Added Date: Feb 11, 2022
ஆண்: என் தேவதை பொன் தாரகை நீதானவள் என் தூரிகை உள்ள ஓவியம் நீதானவள் என் கோபுரம்.. அதிகாலையில்.. மனம் வீசிடும் ரோஜா மலர் நீதானவள் என் பாடலின் உயிரானவள் நீதானவள்
ஆண்: என் தேவதை பொன் தாரகை நீதானவள் என் தூரிகை உள்ள ஓவியம் நீதானவள்
ஆண்: பாதையில் தேங்கும் நீரில் பார்க்கும் நிலவின் முகம் பார்த்ததும் கிள்ள தோன்றும் குழந்தை கன்னம் நிறம் வானத்தில் தொடுவானத்தில் எழும் செந்நிறம் நீ ஜாமத்தில் நடுஜாமத்தில் விண்மீன்களும் நீ
பெண்: ஓடை நாணல்கலோடும் பேடை இல்லாதபோதும் காலை பூபாளம் பாடும் காற்றில் மைனாக்கள் கீதம் நீதானவன் நீதானவன் நீதானவன்

பெண்: விடிந்ததும் வாசம் எது போடும் கோலங்களே உறங்கிடும் நேரம் காதில் கேட்க்கும் ராகங்களே சாலையில் நடைபாதையில் விழும் துரல்கள் நீ பேசுதே புது தாய்மொழி நதிசைகள் நீ
ஆண்: தீயே இல்லாமல் தீபம் ஏற்றும் கீழ்வானம் யாரோ நோய் இல்லாமல் வாழும் வாட்டும் என் காய்ச்சல் யாரோ நீதானவள் நீதானவள் நீதானவள்
ஆண்: என் தேவதை பொன் தாரகை நீதானவள் என் தூரிகை உள்ள ஓவியம் நீதானவன் என் கோபுரம் ..அதிகாலையில் .. மனம் வீசிடும் ரோஜா மலர் நீதானவள்
பெண்: என் பாடலின் உயிரானவள் நீதானவன்
ஆண்: என் தேவதை பொன் தாரகை நீதானவள் என் தூரிகை உள்ள ஓவியம் நீதானவன்

Male: En devathai pon thaaragai neethaanaval En thoorigai ull oviyam neethaanaval En goburam. athikaalayil Manam veesidum roja malar neethaanaval En paadalin uyiraanaval neethaanaval
Male: En devathai pon thaaragai neethaanaval En thoorigai ull oviyam neethaanaval
Male: Paadhayil thaengum neeril Paarkum nilavin mugam Paarthathum killa thondrum Kuzhanthai kannam niram Vaanathil thoduvaanathil ezhum senniram nee Jaamathil nadu jaamathil vinmeengalum nee
Female: Odai naanalgalodum Pedai illadhapothum Kaalai boopaalam paadum Kaatril mynaakal geetham Neethaanavan neethaanavan neethaanavan
Male: En devathai pon thaaragai neethaanaval En thoorigai ull oviyam neethaanaval
Female: Vidinthathum vaasam yethu Podum kolangalae Urangidum naeram kaathil ketkkum raagangalae Saalayil nadaipaathayil vizhum thooralgal nee Pesuthae pudhu thaaimozhi nadhiosaigal nee
Male: Theeyae illamal theebam Yetrum keezhvanam yaaro Noyae illamal vaazhum Vaatum en kaaichal yaro Neethaanaval neethaanaval neethaanaval
Male: En devathai pon thaaragai neethaanaval En thoorigai ull oviyam neethaanaval En goburam .athikaalayil Manam veesidum roja malar neethaanaval
Female: En paadalin uyiraanavan neethaanavan
Male: En devathai pon thaaragai neethaanaval En thoorigai ull oviyam neethaanaval
abdul kalam song in tamil lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
whatsapp status tamil lyrics
unsure soorarai pottru lyrics
thullatha manamum thullum vijay padal
yesu tamil
tamil love song lyrics in english
tamil song meaning
vaseegara song lyrics
soorarai pottru songs lyrics in english
old tamil karaoke songs with lyrics
jimikki kammal lyrics tamil
unna nenachu nenachu karaoke download
tamil love feeling songs lyrics video download
nanbiye song lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
tamil song search by lyrics
tamil mp3 songs with lyrics display download
tamil christian songs karaoke with lyrics