thappu kanakku Innum adhukku kaalam irukku En paadu ennodu Vidumaa vidumaa aasa ippa Varumaa varumaa
Male: Othaiyilae pen kudhira Nikkattumae thaniyaa thaniyaa Kattaama irundhaalae kaaval meerum Ammaadi en mela kudhira yaerum Theriyum theriyum Enakkadhu puriyum puriyum
Female: Mhum mhum M. mhum mhum
Male: Othaiyila pen kudhira Nikkattumae thaniyaa thaniyaa
thabangale song lyrics
google google panni parthen song lyrics
3 movie song lyrics in tamil
vaathi raid lyrics
thangamey song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
semmozhi song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
photo song lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
aagasam song soorarai pottru
chellama song lyrics
maruvarthai song lyrics
uyirae uyirae song lyrics
jesus song tamil lyrics
new movie songs lyrics in tamil
maraigirai movie
kaathuvaakula rendu kadhal song
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics