Added Date: Feb 11, 2022
ஆண்: கொஞ்சம் உளறிக் கொட்டவா கொஞ்சம் நெஞ்சை கிளறிக்காட்டவா கொஞ்சம் வாயை மூடவா கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா
கொஞ்சம் வழியை கேட்டேன் அடி கொஞ்சம் கொஞ்சம் வலிகள் தருகிறாய்
ஆண்: நீ திரைகள் மாட்டினால் உள் அறைகள் பூட்டினால் உன் இதயமூளையில் நானே இருப்பேன் நீ திரைகள் மாட்டினால் உள் அறைகள் பூட்டினால் உன் இதயமூளையில் நானே இருப்பேன்
ஆண்: கொஞ்சம் உள்ளம் சிந்திடு கொஞ்சம் கொஞ்சம் என்னுள் வந்திடு கொஞ்சம் பார்வை வீசிடு கொஞ்சம் கொஞ்சம் உண்மை பேசிடு
ஆண்: கொஞ்சம் திறக்க சொன்னேன் அடி கொஞ்சம் கொஞ்சம் மறைக்க பார்க்கிறாய் ஓ ஓஹோ ஓ
ஆண்: { ஹே கஞ்ச வஞ்சியே உன் நெஞ்சில் ஏன் தடை இப்போலி வேலியை இன்றாவது உடை } (2)
ஆண்: காக்கை தூது அனுப்பிடு காற்றாய் வந்து உன் கூந்தல் கோதுவேன் ரெக்கை ஏதும் இன்றியும் தூக்கி கொண்டு விண்ணில் ஏறுவேன்
இன்னும் ஜென்மம் கொண்டால் உன் கண்முன் தோன்றி இம்சை பண்ணுவேன் ஓ ஓ ஹோ
ஆண்: என் இதயக் கூட்டிலே உன் இதயம் கோர்க்க வா ஈருயிரை சேர்க்க வா ஒன்றாகிட வா
பெண்: வாட் டிட் யூ சே

Male: Konjam olari kottava? Konjam nenjai kilarikkaatava? Konjam vaayai mudava? Konjam unnul sendru Thedava?
Konjam vazhiyai keten – adi Konjam konjam valigal tharugirai
Male: Nee thiraigal maatinaal Ul araigal pootinaal Un idhaya moolaiyil Naanae irupen Nee thiraigal maatinaal Ul araigal pootinaal Un idhaya moolaiyil Naanae irupen
Male: Konjam ullam sinthidu Konjam konjam ennul vanthidu Konjam paarvai veesidu Konjam konjam unmai pesidu
Male: Konjam thirakka sonen – adi Konjam konjam maraikka paarkirai ohhh oho ooo
Male: {Hey kanja vanjiyae Un nenjil yen thadai? Ippooli veliyai Indraavathu udai} (2)
Male: Kaakai thuuthu anupidu Kaatraai vanthu un koonthal koothuven Rekkai ethum indriyum Thukkikondu vinnil yeruven
Innum jenmam kondaal – un Kanmun thondri imsai pannuven ooh ohh hooo
Male: En idhaya kootilae Un idhayam korkka vaa Eeruyirai serka vaa Onraakida va
Female: What did you say?
Male: En idhaya kootilae Un idhayam korkka vaa Eeruyirai serka vaa Onraakida va
google goole song lyrics in tamil
malare mounama karaoke with lyrics
sarpatta parambarai song lyrics in tamil
kadhal mattum purivathillai song lyrics
velayudham song lyrics in tamil
tamil songs english translation
ovvoru pookalume karaoke
kutty pasanga song
anirudh ravichander jai sulthan
amman kavasam lyrics in tamil pdf
tamil karaoke download mp3
ovvoru pookalume song
kai veesum
yellow vaya pookalaye
karaoke songs in tamil with lyrics
tamil devotional songs lyrics pdf
en iniya thanimaye
asuran mp3 songs download tamil lyrics
kadhal theeve
tamil movie songs lyrics in tamil