Added Date: Feb 11, 2022
ஆண்: ஏ லே லே எட்டிப் பார்த்தாளே பார்த்தாளே..ஏ.. லே லே லே முட்டி சாய்த்தாளே சாய்த்தாளே.ஏ
ஆண்: நேற்றே தென்றல் காற்றாலே உயிரைக் கரை உடைத்து போட்டாளே எனக்கு எனக்கு என வாய்த்தாளே ஏ லே லே லே லே
ஆண்: ஏ லே லே எட்டிப் பார்த்தாளே பார்த்தாளே..ஏ..
ஆண்: கன்னத்தில் முத்தப் பள்ளி திறக்கவா வெட்கத்தை எச்சில் தொட்டுத் துடைக்கவா நெஞ்சுக்குள் உன்னைக் கட்டி இறக்கவா நேற்றுக்கும் இன்று சேர்த்து சிரிக்கவா
ஆண்: தேன் என தித்திக்கின்றாய் ஏனோ நீ தப்பிக்கின்றாய் அழகின் நிறை குடம் நீயா
ஆண்: {கனவு மழையது பொழியுதே பொழியுதே கவிதை குடையது விரியுதே விரியுதே} (2) ஏ ஏ ஏ
ஆண்: மின் வெட்டு மின் வெட்டு கண்ணில் கல் வெட்டு கல் வெட்டு நெஞ்சில் விண் முட்டி விண் முட்டி பறப்போம்

ஆண்: செல்லமா சின்ன சண்டை பிடிக்கிறேன் தோற்றதை காட்டி மெல்ல அனைக்கிறேன் வெட்கத்தை கட்டி வைத்து உதைக்கிறேன் பத்துக்கு உன்னை மொத்தம் நனைக்கிறேன்
ஆண்: ஏனோ நான் உன்னைக் கண்டேன் மூச்சாய் நான் முந்திக் கொண்டேன் கனவின் வழிப் பறி நீயா
ஆண்: {கவிதை எழுதிட நிலவினை கிழிக்கிறேன் உயிரை உனதிடம் உயிலென கொடுக்கிறேன்} (2) ஏ ஏ .
ஆண்: வெட்டட்டும் வெட்டட்டும் மின்னல் முட்டட்டும் முட்டட்டும் ஜன்னல் கொட்டட்டும் கொட்டட்டும் மழையே

Male: Ae le le etti Paarthalae paarthalae.ae. Le le le mutti Saaithaalae saaithaalae..ae..
Male: Nethae thendral kaatraalae Uyirai karai udaithu potaalae Enaku enaku ena vaithaalae Ae le le le le
Female: Tit it tubi tabi tubi tubi Tubi dabi tubidaa
Male: Ae le le etti Paarthalae paarthalae.ae.
Male: Kannathil mutha palli thirakkava Vetkathai echil thottu thodaikkava Nenjukkul unnai katti irakkavaa.. Netrukkum indru serthu sirikkavaa
Male: Thean ena thithikindrai Yeno nee thappikindrai Azhagin nirai kudam neeya
Male: {Kanavu mazhaiyathu Pozhiyuthae pozhiyuthae Kavithai kudaiyathu Viriyudhae viriyudhae} (2) Ae.ae..ae..
Male: Min vettu min vettu kannil Kal vettu kal vettu nenjil Vin mutti vin mutti parappom
Male: Ae le le etti Paarthalae paarthalae.ae.
Male: Nethae thendral kaatraalae Uyirai karai udaithu potaalae Enaku enaku ena vaithaalae Ae le le le le
Male: Chellama chinna sandai pidikkiren Thotradhai kaati mella anaikkiren Vetkathai katti vaithu udhaikkiren Paththukul unnai motham ninaikkiren
Male: Yeno naan unnai kanden Moochai naan mundhikonden Kanavin vazhipari neeya
Male: {Kavidhai ezhuthida Nilavinai kizhikkiren Uyirai unadhidam Uyilena kodukkiren} (2)..ae...ae.
Male: Vettatum vettatum minnal Muttatum muttatum jannal Kottatum kottatum mazhaiyae
Male: Ae le le etti Paarthalae paarthalae.ae. Le le le mutti Saaithaalae saaithaalae..ae..
Male: Nethae thendral kaatraalae Uyirai karai udaithu potaalae Enaku enaku ena vaithaalae Ae le le le le
thullatha manamum thullum padal
thalapathi song in tamil
tamil songs to english translation
kanne kalaimane karaoke download
kutty pattas tamil movie download
cuckoo padal
ovvoru pookalume song
bigil song lyrics
teddy marandhaye
kadhal psycho karaoke download
cuckoo cuckoo song lyrics dhee
unna nenachu song lyrics
malargale song lyrics
tamil song lyrics with music
you are my darling tamil song
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil song meaning
kaiyile aagasam soorarai pottru lyrics
en iniya pon nilave lyrics
chammak challo meaning in tamil