Kathalay Illatha Desam Song Lyrics

Naadi Thudikuthadi cover
Movie: Naadi Thudikuthadi (2016)
Music: Ilayaraja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: ...........

ஆண்: காதலே இல்லாத தேசம் உலகில் எங்கு இருக்கு காதலே இல்லாத ஜீவன் எந்த உலகில் இருக்கு காதலே நீ இல்லையென்றால் உலகில் என்ன இருக்கு காதலே உன்னை சொல்லத்தானே பூக்கள் பூத்து இருக்கு

ஆண்: Love love love everywhere You feel love more and more Love only meaning of the life காதலே இல்லாத தேசம் உலகில் எங்கு இருக்கு காதலே இல்லாத ஜீவன் எந்த உலகில் இருக்கு

ஆண்: காதலில் துள்ளும் நெஞ்சங்கள் அது மழலை குழந்தையாகும் பொம்மைபோல் அவர் கைகளில் இந்த பூமி விரும்பி சுழலும் நூறு நிலவுகள் தோன்றியே ஒரு நதியில் மிதந்திடும் உள்ளங்கையிலே ஏந்தியே அதை காதல் பருகிடும்

ஆண்: தாயின் கருவறை நிழலைப்போல் அமைதி தருவது காதலே இரவு பகலை மறந்து திரியும் உறவு இனிக்குமே பறவை சிறகாய் இரண்டு இதயம் இணைந்து பறக்குமே

ஆண்: காதலே இல்லாத தேசம் உலகில் எங்கு இருக்கு காதலே இல்லாத ஜீவன் எந்த உலகில் இருக்கு

குழு: ..........

ஆண்: தூரமாய் மிக தூரமாய் இருந்தாலும் நெருக்கமாகும் தேடுகின்ற மன சோர்விலும் சுகமாகும் அந்த சோகம் காதல் என்பது காற்றைப்போல்.. அதை நிறுத்த முடியுமா காதல் என்பது நெருபைபோல்.. அதை அணைக்க முடியுமா

ஆண்: காதல் ஜோடிகள் தோற்கலாம் காதல் தோற்பது இல்லையே உறவும் பிரிவும் உலகில் இருக்கும் இதயம் பிரியுமா மலர்கள் உதிரும் உதிர்ந்து மலரும் பருவம் மறக்குமா

ஆண்கள்: காதலே இல்லாத தேசம் உலகில் எங்கு இருக்கு காதலே இல்லாத ஜீவன் எந்த உலகில் இருக்கு

ஆண்: காதலே நீ இல்லையென்றால் உலகில் என்ன இருக்கு காதலே உன்னை சொல்லத்தானே பூக்கள் பூத்து இருக்கு

ஆண்கள்: Love love love everywhere You feel love more and more Love only meaning of the life காதலே இல்லாத தேசம் உலகில் எங்கு இருக்கு காதலே இல்லாத ஜீவன் எந்த உலகில் இருக்கு

Male: ..........

Male: Kaadhalae illadha dhesam ulagil engu irukku Kaadhalae illadha jeevan endha ulagail irukku Kaadhalae nee illaiyendral ulagil enna irukku Kaadhalae unai sollathaanae pookalpoothu irukku

Male: Love love love everywhere You feel love more and more Love only meaning of the life Kaadhalae illadha dhesam ulagil engu irukku Kaadhalae illadha jeevan endha ulagail irukku

Male: Kaadhalil thullum nenjangal Adhu mazhalai kuzhanthaiyaagum Bommaipol avar kaigalil Indha bhoomi virumbi suzhalum Nooru nilavugal thondriyae Oru nadhiyil mithanthidum Ullankaiyilae yenthiyae Adhai kaadhal parugidum Thaaiyin karuvarai nizhalaipol Amaidhi tharuvathu kaathalae Iravu pagalai marandhu thiriyum Uravu inikumae Paravai siragaai irandu idhayam Inaindhu parakkumae

Male: Kaadhalae illadha dhesam ulagil engu irukku Kaadhalae illadha jeevan endha ulagail irukku

Chorus: ..........

Male: Thooramai migathooramai Irunthaalum nerukamaagum Thedugindra mana sorvilum Sugamaagum andha sogam Kaadhal enbathu kaatraipol.. Adhai nirutha mudiyuma Kaadhal enbathu nerupaipol.. Adhai anaika mudiyuma Kaadhal jodigal thorkalam Kaadhal thorpathu illayae Uravum pirivum ulagil irukkum Idhayam piriyuma Malargal uthirum uthirnthu malarum Paruvam marakuma

Males: Kaadhalae illadha dhesam ulagil engu irukku Kaadhalae illadha jeevan endha ulagail irukku

Male: Kaadhalae nee illaiyendral ulagil enna irukku Kaadhalae unai sollathaanae pookalpoothu irukku

Males: Love love love everywhere You feel love more and more Love only meaning of the life Kaadhalae illadha dhesam ulagil engu irukku Kaadhalae illadha jeevan endha ulagail irukku

Other Songs From Naadi Thudikuthadi (2016)

Most Searched Keywords
  • padayappa tamil padal

  • karnan movie lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • vijay songs lyrics

  • kadhal theeve

  • maara movie lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • medley song lyrics in tamil

  • one side love song lyrics in tamil

  • tamil female karaoke songs with lyrics

  • kadhal valarthen karaoke

  • chellamma song lyrics

  • maara song lyrics in tamil

  • tamil worship songs lyrics in english

  • tamil devotional songs lyrics pdf

  • sarpatta movie song lyrics

  • thamizha thamizha song lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • tamil songs karaoke with lyrics for male

  • tamil songs with english words