Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்.ம்ம்.. ஹ்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்.ம்ம்..
ஆண்: {வா வா நிலவை புடிச்சுத் தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா ஓஹோ விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே கட்டிப்போடு மெதுவா} (2)
ஆண்: வானத்தில் ஏறி ஏணி கட்டு மேகத்தை அள்ளி மால கட்டு
ஆண் மற்றும்
குழு: வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு. வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு. ஓ. ஓ..ஓ. ஓ.. ஓ. ஓ..ஓ. ஓ..
ஆண்: வா வா நிலவை புடிச்சுத் தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா ஓஹோ விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே கட்டிப்போடு மெதுவா
ஆண்: கவலை நம்மை சில நேரம் கூரு போட்டு துண்டாக்கும் தீயினை தீண்டி வாழும்போதே தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
ஆண்: கடலை சேரும் நதி யாவும் தன்னை தொலைத்து உப்பாகும் ஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்
ஆண்: ஒரு வட்டம்போலே வாழ்வாகும் வாசல்கள் இல்லா கனவாகும் அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை புரிந்தால் துயரம் இல்லை

குழு: ....................
ஆண்: ஆஹா. இரவை பார்த்து மிரளாதே இதயம் வேர்த்து துவளாதே இரவுகள் மட்டும் இல்லை என்றால் நிலவின் அழகு தெரியாதே
ஆண்: கனவில் நீயும் வாழாதே கலையும் போது வருந்தாதே கனவில் பூக்கும் பூக்களை எல்லாம் கைகளில் பறித்திட முடியாதே
ஆண்: அந்த வானம் போலே உறவாகும் மேகங்கள் தினமும் வரும் போகும் அட வந்தது போனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்.

Male: Hmm..mmm..hmmm..mmm.. Hmm..mmm..mmm..mmm..mmm.. mmm
Male: {Va va nilavai pudichu tharava Velli bommaiyaaki tharava Oho vidiyum bothuthaan Marainchu pogumae Kattipodu methuva} (2)
Male: Vaanathil yeri yeni kattu Megathai alli maala kattu
Male &
Chorus:
Va va kattalam
Anbaal padi kattu
Va va kattalam
Anbaal padi kattu
Ohhh.ooo..hoo.ooo
Ohhh.ooo..hoo.ooo
Male: Va va nilavai pudichu tharava Velli bommaiyaakki tharava Oho vidiyum bothuthaan Marainchu pogumae Kattipodu methuva
Male: Kavalai nammai sila neram Kooru pottu thundaakkum Theeyinai theendi vaazhumbothae Deepathil velicham undaagum
Male: Kadalai cherum nathiyaavum Thannai tholaitthu uppaagum Aayinum kooda mazhaiyaai maari Meendum athuvae muthaagum
Male: Oru vattampolae vaalvaagum Vaasalgal illaa kanavaagum Athil mudhalum illai mudivum illai Purinthaal thuyaram illai
Male &
Chorus:
Va va kattalam
Anbaal padi kattu
Va va kattalam
Anbaal padi kattu
Ohhh.ooo..hoo.ooo
Ohhh.ooo..hoo.ooo
Male: Va va nilavai pudichu tharava Velli bommaiyaakki tharava Oho vidiyum bothuthaan Marainchu pogumae Kattipodu methuva
Chorus: Thana nana nana naa Thana nana nana naa Thana nana ohooo..ooo..hooo.ooo Hooo..hoo..hooo..hoo..hooo Nana nana nana nana naa
Male: Ahaaa.. Iravai parthu miralaathae Ithayam verthu thuvalaathae Iravugal mattum illai endraal Nilavin azhagu theriyathae
Male: Kanavil neeyum vaalathae Kalaiyumbothu varunthaathae Kanavil pookum pookkalai ellam Kaigalil parithida mudiyaathae
Male: Antha vaanam polae uravaagum Megangal thinamum varum pogum Ada vanthathu ponaal Marupadi ondru puthithaai uruvagum..
Chorus: Va va kattalam Anbaal padi kattu Va va kattalam Anbaal padi kattu Ohhh.ooo..hoo.ooo Ohhh.ooo..hoo.ooo
kadhal valarthen karaoke
bhaja govindam lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
soundarya lahari lyrics in tamil
thamizha thamizha song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
ennathuyire ennathuyire song lyrics
tamilpaa master
karaoke songs in tamil with lyrics
unna nenachu nenachu karaoke download
soorarai pottru mannurunda lyrics
theriyatha thendral full movie
asuran song lyrics download
master movie songs lyrics in tamil
songs with lyrics tamil
tamil song search by lyrics
asku maaro lyrics
old tamil songs lyrics
anthimaalai neram karaoke