Eedaa Eedaa Song Lyrics

Naan Ee cover
Movie: Naan Ee (2012)
Music: M.M.Keeravani
Lyricists: Madhan Karky
Singers: Ranjith

Added Date: Feb 11, 2022

ஆண்: { நானி என் பேரு நான் குட்டி ஈ தான் பாரு அணு குண்டு போடும் வண்டு நானு தொடங்கிடுச்சு போரு } (2)

உன் கோட்டைக்குள்ள வாறேன் உன்னை வேட்டையாடப் போறேன் உன் கண்ணுக்குள்ள கைய விட்டு ஆட்டிப்பாக்க போறேன்

ஆண்: { ஈ டா ஈ டா ஈ டா கண்ணு ரெண்டில் தீடா நரகம் உந்தன் வீடா மாத்திடுவேன் வா டா } (2)

ஆண்: பொறி என்ன செய்யும் காட்டுக்குள்ள விட்டா ஒட்டுமொத்தம் சுட்டெரிச்சு சாம்பலாக்கிடாதா

துளி என்ன செய்யும் தொண்டைக்குள்ள விட்டா மண்டைக்குள்ள நஞ்ச ஏத்தி உன்னை சாய்ச்சிடாதா

ஆண்: ...........

ஆண்: ஈன்னு என்ன பாத்தான் என்ன பூச்சியில சேத்தான் அங்க தான அவன் தோத்தான் நான் மூச்சுக்குள்ள நச்சு பாய்ச்ச வந்திருக்கும் சாத்தான்

ஆண்: நான் உடனடியா செஞ்சு முடிக்க பத்து விஷயம் கிடக்குது டுடூ டுடூ டுடூ டுடூ ஒன் உன்ன கொல்லனும் டூ உன்ன கொல்லனும் த்ரீ உன்ன கொல்லனும் ஃபோா் உன்ன கொல்லனும் பைவ் உன்ன கொல்லனும் சிக்ஸ் உன்ன கொல்லனும் செவன் உன்ன கொல்லனும் எயிட் உன்ன கொல்லனும் நைன் உன்ன கொல்லனும் டென் உன்ன கதற கதற பதற பதற சிதற சிதற சிதற சிதற வெட்டி வெட்டி வெட்டி கொல்லனும்

ஆண்: ரெக்க ரெக்க ரெக்க ரெக்க ரெண்டின் ராகம் கேக்குதா உன் செவியோரம் மரண ஓலம் எட்டிப் பாக்குதா ஈயோட காலு கூட ஈட்டி போல மாறும் உன கொன்னு தீத்த பின்ன தான் என் கொலவெறியும் தீரும்

ஆண்: செத்துப் பொழச்சு எமன பாத்து சிரிச்சவன் நானி நெய்யு மேல மொய்க்க ஈயா நானு இல்ல உன் நெஞ்சில் முள்ள தைக்க பேயா வந்த தொல்ல உன் எல்லைக்குள்ள உன்ன கொல்ல அவதரிச்ச வில்லன்

Male: {Naani en peru Naan kutti ee thaan paaru Anugundu podum vandu naanu Thodangiduchu poru} (2)

Un kottaikkulla vaaren Unnai vettaiyaada poren Un kannukkulla kaiya vittu Aattippaakka poren

Male: {Ee daa ee daa ee daa Kannu rendil theedaa Naragam undhan veedaa Maathiduven vaa daa}(2)

Male: Pori enna seyyum, Kaattukkulla vittaa? Ottumotham sutterichu Saambalaakkidadhaa?

Thuli ennach seyyum, Thondaikkulla vittaa? Mandaikkulla nanja ethi Unnai saaychidadhaa?

Male: Isn’t the universe an atom Before the big bang?

Male: Eennu enna paathaan Enna poochiyila sethaan Anga thaana avan thothaan Naan moochukkulla nachu paaycha Vandhirukkum saathaan

Male: {Ee daa ee daa ee daa Kannu rendil theedaa Naragam undhan veedaa Maathiduven vaa daa}(2)

Male: Naan udanadiyaa senju mudikka Pathu vishayam kidakkudhu Todo. todo. todo todo. One unna kollanum Two unna kollanum Three unna kollanum Four unna kollanum Five unna kollanum Six unna kollanum Seven unna kollanum Eight unna kollanum Nine unna kollanum Ten unna kadhara kadhara Padhara padhara Sidhara sidhara sidhara sidhara vetti vetti vetti kollanum

Male: Rekka rekka rekka Rekka rendin raagam kekkudhaa? Un seviyoram marana olam Etti paakkudhaa? Eeyoda kaalu kooda Eetti pola maarum Unaa konnu theetha pinnadhaan En kolaveriyum theerum

Male: Sethu pozhachu emana paathu Sirichavan naani Neyyu mela moykka Eeyaa naanu? illa Un nenjil mulla thaikka Peyaa vandha tholla Un ellaikkulla unna kolla avadharicha villan

Male: {Ee daa ee daa ee daa Kannu rendil theedaa Naragam undhan veedaa Maathiduven vaa daa}(2)

Other Songs From Naan Ee (2012)

Similiar Songs

Most Searched Keywords
  • paadal varigal

  • tamil karaoke songs with malayalam lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil karaoke songs with lyrics

  • alli pookalaye song download

  • kutty pattas movie

  • venmegam pennaga karaoke with lyrics

  • bigil unakaga

  • whatsapp status tamil lyrics

  • venmathi song lyrics

  • best tamil song lyrics in tamil

  • tamil song writing

  • kutty pattas full movie in tamil download

  • kathai poma song lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • karnan movie lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • mappillai songs lyrics

  • tamil songs lyrics whatsapp status