Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
பெண்: என்ன இது என்ன இது என்னை கொல்வது என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது
பெண்: என்ன இது என்ன இது என்னை கொல்வது என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ நாடி எங்கும் ஓடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ

ஆண்: யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ பூமி எதிர் பார்த்து மழை தூரல் விழுமோ
பெண்: காதல் வர கால் விரல்கள் கோலம் இடுமோ கை நகத்தை பல் கடிக்க ஆசை படுமோ
ஆண்: எதுவுமே. எதுவுமே. எதுவுமே. எதுவுமே. நடக்கலாம் இறகின்றி இளமனம் பறக்கலாம்
பெண்: இதுவரை. விடுகதை இனிவரும் கதை ஒரு தொடர் கதை
ஆண்: வேண்டும் வசந்தம் வாசல் வரலாம்
பெண்: ஊமைக்கொரு வார்த்தை வந்து பாடுகின்ற வேளை இது

ஆண்: காற்றடிது அணைவதில்லை காதல் அகல் தான் சாட்சி என நிற்கிறது தாஜ் மஹல் தான்
பெண்: கல்லறையில் உறங்கும் அந்த காதல் என்பது கண் உறக்கம் நீங்கி இங்கு கண் விழித்தது
ஆண்: இனி வரும்...... இனி வரும் இரவெல்லாம் சீனத்தின் சுவரை போல் நீளலாம்
பெண்: உனக்கு நான்.. பிறந்தவள் மனமென்னும் கதவை தான் திறந்தவள்
ஆண்: காதல் பிறந்தால் காவல் கடக்கும்
பெண்: போட்டு வைத்த கோட்டுக்குள்ளே காதல் என்றும் நின்றதில்லை

Female: Hmmm mmm mm mm mmm Hmmm mmm mm mmm mmm mmm
Female: Enna idhu enna idhu ennai kolvadhu Ennavendru ketpavarku enna solvadhu Enna idhu enna idhu ennai kolvadhu Ennavendru ketpavarku enna solvadhu Puthithaaga yetho nigazhginradho Puriyaamal nenjam negizhginradho Naadi engum odi oru kodi minnal kolamidutho
Female: Enna idhu enna idhu ennai kolvadhu Ennavendru ketpavarku enna solvadhu
Male: Yaaridathil yaarukkoru kaadhal varumo Boomi edhirpaarthu mazhai thooral vizhumo
Female: Kaadhal vara kaal viralgal kolam idumo Kai nagathai pal kadikka aasai padumo
Male: Edhuvumae.. edhuvumae.. edhuvumae.. Edhuvumae. nadakkalaam.. Iragindri ilamanam parakkalaam..
Female: Idhuvarai.. vidukadhai Inivarum kadhai oru thodar kadhai
Male: Vendum vasantham vaasal varalaam
Female: Oomaikkoru vaarthai vandhu Paadukindra velai idhu
Female: Enna idhu enna idhu ennai kolvadhu Ennavendru ketpavarku enna solvadhu
Male: Kaatradithu anaivadhillai kaadhal agal dhaan Saatchi ena nirkiradhu taj mahal dhaan
Female: Kallaraiyil urangum andha kaadhal enbadhu Kan urakkam neengi ingu kan vizhithadhu
Male: Ini varum..ini varum iravellaam Cheenathin suvarai pol neelalaam
Female: Unakku naan.. pirandhaval Manamennum kadhavai thaan thirandhaval
Male: Kaadhal pirandhaal kaaval kadakkum
Female: Pootti vaitha koottukkullae Kaadhal endrum nindradhillai
Female: Enna idhu enna idhu ennai kolvadhu Ennavendru ketpavarku enna solvadhu
Female: Puthithaaga yetho nigazhginradho Puriyaamal nenjam negizhginradho Naadi engum odi oru kodi minnal kolamidutho
karaoke songs tamil lyrics
sarpatta parambarai songs list
azhagai nirkum yaar ivargal lyrics
tamil love song lyrics for whatsapp status
enjoy enjoy song lyrics in tamil
google google song lyrics in tamil
master vijay ringtone lyrics
karaoke lyrics tamil songs
nerunjiye
kutty pattas full movie tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil devotional songs lyrics in english
karnan movie lyrics
tamil karaoke songs with lyrics for male singers
kutty pattas tamil movie download
pagal iravai kan vizhithidava song lyrics
tamil melody songs lyrics
orasaadha song lyrics
bigil song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil