Solai Malar Oliyo Song Lyrics

Naam Iruvar – 1947 Film cover

ஆண்: சோலை மலரொளியோ சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான்...ஆ..ஆ..ஆ..ஆ.. சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான் நீலக் கடலலையே கண்ணம்மா நீலக் கடலலையே கண்ணம்மா நீலக் கடலலையே கண்ணம்மா உனது நெஞ்சின் அலைகளடீ கண்ணம்மா நெஞ்சின் அலைகளடீ கண்ணம்மா

பெண்: கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுதில்லை என் கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுதில்லை நண்ணும் முக வடிவை காணில் நண்ணும் முக வடிவை காணில் அந்த நல்ல மலர்ச் சிரிப்பை காணோம்... நண்ணும் முக வடிவை காணில் அந்த நல்ல மலர்ச் சிரிப்பை காணோம்... என் கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுதில்லை

ஆண்: வெண்ணிலவு நீயெனக்கு மேவு கடல் நானுனக்கு வெண்ணிலவு நீயெனக்கு மேவு கடல் நானுனக்கு பண்ணுசுதி நீயெனக்குப் பாட்டினிமை நானுனக்கு பண்ணுசுதி நீயெனக்குப் பாட்டினிமை நானுனக்கு எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் ஆ..ஆ...ஆ...ஆ..ஆ..ஆ...ஆ.. ஆ.ஆ..ஆ..ஆ..ஆ... எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே கண்ணின் மணி போன்றவளே கட்டியமுதே கண்ணம்மா... கண்ணின் மணி போன்றவளே கட்டியமுதே கண்ணம்மா...

ஆண்: வெண்ணிலவு நீயெனக்கு மேவு கடல் நானுனக்கு வெண்ணிலவு நீயெனக்கு

Male: Solai malar oliyooo Solai malar oliyooo unadhu Sundhara punnagai thaan aa aa aa aaa Solai malar oliyooo unadhu Sundhara punnagai thaan Neela kadal alaiyae kannammaa Neela kadal alaiyae kannammaa Neela kadal alaiyae unadhu Nenjin alaigaladi kannamaa Nenjin alaigaladi kannamaa

Female: Kannil theriyuthoru thottram adhil Kannan azhagu muzhuthillai En kannil theriyuthoru thottram adhil Kannan azhagu muzhuthillai Nannum muga vadivai kaannil Nannum muga vadivai kaannil Andha nalla malar sirippai kaanoomm Nannum muga vadivai kaannil Andha nalla malar sirippai kaanoomm En kannil theriyuthoru thottram adhil Kannan azhagu muzhuthillai

Male: Vennilavu nee enakku Maevu kadal naan unakku Vennilavu nee enakku Maevu kadal naan unakku Pannu sudhi nee enakku Paatinimai naan unakku Pannu sudhi nee enakku Paatinimai naan unakku Enni enni paarthidiloor Aa..aa..aa..aa..aa..aa.aa. Aa..aa..aa..aa..aa.. Enni enni paarthidiloor Ennam illai nin suvaikkae Enni enni paarthidiloor Ennam illai nin suvaikkae Kannin mani pondravalae Katti amudhae kannamma

Male: Vennilavu nee enakku Maevu kadal naan unakku Vennilavu nee kannammaa

Most Searched Keywords
  • gaana songs tamil lyrics

  • ben 10 tamil song lyrics

  • unsure soorarai pottru lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • gaana song lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • dosai amma dosai lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • kutty pattas full movie download

  • tamil songs without lyrics

  • christian songs tamil lyrics free download

  • shiva tandava stotram lyrics in tamil

  • master song lyrics in tamil free download

  • bahubali 2 tamil paadal

  • google google panni parthen ulagathula song lyrics

  • jai sulthan

  • ilayaraja song lyrics

  • meherezyla meaning

  • tamil christian devotional songs lyrics

  • pagal iravai karaoke

Recommended Music Directors