Added Date: Feb 11, 2022
ஆண்: தப்பெல்லாம் தப்பே இல்லை சாியெல்லாம் சாியே இல்லை தப்பை நீ சாியாய் செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை
ஆண்: .............
ஆண்: காந்தியும் புத்தனும் தப்புத்தான் செஞ்சி திருந்தினால் மூவ் இட் மூவ் இட் ஆல்வேஸ் எவ்ரிடே ஐ கீப் லிவ்விங் ஐ வில் பி பைன் அன்டில் சம்ஒன் இன் தி ஃபியூச்சா் பைன்ட்ஸ் மீ ஐ வில் பி பைன்

குழு: .............
ஆண்: பாம்பில் விஷம் உள்ளதென்று தூரம் தள்ளி அஞ்சி நிற்பான் பாவம் அந்த ஆடுகளை உலையில் வைப்பான்
ஆண்: நியாயங்களை பேசும் போது கோழை என தள்ளி வைப்பான் கையில் கத்தி உள்ளவனை தலைவன் என்பான்
ஆண்: எப்போது பொய்கள் நீ சொல்வாயோ அப்போது உன்னைப் போல் உலகில் யாா் என்பாா் எப்போது உண்மை நீ சொல்வாயோ அப்போது உன்னைப் போல் ஏமாளி யாா் என்பாா்

ஆண்: வாழ்க்கை ஒரு போராட்டம் தான் வாழ்வே ஒரு வியாபாரம் தான் கீழே நீயும் விழுந்துவிட்டால் புல்லும் சிாிக்கும்
ஆண்: போகும் திசை யாவும் உன்னை போடா என சொல்லி சொல்லி ஏமாற்றங்கள் நாளும் உந்தன் நெஞ்சை கிழிக்கும்
ஆண்: பூமி தான் காசுக்கு வாலாட்டும் பொய்களை தாலாட்டும் உண்மைக்கு தீ மூட்டும்
ஆண்: ஏக்கங்கள் இன்றோடு போகட்டும் சந்தோஷம் கூடட்டும் சாபங்கள் ஓடட்டும்

Male: Thappellam thappae illai Sari yellaam sariyae illai Thappai nee sariyaai seithaal Thappu illai thappu ilai
Male: Open the doors Let me show you something You gotto call me My name is salim Everyday that i keep hunting Let me go on Let me go strong..
Male: Gaandhiyum Buddhanum thapputhaan Senji thirundhinal Move it move it always Everyday i keep living I will be fine Until someone in the future finds me I will be fine

Chorus: .........
Male: Paambil visham ullathendru Thooram thalli anji nirpaan Pavam andha aadugalai Ulayil vaipaan
Male: Nyayangalai pesum podhu Kholaiena thalli vaipaan Kaiyil kaththi ullavanai Thalivan yenbaan
Male: Eppodhu poigal nee solvaayo Appodhu unnai pol Ulaghil yaar enbaar Eppodhu unmai nee solvaayo Appodhu unnaipol Yemaali yaar enbaar
Male: Thappellam thappae illai Sari yellaam sariyae illai Thappai nee sariyaai seithaal Thappu illai thappu ilai
Male: Open the doors Let me show you something You gotto call me My name is salim Everyday that i keep hunting Let me go on Let me go strong..
Male: Vazhkai oru poraatam thaan Vazhvae oru viyabaram thaan Kile neeyum vilundhuvittaal Pullum sirikkum
Male: Pogum dhisai yaavum unnai Poda ena solli solli Yemaatrangal naalum unthan Nenjai kilikum
Male: Boomithaan Kaasukku valaatum Poigalai thaalaatum Unmaiku theemootum
Male: Yekkangal Indrodu pogattum Santhosam koodattum Saabangal odattum
Male: Thappellam thappae illai Sari yellaam sariyae illai Thappai nee sariyaai seithaal Thappu illai thappu ilai
Male: Open the doors Let me show you something You gotto call me My name is salim Everyday that i keep hunting Let me go on Let me go strong..
Male: Gaandhiyum Buddhanum thapputhaan Senji thirundhinal Move it move it always Everyday i keep living I will be fine Until someone in the future finds me I will be fine
lyrics of kannana kanne
aathangara marame karaoke
tamil song lyrics 2020
piano lyrics tamil songs
kuruthi aattam song lyrics
thoda thoda malarndhadhenna lyrics
master tamilpaa
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil devotional songs karaoke with lyrics
lyrics status tamil
sarpatta lyrics
google google panni parthen song lyrics in tamil
rummy song lyrics in tamil
tamil songs lyrics whatsapp status
tamil christian songs lyrics
share chat lyrics video tamil
tamil song lyrics in english free download
gaana song lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
mudhalvan songs lyrics