Added Date: Feb 11, 2022
ஆண்: உன் கருவிழியில் விழுந்தேன் மறுமுறை பிறந்தேன் உன்னால் எனையே மறக்கிறேன்
பெண்: எனது கனவில் தினம் தினம் உனை நான் ரசித்தேன் விழித்திட அன்பே மறுக்கிறேன்
ஆண்: உன் அருகினில் வாழ்வது சுகம் சுகம் என் இருதயம் உருகுதே அனுதினம்
பெண்: இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும் நீ திருடி கொண்டாயோ
ஆண்: உலகின் அல்லி பூக்களின் அரசியோ உன்னை தாங்கும் நிலம் நானோ
பெண்: தினமும் என்னை ஆளும் அரசனோ உன் மகுடம் நான்தானோ
பெண்: மயங்குகிறேன் மயங்குகிறேனா உன் அருகில் தயங்குகிறேனே நான் பெண்ணானதேனோ உன் கை சேரத்தானோ
ஆண்: உணருகிறேன் உணருகிறேனா உன் அழகில் உலருகிறேனே நான் ஆணானது ஏனோ உன் உயிர் சேரத்தானோ
ஆண்: ஓ பெண் நிலவே மறையாதே என் காதல் என்றும் மாறாதே
பெண்: என் உறவே பிரியாதே என் ஆருயிரே...
ஆண்: யார் இவளோ அந்த பிரம்மன் கவிதை குரலோ
பெண்: நீ ரசிகன் என்னை படிக்க வந்ததென்ன உன் இதழோ

பெண்: இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும் நீ திருடி கொண்டாயோ...

Male: Un karuvizhiyil vizhundhen Marumurai pirandhen Unnaal enaiyae marakkiren
Female: Enadhu kanavil dhinam dhinam Unai naan rasithen Vizhithida anbae marukkiren
Male: Un aruginil vaazhvadhu sugam sugam
En irudhayam uruguthae anudhinam
Female: Indha pennin vetkkam anaithaiyum
Nee thirudi kondaayo
Male: Ulagin alli pookalin arasiyo
Unai thaangum nilam naano
Female: Dhinamum ennai aalum arasano
Un magudam naan thaano
Female: Mayangugiren mayangugirena Un arugil thayangugirenae Naan pennaadheno un kai sera thaano
Male: Unarugiren unarugirena Un azhagil ularugirenae naan Aanaanenae un uyir sera thaano
Male: Oh pen nilavae maraiyadhae
En kaadhal endrum maaradhae
Female: En uravae piriyadhae
En aaruyirae
Male: Yaar ivalo
Endhan bramman kavidhai kuralo
Female: Nee rasigan
Ennai padikka vandhadhenna un idhazho
Male: Un karuvizhiyil vizhundhen Marumurai pirandhen Unnaal enaiyae marakkiren
Female: Enadhu kanavil dhinam dhinam Unai naan rasithen Vizhithida anbae marukkiren
Male: Un aruginil vaazhvadhu sugam sugam
En irudhayam uruguthae anudhinam
Female: Indha pennin vetkkam anaithaiyum
Nee thirudi kondaayo
Male: Ulagin alli pookalin arasiyo
Unai thaangum nilam naano
Female: Dhinamum ennai aalum arasano
Un magudam naan thaano
google google panni parthen ulagathula song lyrics in tamil
national anthem lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
rasathi unna song lyrics
pongal songs in tamil lyrics
orasaadha song lyrics
love lyrics tamil
tamil love feeling songs lyrics video download
maruvarthai song lyrics
karaoke tamil songs with english lyrics
tamil music without lyrics free download
song lyrics in tamil with images
maruvarthai pesathe song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
lyrics whatsapp status tamil
lyrics video tamil
karaoke songs in tamil with lyrics
tamil karaoke download
kadhal kavithai lyrics in tamil