Added Date: Feb 11, 2022
குழு: மஞ்ச குளிச்சுது ஆகாயம் மாப்பிள்ளை வந்தாச்சு ஆதாயம் மாயக் கோலம் போடும் சாயங்கால நேரம் வானத்துக்கும் பூமிக்குந்தான் கல்யாணமாம்.
ஆண்: பொண்ணு சிரிக்குது பூவாட்டமா பூவுக்கு நான் வந்தேன் நீரோட்டமா பொண்ணு சிரிக்குது பூவாட்டமா பூவுக்கு நான் வந்தேன் நீரோட்டமா
ஆண்: ஓடக்காரன் பாட்டு சின்னப் பொண்ணு கேட்டு ஓடக்காரன் பாட்டு சின்னப் பொண்ணு கேட்டு ஓடோடி வந்தாளே இந்நேரமா
பெண்: பொண்ணு சிரிக்குது பூவாட்டமா பூவுக்கு நீ வந்தேன நீரோட்டமா பொண்ணு சிரிக்குது பூவாட்டமா பூவுக்கு நீ வந்தே நீரோட்டமா
பெண்: ஓடக்காரன் பாட்டு சின்னப் பொண்ணு கேட்டு ஓடக்காரன் பாட்டு சின்னப் பொண்ணு கேட்டு ஓடோடி வந்தாளே இந்நேரமா
ஆண்: பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பெண்: பூவுக்கு நீ வந்தே நீரோட்டமா
ஆண்: ஹேய் வெள்ளிகளை அள்ளி வந்து புள்ளி வச்சேன் வாசலிலே வானவில்ல கொண்டு வந்து கோலம் போடு ஆசையிலே
பெண்: ஆகாயம் பூமி சத்தியந்தான் ஆதாரம் நீதான் மாறாதய்யா ஏழேழு ஜென்மம் ஆனாலுந்தான் என்னோட சொந்தம் நீதானய்யா கள்ளூறும் தேனை அள்ளிக்கவா கிள்ளிக்கவா
ஆண்: பொண்ணு சிரிக்குது பூவாட்டமா பூவுக்கு நான் வந்தேன் நீரோட்டமா
பெண்: பொண்ணு சிரிக்குது பூவாட்டமா பூவுக்கு நீ வந்தே நீரோட்டமா
ஆண்: ஓடக்காரன் பாட்டு சின்னப் பொண்ணு கேட்டு
பெண்: ஓடோடி வந்தாளே இந்நேரமா
ஆண்: பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பெண்: பூவுக்கு நீ வந்தே நீரோட்டமா..
குழு: ...........
பெண்: வெட்கப்பட்டு சின்னப் புள்ள விக்கி நிக்கும் தண்ணிக்குள்ள
ஆண்: ஹேய்..ஹேய்..
பெண்: சொக்குப்பொடி போட்டுப்புட்ட தூக்கம் வரல்ல கண்ணுக்குள்ள
ஆண்: அச்சிட்ட நேரம் ஆசப் பாரு அம்மாடி நீதான் வண்ணத் தேரு பக்கத்தில் வந்து தாளம் போடு பாவாடை பாடும் ராகம் நூறு முந்தானை வாசம் கொண்டாட வந்தேனே
பெண்: பொண்ணு சிரிக்குது பூவாட்டமா பூவுக்கு நீ வந்தே நீரோட்டமா
ஆண்: பொண்ணு சிரிக்குது பூவாட்டமா பூவுக்கு நான் வந்தேன் நீரோட்டமா
பெண்: ஓடக்காரன் பாட்டு சின்னப் பொண்ணு கேட்டு
ஆண்: ஓடோடி வந்தாளே இந்நேரமா
பெண்: பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
ஆண்: பூவுக்கு நான் வந்தேன் நீரோட்டமா.

Chorus: Manjal kulichadhu aagayam Maappillai vandhaachu aadhaayam Maaya kolam podum saayangaalam neram Vaanathukkum boomikkundhaan kalyaanamaam
Male: Ponnu sirkkudhu povattamaa Poovukku naan vandhen neeroottama Ponnu sirkkudhu povattamaa Poovukku naan vandhen neeroottama
Male: Odakkaaran paattu chinna ponnu kettu Odakkaaran paattu chinna ponnu kettu Odoodi vandhaalae innerama
Female: Ponnu sirkkudhu povattamaa Poovukku nee vandhae neeroottama Ponnu sirkkudhu povattamaa Poovukku nee vandhae neeroottama
Female: Odakkaaran paattu chinna ponnu kettu Odakkaaran paattu chinna ponnu kettu Odoodi vandhaalae innerama
Male: Ponnu sirkkudhu povattamaa
Female: Poovukku nee vandhae neeroottama
Male: Haei velligalai alli vandhu Pulli vechen vaasalilae Vaanavilla kondu vandhu Kolam podu aasaiyilae
Female: Aagaayam bhoomi sathiyanthaan Aadhaaram nee thaan maaradhaiyaa Ezhezhu jenmam aanaalumthaan Ennoda sondham needhaan aiyaa Kalloorum thaenai allikkavaa killikavaa
Male: Ponnu sirkkudhu povattamaa
Poovukku naan vandhen neeroottama
Female: Ponnu sirkkudhu povattamaa
Poovukku nee vandhae neeroottama
Male: Odakkaaran paattu chinna ponnu kettu
Female: Odoodi vandhaalae innerama
Male: Ponnu sirkkudhu povattamaa
Female: Poovukku nee vandhae neeroottama
Chorus: ...........
Female: Vekkapattu chinna pulla
Vikki nikkum thannikkulla
Male: Haei haei
Female: Sokkupodi pottuputta
Thookam varla kannukkulla
Male: Achitta neram aasa paaru Ammadi nee dhaan vanna thaeru Pakkathil vandhu thaalam podu Paavadai paadum raagam nooru Mundhaanai vaasam kondaada vandhenae
Female: Ponnu sirkkudhu povattamaa
Poovukku nee vandhae neeroottama
Male: Ponnu sirkkudhu povattamaa
Poovukku naan vandhen neeroottama
Female: Odakkaaran paattu chinna ponnu kettu
Male: Odoodi vandhaalae innerama
Female: Ponnu sirkkudhu povattamaa
Male: Poovukku naan vandhen neeroottama
tamil karaoke songs with malayalam lyrics
tamil love song lyrics in english
tamil devotional songs lyrics in english
tamil christian songs lyrics in english pdf
tamil songs karaoke with lyrics for male
tamil devotional songs karaoke with lyrics
kichili samba song lyrics
karaoke songs tamil lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
pularaadha
find tamil song by partial lyrics
ennathuyire ennathuyire song lyrics
thamizha thamizha song lyrics
thangachi song lyrics
master movie songs lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
karnan movie song lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
kanne kalaimane song karaoke with lyrics
chinna sirusunga manasukkul song lyrics