Added Date: Feb 11, 2022
ஆண்: காதலுக்கு கண்கள் இல்லே மானே காதலுக்கு கண்கள் இல்லே மானே கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே
ஆண்: காதல் ஒரு துன்பக் கதையோ காலம் தந்த மாய வலையோ கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே
ஆண்: காதலுக்கு கண்கள் இல்லே மானே கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே
ஆண்: என் ராகம் எல்லாம் இங்கே நீ தானே உன்னை என்னாத நாள் ஏது பூ மானே அடி உன்னோடு நானும் வந்து சேராது என் தேகம் மண்ணில் இங்கே சாயாது
ஆண்: கங்கைக்கொரு கரை கட்டலாம் காவிரிக்கும் அணை கட்டலாம் காதலுக்கே வேலி கட்டலாமா ஹே மண்ணில் வச்சு மூடும் விதையாவும் பயிர் ஆகும் மழை மேகம் நெருப்பாகி போகாதம்மா
பெண்: காதலுக்கு கண்கள் இல்லே ராசா கண்ணுக்குள்ளே உன்ன வச்சா ரோசா காதலுக்கு கண்கள் இல்லே ராசா
பெண்: தண்ணீரில் நீந்திச் செல்லும் மீன் ஒன்று சுடும் வெந்நீரில் விழுந்தாலே என்னாகும் இளம் பன்னீரில் ஆடும் தங்க ரோஜாப்பூ அது முள் மீது விழுந்தாலே பொல்லாப்பு
பெண்: எப்பொழுதும் மனசில் உன்னை எண்ணி எண்ணி இருக்கும் உன்னை தடைதான் செய்வார் இங்கே யாரு மெல்ல துள்ளி வரும் காத்து தடை பாத்து தயங்காது எந்நாளும் என் நேசம் மாறாதையா

ஆண்: காதலுக்கு கண்கள் இல்லே மானே

Male: Kaadhalukku kangal illae maanae Kaadhaluku kangal illae maanae Kannukkulla unna vechen naanae Kaadhal oru thunba kadhaiyo Kaalam thandha maaya valaiyo Gangai vellam kannil konden naanae
Male: Kaadhalukku kangal illae maanae Kannukkulla unna vechen naanae
Male: En raagam ellaam ingae needhaanae Unai ennaadha naal yedhu poo maanae Adi unnodu naanum vandhu seraadhu En dhegam mannil ingae saayaadhu
Male: Gangaikkoru karai kattalaam Kaavirikkum anai kattalaam Kaadhalukku veli kattalaama Hey mannil vachu moodum Vidhai yaavum payir aagum Mazhai megam neruppaagi Pogaathamma
Female: Kaadhalukku kangal illae raasa Kannukullae unna vechaa rosaa Kaadhalukku kangal illae raasa
Female: Thanneeril neendhi chellum meen ondru Sudum venneeril vizhundhaalae ennaagum Ilam panneeril aadum thanga roja poo Adhu mul meedhu vizhundhaalae pollaappu
Female: Eppozhudhum manasil unnai enni Enni irukkum ennai Thadaithaan seivaaringae yaaru Mella thulli varum kaathu Thadai paathu thayangaathu Ennaalum un nesam maaraadhaiyaa
Male: Kaadhaluku kangal illae maanae Kannukkulla unna vechen naanae Kaadhal oru thunba kadhaiyo Kaalam thandha maaya valaiyo Gangai vellam kannil konden naanae
Male: Kaadhalukku kangal illae maanae Kannukkulla unna vechen naanae Kaadhalukku kangal illae maanae
sivapuranam lyrics
valayapatti song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
yaar azhaippadhu lyrics
master lyrics in tamil
asuran song lyrics in tamil download
kanakangiren song lyrics
master vaathi coming lyrics
jimikki kammal lyrics tamil
tamil songs english translation
kadhal album song lyrics in tamil
aalankuyil koovum lyrics
karaoke tamil songs with english lyrics
en kadhal solla lyrics
tamil karaoke video songs with lyrics free download
aathangara marame karaoke
google song lyrics in tamil
thabangale song lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke