Added Date: Feb 11, 2022
ஆண்: என்னம்மா சின்னப் பொண்ணு என்னமோ தேடும் கண்ணு நானும் உந்தன் ஜோடியல்லவோ நாயகிக்கு நாணம் என்னவோ நாலு கைகள் சேர்ந்தால் சொல்லவோ
ஆண்: .........
குழு: ...........
பெண்: என்னைய்யா சின்ன கண்ணு உன்னத்தான் தேடும் பொண்ணு நானும் உந்தன் ஜோடியல்லவோ நாயகிக்கு நாணம் கொஞ்சமோ நாழி கைகள் சேர்ந்தால் சொல்லவோ..
ஆண்: இரவுக்கு சேலை தந்தால் இங்கே நாமும் ஒண்ணம்மா இருட்டுக்கு வேலை என்றால் இனிமேல்தானே கதையம்மா
பெண்: முத்தமிடும் ஆசை வந்து மூணு பக்கம் கொல்லுதே
குழு: ஆமா மூணு பக்கம் கொல்லுதே
ஆண்: முன்னிரவு நேரம் என்னை வாசல் பக்கம் தள்ளுதே
குழு: ..........
ஆண்: என்னம்மா சின்னப் பொண்ணு என்னமோ தேடும் கண்ணு நானும் உந்தன் ஜோடியல்லவோ
பெண்: நாயகிக்கு நாணம் கொஞ்சமோ நாழி கைகள் சேர்ந்தால் சொல்லவோ..
பெண்: கன்னத்தில் எச்சில் பட்டதேனோ தேனோ கைப்பட்டு வந்ததென்ன மானோ நானோ
ஆண்: செங்கமலம் போல் மலர்ந்தாய் தங்கமே பருவத்தை தந்து செல்லம்மா ஆ.ஆ..ஆ. கொடுப்பதை வாங்கிக் கொள்ளம்மா..
பெண்: என்னைய்யா சின்ன கண்ணு உன்னத்தான் தேடும் பொண்ணு நானும் உந்தன் ஜோடியல்லவோ
ஆண்: நாயகிக்கு நாணம் என்னவோ நாலு கைகள் சேர்ந்தால் சொல்லவோ
ஆண்: ஒரு தரம் நூறு வரை எண்ணி விடவோ தருவது கோடி பெறும் தந்து விடவோ
பெண்: பொன்மனம் போலிருந்தால் போதுமல்லவோ பொன்மனம் போலிருந்தால் போதுமல்லவோ
ஆண்: அழகிய பொன்னம்மா நீ பட்டதை சொல்லம்மா
பெண்: இருபது வயசய்யா இது இருப்பது உனக்கய்யா
ஆண்: என்னம்மா சின்னப் பொண்ணு என்னமோ தேடும் கண்ணு நானும் உந்தன் ஜோடியல்லவோ
பெண்: நாயகிக்கு நாணம் கொஞ்சமோ நாழி கைகள் சேர்ந்தால் சொல்லவோ..
குழு: .........

Male: Ennammaa chinna ponnu Ennavo thaedum kannu Naanum undhan jodi allavo. oo. Naayagikku naanam ennavo.oo. Naalu kaigal serndhaal sollavo.
Male: {Aa haa. o. o. o. }
Chorus: {Thandhana thaananaa thaana thandhanaa
Thandhana thaananaa thaana thandhanaa
Thandhana thaananaa thaana thandhanaa
Thandhana thaananaa thaana thandhanaa} (Overlap)
Female: Ennaiyaa chinna kannu Unnai thaan thaedum ponnu Naanum undhan jodi allavo. oo. Naayagikku naanam konjavo. oo. Naalu kaigal serndhaal sollavo
Male: Iravukku saelai thandhaal Ingae naamum onnammaa Iruttukku vaelai endraal Ini mael thaanae kadhaiyammaa
Female: Muthamidum aasai vandhu Moonu pakkam kolludhae
Chorus: Aama moonu pakkam kolludhae
Female: Munniravu naeram ennai Vaasal pakkam thalludhae
Chorus: Aiyaaraiyaa raavo
Chorus: Oo. oo. oo. oo.
Chorus: Aiyaaraiyaa raavo
Chorus: Aa. aa. aa. aa.
Chorus: Aiyaaraiyaa raavo aiyaaraiyaa raavo Aiyaaraiyaa raavo aiyaaraiyaa raavo
Male: Ennammaa chinna ponnu Ennavo thaedum kannu Naanum undhan jodi allavo. oo.
Female: Naayagikku naanam konjavo. oo. Naalu kaigal serndhaal sollavo.
Female: Kannathil echil pattadhaeno thaeno Kai pattu vandhadhenna maano naano
Male: Sengamalam pol malarndhaai thangamae Paruvathai thandhu sellammaa Koduppadhai vaangi kollammaa
Female: Ennaiyaa chinna kannu Unnai thaan thaedum ponnu Naanum undhan jodi allavo. oo.
Male: Naayagikku naanam ennavoo. oo. Naalu kaigal serndhaal sollavo.
Male: Oru tharam nooru varai ennidavo Tharuvadhu kodi perum thandhidavo
Female: Pon manam polirundhaal podhumallavo Pon manam polirundhaal podhumallavo
Male: Pazhaghiya ponnammaa Nee pattadhai sollammaa
Female: Irubadhu vayasaiyaa idhu Iruppadhu unakkaiyaa
Male: Ennammaa chinna ponnu Ennavo thaedum kannu Naanum undhan jodi allavo. oo.
Female: Naayagikku naanam konjavo. oo. Naalu kaigal serndhaal sollavo.
Chorus: .........
kadhal kavithai lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
kodiyile malligai poo karaoke with lyrics
tamil christian songs lyrics free download
tamil lyrics video song
gaana songs tamil lyrics
tamil karaoke download
tamil bhajan songs lyrics pdf
neeye oli sarpatta lyrics
story lyrics in tamil
tamil old songs lyrics in english
nanbiye song lyrics
unna nenachu nenachu karaoke download
tamil songs english translation
uyire song lyrics
karnan movie lyrics
uyire uyire song lyrics
tamil song lyrics 2020
kannamma song lyrics in tamil
kadhal psycho karaoke download