Added Date: Feb 11, 2022
ஆண்: இக வாழ்வினிலே ஆனந்தம் ஈடேறு காதலே இன்பம் இக வாழ்வினிலே ஆனந்தம் ஈடேறு காதலே இன்பம்
ஆண்: ஈருடலும் ஓர் உயிருமாகவே
பெண்: இணையாய் செல்வோம் சைக்கிள் போலவே
ஆண்: ஈருடலும் ஓர் உயிருமாகவே
பெண்: இணையாய் செல்வோம் சைக்கிள் போலவே
ஆண்: லாலாலலலாலா லாலாலா. லாலாலலலாலா லாலாலா. இருவர்: இக வாழ்வினிலே ஆனந்தம் ஈடேறு காதலே இன்பம்
பெண்: சுகபோகமாகுமே தென்றல் மாலையின் இனிமை சுகபோகமாகுமே தென்றல் மாலையின் இனிமை ஜோடியாய் நாம் இருவர் கூடி வாழ்ந்திடுவோமே ஜோடியாய் நாம் இருவர் கூடி வாழ்ந்திடுவோமே
ஆண்: சோலை நேர்வழியே உலாவி சூழும் இன்புறுவோமே சோலை நேர்வழியே உலாவி சூழும் இன்புறுவோமே
பெண்: ஆஆ..ஆ..ஆ..ஆ...ஆ.
இருவர்: இக வாழ்வினிலே ஆனந்தம் ஈடேறு காதலே இன்பம்
ஆண்: வான் சுடர் இரண்டு வானம் ஒன்று பார்வை நானே ஒளி நீதானே வான் சுடர் இரண்டு வானம் ஒன்று பார்வை நானே ஒளி நீதானே
பெண்: பயில் காவியம் நான் பகிரும் கவி நீ பாலும் சுவையும் போல் வாழ்வோமே பயில் காவியம் நான் பகிரும் கவி நீ பாலும் சுவையும் போல் வாழ்வோமே
இருவர்: லாலாலலலாலா லாலாலா. லாலாலலலாலா லாலாலா.

Male: Iga vaazhvinilae aanandham Eedaeru kaadhalae inbam Iga vaazhvinilae aanandham Eedaeru kaadhalae inbam
Male: Eerudalum ooruyirumaagavae
Female: Iniyaai selvom cycle polavae
Male: Eerudalum ooruyirumaagavae
Female: Iniyaai selvom cycle polavae
Male: Lalalalalala lalalala
Lalalalalala lalalala
Both: Iga vaazhvinilae aanandham
Eedaeru kaadhalae inbam
Female: Sugabogam aagumae Thendral maalaiyin inimai Sugabogam aagumae Thendral maalaiyin inimai Jodiyaai naam iruvar Koodi vaazhdhiduvomae Jodiyaai naam iruvar Koodi vaazhdhiduvomae
Male: Solai ner vazhiyae ulavi Soozhum inburuvomae Solai ner vazhiyae ulavi Soozhum inburuvomae
Female: Aaaa..aa..aa..aa.aa.
Both: Iga vaazhvinilae aanandham Eedaeru kaadhalae inbam
Male: Vaan sudar irandu vaanam ondru Paarvai naanae oli nee dhaanae Vaan sudar irandu vaanam ondru Paarvai naanae oli nee dhaanae
Female: Payil kaaviyam naan Pagirum kavi nee Paalum suvaiyum pol vaazhvomae Payil kaaviyam naan Pagirum kavi nee Paalum suvaiyum pol vaazhvomae
Both: Lalalalalala lalalala Lalalalalala lalalala
Both: Iga vaazhvinilae aanandham Eedaeru kaadhalae inbam
arariro song lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
tamil bhajans lyrics
best lyrics in tamil love songs
malare mounama karaoke with lyrics
konjum mainakkale karaoke
soorarai pottru kaattu payale song lyrics in tamil
3 movie tamil songs lyrics
kuruthi aattam song lyrics
worship songs lyrics tamil
kayilae aagasam karaoke
friendship songs in tamil lyrics audio download
maara theme lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
nee kidaithai lyrics
tamil whatsapp status lyrics download
raja raja cholan song lyrics in tamil
song lyrics in tamil with images
paadariyen padippariyen lyrics
tamil karaoke for female singers