Velinaatu Gramapurathil Song Lyrics

Naadi Thudikuthadi cover
Movie: Naadi Thudikuthadi (2016)
Music: Ilayaraja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Haricharan and Swetha Mohan

Added Date: Feb 11, 2022

ஆண்: வெளிநாட்டு கிராமபுரத்தில் விளையாடும் காதல் ஜோடி அறியாத மனிதர் காடும் ஒரு அரவணைப்பிலே

பெண்: வெளிநாட்டு கிராமபுரத்தில் விளையாடும் காதல் ஜோடி அறியாத மனிதர் காடும் ஒரு அரவணைப்பிலே

ஆண்: பகல் வெளிச்சம் நுழைந்திடாத இந்த வனத்தின் இரவின் சுகத்தை மகிழ்ந்து களிகவா

பெண்: பழகும் இந்த நாட்கள் மயில் இறகை போல வருட நதியிலே ஓர் நதியிலே ஓ. மிதக்குதே உள்ளம்

ஆண்: நதியில் விழுந்த பூவாய் மனம் உனது வழியில் செல்ல கெஞ்சலும் உன் கொஞ்சலும் பிடிக்குதே செல்லம்

பெண்: எனக்கு என்று எதுவும் இல்ல எனது உலகிலே இதயம் பிறக்கும் தினமும் தினமும் உனது நினைவிலே

ஆண்: இந்த நிமிஷம் இனிய நிமிஷம் இந்த நிமிஷம் இனிய நிமிஷம் எனக்கும் போதுமே

ஆண்: நிலவின் ஒளியை எடுத்து ஒரு புடவையாக உடுத்து மயங்குதே உன் அழகிலே உன் அழகிலே நெஞ்சம்

பெண்: மௌனமான மயக்கம் உன் உயிரில் கலந்த நெருக்கம் நடுங்குதே உடல் நடுங்குதே உடல் நடுங்குதே கொஞ்சம்

ஆண்: உடலில் கொஞ்சம் உயிரில் கொஞ்சம் ஒளிந்துகொல்லவா உனக்குள் இருக்கும் உலகை ரசித்து கடைந்து செல்லவா

பெண்: வண்ண வயதும் வளரும் கனவும் வண்ண வயதும் வளரும் கனவும் சிறகை தேடுதே

பெண்: பகல் வெளிச்சம் நுழைந்திடாத இந்த வனத்தின் இரவின் சுகத்தை மக்ழிந்து களிக்கவா

Male: Velinaatu graamapurathil Vilaiyadum kaadhal jodi Ariyaatha manithar kaatum Oru aravanaipilae

Female: Velinaatu graamapurathil Vilaiyadum kaadhal jodi Ariyaatha manithar kaatum Oru aravanaipilae

Male: Pagal velicham nuzhainthidaatha Indha vanathin iravin sugathai Magzhinthu kalikavaa

Female: Velinaatu graamapurathil Vilaiyadum kaadhal jodi Ariyaatha manithar kaatum Oru aravanaipilae

Female: Pazhagum indha naatkal Mayil iragai pola varuda Nathiyilae or nathiyilae Oh mithakuthae ullam

Male: Nadhiyil vizhuntha poovai Manam unadhu vazhiyil sella Kenjalil un konjalil Pirakuthae chellam

Female: Enakku endru ethuvum illa Enadhu ulagilae Ithayam pirakkum dhinamum dhinamum Unadhu ninaivilae

Male: Indha nimisham iniya nimisham Indha nimisham iniya nimisham Enakkum podhumae

Female: Velinaatu graamapurathil Vilaiyadum kaadhal jodi Ariyaatha manithar kaatum Oru aravanaipilae

Male: Velinaatu graamapurathil Vilaiyadum kaadhal jodi Ariyaatha manithar kaatum Oru aravanaipilae

Male: Nilavin oliyai eduthu Oru pudavaiyaaga uduthu Mayanguthae un azhagilae Un azhagilae nenjam

Female: Mounamaana mayakkam Un uyiril kalantha nerukkam Nadunguthae udal nadunguthae Udal nadunguthae konjam

Male: Udalil konjam uyiril konjam Olinthukollava Unakkum irukkum ulagai rasithu Kadainthu sellava

Female: Vanna vayathum valarum kanavum Vanna vayathum valarum kanavum Siragai theduthae

Male: Velinaatu graamapurathil Vilaiyadum kaadhal jodi Ariyaatha manithar kaatum Oru aravanaipilae

Female: Pagal velicham nuzhainthidaatha Indha vanathin iravin sugathai Magzhinthu kalikavaa

Male: Velinaatu graamapurathil Vilaiyadum kaadhal jodi Ariyaatha manithar kaatum Oru aravanaipilae

Other Songs From Naadi Thudikuthadi (2016)

Most Searched Keywords
  • tamil song lyrics whatsapp status download

  • aagasam song soorarai pottru download

  • kinemaster lyrics download tamil

  • meherezyla meaning

  • best love lyrics tamil

  • piano lyrics tamil songs

  • lyrics songs tamil download

  • tamil christian songs lyrics pdf

  • tamil gana lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • kanave kanave lyrics

  • aalapol velapol karaoke

  • karaoke for female singers tamil

  • kadhal psycho karaoke download

  • snegithiye songs lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil songs lyrics in tamil free download

  • tamil music without lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • tamil song lyrics in english free download