Added Date: Feb 11, 2022
ஆண்: தடுக்காதே என்னை தடுக்காதே தடுக்காதே என்னை தடுக்காதே
ஆண்: தளுக்கி மினிக்கி என் மனச கெடுக்காதே தடுக்காதே என்னை தடுக்காதே தடுக்காதே என்னை தடுக்காதே
பெண்: முறுக்காதே சும்மா முறுக்காதே முறுக்காதே சும்மா முறுக்காதே முனிவரை போலவே வேசம் போடாதே முறுக்காதே சும்மா முறுக்காதே முறுக்காதே சும்மா முறுக்காதே
ஆண்: உன்னையே நம்பினால் பிழைக்க முடியுமா ஊருக்குள்ளே நிமிர்ந்து நடக்க முடியுமா
ஆண்: {சொன்னா உனக்கு என் நிலமை புரியுமா துண்ட நான் தூக்காட்டா வேற வழி ஏதம்மா} (2)
ஆண்: தடுக்காதே என்னை தடுக்காதே தடுக்காதே என்னை தடுக்காதே
பெண்: {சோறு கண்ட இடம் சொர்க்கமா ஊரு சுத்தி வாழ உனக்கெண்ணமா} (2)
பெண்: {தோழனை காக்க மறக்கலாகுமா கோழையே உனக்கு மீச வேணுமா} (2)
பெண்: முறுக்காதே சும்மா முறுக்காதே முறுக்காதே சும்மா முறுக்காதே
ஆண்: ஓசி சோத்துல உடம்ப வளத்துட்டேன் மீச இருப்பதை மறந்து இருந்துட்டேன்
ஆண்: {வேசம் கலைச்சுட்டேன் விசயம் புரிஞ்சிட்டேன் வீர தீர சூரனாக நான் முடிவு பண்ணிட்டேன்} (2)
ஆண்: தடுக்காதே என்னை தடுக்காதே..ஹே.. தடுக்காதே என்னை தடுக்காதே

Male: Thadukkathae Ennai thadukkathae Thadukkathae Ennai thadukkathae
Male: Thalukki minikki en Manasa kedukkathae Thadukkathae ennai thadukkathae Thadukkathae ennai thadukkathae
Female: Murukkathae Summa murukkathae Murukkathae summa murukkathae Munivarai polavae vesam podathae Murukkathae summa murukkathae Murukkathae summa murukkathae
Male: Unnaiyae nambinaal Pizhaikka mudiyumaa Oorukullae nimirnthu Nadakka mudiyumaa
Male: {Sonna unaku en Nilamai puriyuma Thunda naan thookatta Vera vazhi yethamma} (2)
Male: Thadukkathae Ennai thadukkathae Thadukkathae Ennai thadukkathae
Female: {Soru kanda idam sorkamaa Ooru suthi vaazha unakennamaa} (2)
Female: {Thozhanai kaakka marakkalaaguma Kozhaiyae unakku meesa venumaa} (2)
Female: Murukkathae Summa murukkathae Murukkathae summa murukkathae
Male: Oosi soththula Udamba valarthutten Meesa iruppathai maranthu irunthutten
Male: {Vesam kalaichutten Visayam purinchutten Veera theera sooranaaga Naan mudivu pannitten} (2)
Male: Thadukkathae ennai Thadukkathae. hey.. Thadukkathae ennai thadukkathae
best tamil song lyrics for whatsapp status download
ellu vaya pookalaye lyrics download
sri ganesha sahasranama stotram lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
master tamilpaa
kannalaga song lyrics in tamil
tamil tamil song lyrics
a to z tamil songs lyrics
jai sulthan
lyrics tamil christian songs
maara movie lyrics in tamil
nanbiye nanbiye song
tamil movie songs lyrics
kadhal album song lyrics in tamil
mudhalvane song lyrics
inna mylu song lyrics
friendship songs in tamil lyrics audio download
cuckoo cuckoo dhee lyrics
en kadhal solla lyrics
tamil christian christmas songs lyrics