Lol Lol Arasan Song Lyrics

Naai Sekar cover
Movie: Naai Sekar (2021)
Music: Ajesh
Lyricists: Vivek
Singers: Baba Sehgal

Added Date: Feb 11, 2022

டயலாக்: .......

ஆண்: ஒரு லொல்லு அரசா. இப்ப லொல் லொல் அரசா. பால குடி பால புடி. வாலு மனுசா. வீட காக்கும். இவன் ஃபீரிட புடிச்சா. நம்க கண்ட்ரி பைய. நன்றி உள்ள பிரண்ட்லி மிருகா.

ஆண்: உன் நெட்வெர்க் கூட வரலனானும். பின்னால் வருவானே. இவன் ஹட்சில் வந்த குட் பாய் இல்லை. எச்சில் வைப்பானே. ஒரு நூறுதடவ பாஷா போல. போர்ஸ்சா நிப்பானே. இவன் சூப்பர்மேனா ஸ்பைடர்பேனா. ஆதுக்கும் மேலே டாபர்மேனா.

ஆண்: குட்டி குட்டி பூன. கார பஸ் வேன. துரத்திட்டு ஏறிடுவான். குண்டு குண்டு நாயா. சூடுகாட்டு பேயா. தெறிச்சிட்டு ஓடிடுவான்.

ஆண்: நாயர் கட பொறையும். கூட வச்ச வடையும். வாசன புடிச்சிருவான். ஸ்சுமல் பண்ணும் நோஸா ரன்னிங் ரேஸா. இவன்தான் ஜெயிச்சிறுவான்.

ஆண்: நாரதன் ஜெயிப்பான் சொல்லாலே. நம்ம நாயகன் ஜெயிப்பான் பல்லாலே. கறி சோறு குடுத்து. காதுல சொறிஞ்சா. உயிரையும் கொடுப்பானே.

ஆண்: ஆறறிவெல்லாம் பேராசை. அதில் ஒன்னே ஒன்னு மட்டும் நீ வீசும். உயிர்களுக்குள்ள முதலிடம் அந்த. ஹாடுக்கும் பிடிச்ச டாக்குகதான்டா.

ஆண்: ஒரு லொல்லு அரசன். இப்ப லொல் லொல் அரசன். பால தர கால சுத்தும். வால் வால் மனுசன். வீட காக்கும். இவன் ஃபீரிட புடிச்சா. நம்க கண்ட்ரி பைய. நன்றி உள்ள பிரண்ட்லி மிருகன்.

ஆண்: உன் நெட்வொர்க் கூட வரலனானும். பின்னால் வருவானே. இவன் ஹட்சில் வந்த குட் பாய் இல்லை. எச்சில் வைப்பானே. ஒரு நூறுதடவ பாஷா போல. போர்ஸ்சா நிப்பானே. இவன் சூப்பர்மேனா ஸ்பைடர்பேனா. ஆதுக்கும் மேலே டாபர்மேனா.

Dialogue: ..........

Male: Oru lollu arasa ippa lol lol arasa Paala kudi ball-ah pudi vaalu manusha Veeda kalakkum ivan breed-ah pudicha Namma country paya nandri ulla friendly miruga

Male: Un network kooda varalanaalum pinnal varuvanae Ivan hutchil vandha good boy illa echil vaippanae Oru nooru thadava baasha pola force-ah nippanae Ivan superman-ah spiderman-ah athukkum mela doberman-ah

Male: Kutty kutty poona car bus van-ah thorathittu yeriduvaan Gundu gundu naaya sudakaattu peiya therichittu odiruvaan Naayar kada poraiyum kooda vecha vadaiyum vaasanai pudichiruvaan Smell pannum nose-ah running race-ah ivan thaan jayichiruvaan

Male: Naradhan jayippaan sollala Namma naaiyagan jaiyippaan pallaala Kari soru kuduthu kaadhula sorinja Uyirayum koduppanae

Male: Aararivellam peraasai Adhil onne onnu mattum nee veesa Uyirgalukkulla mudhalidam andha God-ukkum pudicha dog-ukku thaanda

Male: Oru lollu arasan ippa lol lol arasan Paala thara kaala suththum vaal vaal manushan Veeda kelakkum ivan breed-ah pudicha Namma country paya nandri ulla friendly mirugan

Male: Un network kooda varalanaalum pinnal varuvanae Ivan hutchil vandha good boy illa echil vaippanae Oru nooru thadava bhaasha pola force-ah nippanae Ivan superman-ah spiderman-ah athukkum mela doberman-ah

Other Songs From Naai Sekar (2021)

90’s Kid Song Lyrics
Movie: Naai Sekar
Lyricist: Kishore Rajkumar
Music Director: Ajesh

Similiar Songs

Most Searched Keywords
  • google google vijay song lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • alagiya sirukki full movie

  • new tamil songs lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • karaoke songs tamil lyrics

  • kadhal psycho karaoke download

  • siragugal lyrics

  • murugan songs lyrics

  • google google song lyrics tamil

  • kayilae aagasam karaoke

  • nagoor hanifa songs lyrics free download

  • tamil karaoke songs with lyrics for female

  • en iniya thanimaye

  • thamizha thamizha song lyrics

  • kadhal album song lyrics in tamil

  • ka pae ranasingam lyrics

  • thalattuthe vaanam lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • kanave kanave lyrics