Kamatchi Meenatchi Song Lyrics

Muthal Iravu cover
Movie: Muthal Iravu (1979)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: தரானா தரானனனா..தரானா நா

ஆண்: காமாட்சி மீனாட்சி கல்யாணம் பண்ணலாமா வாடியம்மா ராஜாத்தி ராஜாங்கம் பண்ணலாமா

குழு: அழகு பெண்ணே அழகு பெண்ணே பழைய முத்தம்மா அவசரமா ஒன்னு செய்யு சேலை கட்டம்மா பள்ளிக்கூடம் விட்ட பின்னே வீட்டுக்கு வாம்மா பாடம் ஒன்னு சொல்லித்தாரேன் கேட்டுக்கலாமா
ஆண்: ஹே.. காமாட்சி மீனாட்சி கல்யாணம் பண்ணலாமா வாடியம்மா ராஜாத்தி ராஜாங்கம் பண்ணலாமா

ஆண்: ஆம்பிள்ளை ரங்கம்மா நீ என்ன சிங்கமா மீசையை பாரும்மா முகத்தினிலே ஆப்பிள் மூக்கம்மா அழகில சோக்கம்மா வா இந்த பக்கம்மா வெட்கமில்லே காலேஜிலே ஏ என்ன படிச்சே கால் ஏஜ்ஜு போச்சம்மா வயசினிலே கண்ணாடி போடும் முன்னே கால் கட்டு போட்டுக்கோ....

ஆண்: ஹே...ஹே ஹே காமாட்சி மீனாட்சி கல்யாணம் பண்ணலாமா வாடியம்மா ராஜாத்தி ராஜாங்கம் பண்ணலாமா

ஆண்: புடவையை கட்டி வை குங்கும பொட்டு வை மல்லிகை மொட்டு வை..அழகிருக்கும் பொம்பிளை என்பதை நம்பிற மாதிரி நடையை மாத்திக்கோ சுகமிருக்கும் ஆட்டுக்குட்டி நடப்பதை போல் ஆடாதே அசையாதே அடி மயிலே நான் ஒரு ஆம்பிளை நீயொரு பொம்பிளை

ஆண்: கோழியை வெட்டுவேன் பிரியாணி தட்டுவேன் கொக்கரக்கோ பாடுதே வயித்துக்குள்ளே பிஏ படிப்பிலே ஒக்காந்த இடத்திலே ஏழெட்டு வருசமா நகரவில்லை இடையுமில்லே ஏ..கழுத்துமில்லே எந்த ஊரு பிராணியோ தெரியவில்லை எலும்புண்டு சதையில்லே எக்ஸ்சேஞ்சு பண்ணிக்கோ....

ஆண்: ஹே..ஹே.. காமாட்சி மீனாட்சி கல்யாணம் பண்ணலாமா வாடியம்மா ராஜாத்தி ராஜாங்கம் பண்ணலாமா

Male: Tharaanaa tharaanananaa. tharaanaa naa.

Male: Kaamaatchi meenaatchi Kalyaanam pannalaamaa Vaadiyammaa raajaatthi Raajaangam pannalaamaa

Chorus: Azhagu ponnae azhagu ponnae Pazhaiya muthammaa Avasaramaa onnu seiyi saela kattammaa Pallikkoodam vitta pinnae veettukku vaamaa Paadam onnu solli thaaraen kaettukkalaamaa

Male: Hae. Kaamaatchi meenaatchi Kalyaanam pannalaamaa Vaadiyammaa raajaatthi Raajaangam pannalaamaa

Male: Aambala rangammaa nee enna singamaa Meesaiya paarumaa mogathinilae Apple mookkammaa azhagula shokkammaa Vaa indha pakkamaa vetkam illae College lae aa enna padichae All age pochammaa vayasinilae Kannaadi podum munnae kaal kattu pottukko

Male: Hae. haehae Kaamaatchi meenaatchi Kalyaanam pannalaamaa Vaadiyammaa raajaatthi Raajaangam pannalaamaa

Male: Podavaiya katti vai kunguma pottu vai Malligai mottu vai azhagirukkum Pombala enbadhai nabura maadhiri Nadaiya maathikko sogam irukkum Aattukkutti nadappadhai pol Aadaadhae asaiyaadhae adi mayilae Naan oru aambala nee oru pombala

Male: Hae.. Kaamaatchi meenaatchi Kalyaanam pannalaamaa Vaadiyammaa raajaatthi Raajaangam pannalaamaa

Male: Kozhiaya vettuvaen biriyaani thattuvaen Kokkarakko paadudhae vayithukkulla BA padippula okkaandha edathula Ezhettu varushamaa nagaravilla Idaiyum illae kazhuthum illae Endha oorappaa neeyum theriyavillae Elumbundu sadhai illa exchange pannikko

Male: Hae. haehae Kaamaatchi meenaatchi Kalyaanam pannalaamaa Vaadiyammaa raajaatthi Raajaangam pannalaamaa

Chorus: Azhagu ponnae azhagu ponnae Pazhaiya muthammaa Avasaramaa onnu seiyi saela kattammaa Pallikkoodam vitta pinnae veettukku vaamaa Paadam onnu solli thaaraen kaettukkalaamaa

Male: Hae. hae. Kaamaatchi meenaatchi Kalyaanam pannalaamaa Vaadiyammaa raajaatthi Raajaangam pannalaamaa

Other Songs From Muthal Iravu (1979)

Most Searched Keywords
  • pagal iravai karaoke

  • tamil christian christmas songs lyrics

  • anegan songs lyrics

  • padayappa tamil padal

  • kadhali song lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • ka pae ranasingam lyrics

  • songs with lyrics tamil

  • kutty story song lyrics

  • maara movie song lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • thamizha thamizha song lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • kaatu payale karaoke

  • kangal neeye song lyrics free download in tamil

  • master song lyrics in tamil

  • karnan lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • thamirabarani song lyrics

  • tamil music without lyrics free download