Added Date: Feb 11, 2022
ஆண்: உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம் நினைவுகள் பல சுமக்கும் நிஜத்தினில் எது நடக்கும்
ஆண்: விரல் நீட்டும் திசையில் ஓடாது நதிகள் நதி போகும் திசையில் நீ ஓடு உன்னை வாட்டி எடுக்கும் துன்பம் நூறு இருக்கும் தடை நூறு கடந்து போராடு
ஆண்: உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம்
ஆண்: கடலினில் கலந்திடும் துளியே கவலை எதுக்கு அலையுடன் கலந்து நீ ஆடு வாழ்க்கை உனக்கு உறவுகள் இனி உனக்கெதுக்கு உலகம் இருக்கு வலிகளை தாங்கிடும் கல்லில் சிலைகள் இருக்கு
ஆண்: அலைகள் அலைக்களிக்கும் ஓடம் தான் கடலை தாண்டி வந்து கரையேறும் ஊசி துளைக்கும் துணி மட்டும் தான் உடுத்தும் ஆடை என்று உருவாகும் இருளில் இருந்தே வெளிச்சம் பிறக்கும் எப்போதும்

ஆண்: கனவுகள் சுமந்திடும் மனமே உறக்கம் எதுக்கு இருக்குது உனக்கொரு பாதை நடக்க தொடங்கு தயக்கங்கள் இனி உனக்கெதுக்கு துணிந்த பிறகு நடப்பது நடக்கட்டும் வாழ்வில் கடக்க பழகு
ஆண்: இடிகள் இடிக்கும் அந்த வானம் தான் உடைந்து விழுவதில்லை எப்போதும் அடியை தாங்கி கொல்லும் நெஞ்சம் தான் அடுத்த அடியை வைத்து முன்னேறும் நினைப்பின் படியே எதுவும் நடக்கும் எப்போதும்

Male: Ulaginil miga uyaram Manithanin siru idhayam Ninaivugal pala sumakkum Nijathinil ethu nadakkum
Male: Viral neetum thisaiyil Odathu nathigal Nathi pogum thisaiyil Nee oduu. Unai vaati edukkum Thunbam nooru irukkum Thadai nooru kadanthu Poraadu.
Male: Ulaginil miga uyaram Manithanin siru idhayam
Male: Kadalinil kalanthidum thuliyae Kavalai ethukku. Alaiyudan kalanthu neeyaadu Vazhkai unakku Uravugal ini unakkethukku Ulagam irukku Valigalai thangidum kallil Silaigal irukku
Male: Alaigal alakalikkum odam than Kadalai thandi vanthu karaiyerum Oosi thulaikum thuni mattum than Uduthum aadai endru uruvaagum Irulil irunthae velicham pirakum eppothum
Male: Ulaginil miga uyaram Manithanin siru idhayam Ninaivugal pala sumakkum Nijathinil ethu nadakkum
Male: Kanavugal sumanthidum manamae Urakam ethukuuu.. Irukkuthu unakkoru paathai Nadakka thodangu Thayakangal ini unakethukku Thunitha piragu Nadapathu nadakattum vazhvil Kadakka pazhagu
Male: Idigal idikkum antha vaanam than Udainthu vizhuvathillai eppothum Adiyai thaagi kollum nenjam than Adhutha adiyai vaithu munerum Ninaipin padiyae ethuvum nadakum eppothum
Male: Ulaginil miga uyaram Manithanin siru idhayam Ninaivugal pala sumakkum Nijathinil ethu nadakkum
Male: Viral neetum thisaiyil Odathu nathigal Nathi pogum thisaiyil Nee oduu. Unai vaati edukkum Thunbam nooru irukkum Thadai nooru kadanthu Poraadu.
bigil song lyrics
thangachi song lyrics
tamil hymns lyrics
tamil christmas songs lyrics pdf
oru manam whatsapp status download
anthimaalai neram karaoke
mustafa mustafa karaoke with lyrics tamil
naan nanagavay vandiroukirain lyrics
abdul kalam song in tamil lyrics
alagiya sirukki full movie
ellu vaya pookalaye lyrics download
believer lyrics in tamil
rasathi unna song lyrics
sarpatta song lyrics
sarpatta parambarai song lyrics tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil karaoke for female singers
new tamil christian songs lyrics
sarpatta parambarai lyrics tamil
tamil song writing