Added Date: Feb 11, 2022
ஆண்: வாங்க வாங்க மாப்பிள்ளையே வாழ பொறந்த ஆம்பளையே ஏ வாட்ட சாட்ட மாப்பிள்ளையே வணக்கம் போட்டும் பாக்கலையே
ஆண்: இப்போ பணக்கார மாப்பிள்ளையா ஆகிட்டிங்க கிட்ட நெருங்காத தூரத்திலே போயிட்டிங்க
ஆண்: புடிச்சாலும் புளியகொம்பா புடுசுட்டிங்க நல்ல இடம் பார்த்து வேலையத்தான் காட்டிட்டிங்க
குழு: வாங்க வாங்க மாப்பிள்ளையே வாழ பொறந்த ஆம்பளையே ஏ வாட்ட சாட்ட மாப்பிள்ளையே வணக்கம் போட்டும் பாக்கலையே
ஆண்: பச்சை கல்லு மோதிரம்தான் தம்பி கையில் டால் அடிக்க ரெட்ட வடம் போட்ட செயின்னு நெஞ்ச தொட்டு அலங்கரிக்க
ஆண்: தங்க ரதம் யானை பூட்டி அய்யாவுக்கு சீரு போகும் தாம்பூலமும் காத்திருக்க வைரமணி தேரு போகும்
ஆண்: ராஜ அதிகாரம் அதில் நூறு விவகாரம்
குழு: ராஜ அதிகாரம் தினம் அதில் நூறு விவகாரம் வரும் கை அசைச்சா சின்ன பொண்ணு கால் புடிக்க கன்னி பொண்ணு அய்யாவின் தரிசனம் அன்னாடம் கிடைத்திடுமா

குழு: இப்போ பணக்கார மாப்பிள்ளையா ஆகிட்டிங்க கிட்ட நெருங்காத தூரத்திலே போயிட்டிங்க
ஆண்: அஞ்சு விரல் போல ஒன்னு சேர்ந்தே இங்கே வாழ்ந்திருந்தோம் பஞ்சம் பசி பார்த்திடாம கொஞ்சி கொஞ்சி நாம் இருந்தோம்
ஆண்: கோட்டை கட்ட எண்ணம் கொண்டோம் சொல்லிக்கொள்ள தான் ஆகுமா கூட்டை விட்டு ஓடி போக எண்ணம் கொண்டாயே நாயமா அடடடட சி சீ
ஆண்: வானம் கரைந்தாலும் என் பாசம் கரையாது என்னை மறந்த போதிலும் உங்கள் அன்பை மறக்க முடியுமா எதற்கு இந்த வீண் பேச்சு பேசி பேசி நாள் போச்சு இல்லாத கதைகள என்னாமா இணைஞ்சிருப்போம்
குழு: போடு போடு ஆட்டம் இங்கே யோகம் சேரும் நேரம்ங்க அன்பு எண்ணும் கனி இருக்க வம்பு என்னும் காய் எதற்கு உண்மை உழைப்போடு தொழில் இருக்க பயம் எதுக்கு என்றும் நினைக்காத மனம் இருக்கு கவலை விடு
குழு: போடு போடு ஆட்டம் இங்கே யோகம் சேரும் நேரம்ங்க அன்பு எண்ணும் கனி இருக்க வம்பு என்னும் காய் எதற்கு

Male: Vanga vanga mapillaiyae
Vaazha porantha aambalaiyae
Male: Vaata saatta mappillaiyae
Vanakkam pottum paakalaiyae
Male: Ippo panakkaara mappillaiyaa Aagitingaa Kitta nerungaadha thoorthilae Poyitingaa
Male: Pudichaalum puliyangkombhaa Pudichithinga Nalla idam paarthu velaiyathaan Kaatitinga
Chorus: Vanga vanga mapillaiyae Vaazha porantha aambalaiyae Vaata saatta mappillaiyae Vanakkam pottum paakalaiyae
Male: Pachchai kallu modhiram thaan Thambhi kaiyil daal adikka Retta vadam potta chainu Nenja thottu alangarikka
Male: Thanga radham yaana pootti Aiyaavukku seeru pogum Thaambulamum kaathirukka Vairamai thaeru pogum
Male: Raaja adhikaaram Adhil nooru vivgaaram
Chorus: Raaja adhikaaram thinam Adhil nooru vivgaaram varum Kai asaicha chinna ponnu Kaal pidikka kanni ponnu Aiyaavin dharisanam Annaadam kidaithiduma
Chorus: Vanga vanga mapillaiyae Vaazha porantha aambalaiyae Vaata saatta mappillaiyae Vanakkam pottum paakalaiyae
Chorus: Ippo panakkaara mappillaiyaa Aagitingaa Kitta nerungaadha thoorthilae Poyitingaa
Male: Anju viral pola onnu Sernthae ingae vaazhthirunthom Panjam pasi paarthidaama Konji konji naam irunthom
Male: Kottai katta ennam kondom
Sollikolla thaan aagumaa
Koottai vitti odi poga
Ennam kondaaiyae nyaayamaa
Male: Ada da da da da chi chi
Male: Vaanam karaindhaalum En paasam karaiyaathu Ennai marandha podhilum Ungal anbai marakka mudiyuma Edharkku indha veen pechu Pesi pesi naal pochu Illadha kadhaigala ennaama Inaingiruppom
Chorus: Podu podu aatam ingae Yogam serum neramunga Anbu ennum kani irukka Vambhu ennum kaai edharkku Unmai uzhaippodu tholil irukka Bayam edharkku Endrum ninaikaadha manam irukku Kavalai vidu
Chorus: Podu podu aatam ingae Yogam serum neramunga Anbu ennum kani irukka Vambhu ennum kaai edharkku
tamil karaoke for female singers
tamil lyrics video songs download
kattu payale full movie
sarpatta parambarai songs list
brother and sister songs in tamil lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
soorarai pottru songs lyrics in tamil
lyrical video tamil songs
putham pudhu kaalai song lyrics
yaar azhaippadhu song download
venmegam pennaga karaoke with lyrics
new tamil karaoke songs with lyrics
karnan thattan thattan song lyrics
google song lyrics in tamil
sarpatta lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
cuckoo cuckoo lyrics dhee
devathayai kanden song lyrics