Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: ஏ. ஆர். ரஹமான்
ஆண்: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹே ஹேஏஏ ஹே ஹே ஹேஏ ஏ ஹே ஹே ஹே ஹோ ஹோ ஹோ ஹோ ஓஓ.
ஆண்: ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி

ஆண்: பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

குழு: சைய்ய சைய்யார சைய்யார சைய்ய ஹான் ஹே ஹே ஹே ஹே {சைய்ய சைய்யார சைய்யார சைய்ய } ()
ஆண்: மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை.
ஆண்: மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர மறுக்கிறது
ஆண்: கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன் கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்
ஆண்: வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு

குழு: ..................
ஆண்: வானம் உனக்கு பூமியும் உனக்கு வரப்புகளோடு சண்டைகள் எதற்கு வானம் உனக்கு பூமியும் உனக்கு வரப்புகளோடு சண்டைகள் எதற்கு
ஆண்: வாழச் சொல்லுது இயற்கையடா வாழ்வில் துன்பம் செயற்கையடா
ஆண்: பறவைகள் என்னைப் பார்க்கும் போது நலமா நலமா என்கிறது மொட்டுக்கள் மெல்லத் திறக்கும் போது முத்து முத்து என்கிறதே
ஆண்: இளமை இனிமேல் போகாது அட முதுமை எனக்கு வாராது

ஆண்: ஹான் ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி

Whistling: ..........
Male: Hey hey hey hey hey hey hey Ho ho ho ho ho ho ho Hey ey hey hey heyeey hey hey Ho ho ho ho hooooooo..
Male: Oruvan oruvan muthalaali Ulagil matravan thozhilaali Vithiyai ninaippavan yemali Athai vendru mudippavan arivali

Male: Boomiyai vella ayutham etharku Pooparikka kodari etharku Ponno porulo porkkalam etharku Asai thuranthal agilam unakku

Chorus: Saiyya saiyyara saiyyara saiyya Haan hey hey hey hey Saiyya saiyyara saiyyara saiyya Saiyya saiyyara saiyyara saiyya Saiyya saiyyara saiyyara saiyya Saiyya saiyyara saiyyara saiyya
Male: Mannin meethu manithanukaasai Manithan meethu mannukkaasai Mannin meethu manithanukaasai Manithan meethu mannukkaasai
Male: Mannthan kadaisiyil jeikkirathu Ithai manamthan unara marukkirathu
Male: Kaiyil konjam kaasu irunthaal Neethan atharku ejamaanan Kazhuthu varaikkum kasu irunthal Athuthan unakku ejamanan. Vazhvin artham purinthuvidu Vazhkkaiyai vaari kudithuvidu
Male: Oruvan oruvan muthalaali Ulagil matravan thozhilaali Vithiyai ninaippavan yemali Athai vendru mudippavan arivali
Chorus: ..............
Male: Vanam unakku bhoomiyum unakku Varappugalodu sandaigal etharku Vanam unakku bhoomiyum unakku Varappugalodu sandaigal etharku
Male: Vazha cholluthu iyarkaiyada Vazhvil thunbam seyarkaiyada
Male: Paravaigal ennai parkkumbothu Nalama nalama engirathu Mottugal mella thirakkumbothu Muthu muthu engirathae
Male: Ilamai inimel pogathu Ada muthumai enakku varathu
Male: Oruvan oruvan muthalaali Ulagil matravan thozhilaali Vithiyai ninaippavan yemali Athai vendru mudippavan arivali
Male: Haan oruvan oruvan muthalaali Ulagil matravan thozhilaali Vithiyai ninaippavan yemali Athai vendru mudippavan arivali
Male: Boomiyai vella ayutham etharku Pooparikka kodari etharku Ponno porulo porkkalam etharku Asai thuranthal agilam unakku
mgr padal varigal
chinna sirusunga manasukkul song lyrics
dingiri dingale karaoke
96 song lyrics in tamil
maraigirai full movie tamil
google google panni parthen song lyrics in tamil
narumugaye song lyrics
worship songs lyrics tamil
best tamil song lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
tamil new songs lyrics in english
soorarai pottru lyrics tamil
old tamil christian songs lyrics
namashivaya vazhga lyrics
padayappa tamil padal
putham pudhu kaalai tamil lyrics
enjoy en jaami cuckoo
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
lyrics of new songs tamil
kutty pattas tamil movie download