Added Date: Feb 11, 2022
ஆண்: சிக்கென்று ஒட்டிக் கொண்ட ஆடைக் கட்டி வந்ததென்ன பாவையே...பாவையே... சிக்கென்று ஒட்டிக் கொண்ட ஆடைக் கட்டி வந்ததென்ன பாவையே...பாவையே...
ஆண்: சட்டென்று பாக்கும்போது ஆணைப் போல நின்றதென்ன சட்டென்று பாக்கும்போது ஆணைப் போல நின்றதென்ன பூவையே பூவையே..
ஆண்: சிக்கென்று ஒட்டிக் கொண்ட ஆடைக் கட்டி வந்ததென்ன பாவையே...பாவையே...
ஆண்: கால்சட்டை மாட்டிக்கொண்டால் மாறாது உருவம் கைச்சட்டை போட்டுக் கொண்டால் மறையாது பருவம் கால்சட்டை மாட்டிக்கொண்டால் மாறாது உருவம் கைச்சட்டை போட்டுக் கொண்டால் மறையாது பருவம்
ஆண்: ஈரெட்டு வயதுக்கு எடுப்பாக தெரியும் ஈரெட்டு வயதுக்கு எடுப்பாக தெரியும் பார்க்கின்ற கண்களுக்கு யாரென்று தெரியும்

ஆண்: நீ கொண்ட கூந்தல் என்ன குதிரையின் வாலோ நீளத்தைப் பார்க்கும்போது ஒரு முழம்தானோ

ஆண்: தேனூறும் உதட்டுக்கு சாயங்கள் ஏனோ தேனூறும் உதட்டுக்கு சாயங்கள் ஏனோ காலத்தில் நடக்கின்ற கொடுமை இதானோ

ஆண்: சேலைக்கு வேலை தர மறந்தது மேனி சிட்டுப் போல் கட்டு விட்டு பறக்கின்ற தேனீ

ஆண்: நாலும் தெரிந்த பெண்மை நடக்கட்டும் நாணி நாலும் தெரிந்த பெண்மை நடக்கட்டும் நாணி நாட்டுக்கும் வீட்டுக்கும் அவள்தானே ராணி

Male: Chikkendru ottikonda Aadai katti vanthathenna Paavaiyae...paavaiyae.. Chikkendru ottikonda Aadai katti vanthathenna Paavaiyae...paavaiyae..
Male: Sattendru paakkumpothu Aanai pola nindrathenna Sattendru paakkumpothu Aanai pola nindrathenna Poovaiyae poovaiyae..
Male: Chikkendru ottikonda Aadai katti vanthathenna Paavaiyae...paavaiyae..
Male: Kaal sattai maattikondaal Maaraathu uruvam Kai sattai pottu kondaal Maraiyaathu paruvam Kaal sattai maattikondaal Maaraathu uruvam Kai sattai pottu kondaal Maraiyaathu paruvam
Male: Eerettu vayathukku eduppaaga theriyum Eerettu vayathukku eduppaaga theriyum Paarkkindra kangalukku yaarendru theriyum
Male: Chikkendru ottikonda Aadai katti vanthathenna Paavaiyae...paavaiyae..
Male: Nee konda koondhal enna Kudhiraiyin vaalo Neelaththai paarkkumpothu Oru muzhamthaano

Male: Thaenoorum udhattukku Saayangal yaeno Thaenoorum udhattukku Saayangal yaeno Kaalaththila nadakkindra Kodumai idhaano
Male: Chikkendru ottikonda Aadai katti vanthathenna Paavaiyae...paavaiyae..
Male: Saelaikku velai thara Maranththu maeni Chittu pol kattu vitttu Parakkindra thaeni
Male: Naalum therintha penmai Nadakkattum naani Naalum therintha penmai Nadakkattum naani Naattukkum veettukkum Avalthaanae raani
narumugaye song lyrics
anbe anbe tamil lyrics
usure soorarai pottru lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
kutty pattas tamil full movie
poove sempoove karaoke
en iniya pon nilave lyrics
aagasam song lyrics
unna nenachu lyrics
kadhale kadhale 96 lyrics
tamil songs to english translation
alaipayuthey karaoke with lyrics
thalapathy song lyrics in tamil
maraigirai movie
mg ramachandran tamil padal
old tamil songs lyrics
karnan thattan thattan song lyrics
karnan movie songs lyrics
sivapuranam lyrics
online tamil karaoke songs with lyrics