Added Date: Feb 11, 2022
பெண்: என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே இவள் தாளங்கள் சம காலங்கள்
பெண்: என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
பெண்: பூஜைக்கேற்ற பூவெல்லாம் எந்தன் கோலங்கள் ஆ.ஆ.ஆ.லல்லா ..லால்லல்லா..லலலல லலால்ல பூஜைக்கேற்ற பூவெல்லாம் எந்தன் கோலங்கள் கிளிகளே பேசுங்களே கிளிகளே பேசுங்களே என் எண்ணங்களை மின்னல்களை தேராக்குவேன் கல்யாணம் ஊர்வலம் கொண்டாட
பெண்: என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே இவள் தாளங்கள் சம காலங்கள்

பெண்: மாலை சூடும் நேரங்கள் மஞ்சள் வானங்கள் மாலை சூடும் நேரங்கள் மஞ்சள் வானங்கள் காதல் மகள் ராதைக் தந்தாள் காதல் மகள் ராதைக் தந்தாள் என் மாங்கல்யம் கண்ணன் தரும் பொன்னுஞ்சலில் அம்மாடி அம்மாடி நான் ஆட

பெண்: அச்சம் நாணம் வெட்கங்கள் இன்றே ஓடுங்கள் அச்சம் நாணம் வெட்கங்கள் இன்றே ஓடுங்கள் அத்தானிடம் பேசுங்களேன் அத்தானிடம் பேசுங்களேன் என் ஆசைகளை கட்டில் வரும் தொட்டில் வரும் கண்ணான பிள்ளைக்கு தாலாட்ட

Female: En raagangal indru ellaam paadalgalae En raagangal indru ellaam paadalgalae Ival thaalangal samakaalangal
Female: En raagangal indru ellaam paadalgalae
Female: Poojaikkaetra poovellaam endhan kolangal Aa. aa. lalalala lalaalla lalalala lalaalla Poojaikkaetra poovellaam endhan kolangal Killaigalae paesungalae Killaigalae paesungalae en ennangalai Minnalgalai thaeraakkuvaen Kalyaana oorgolam kondaada
Female: En raagangal indru ellaam paadalgalae Ival thaalangal samakaalangal
Female: En raagangal indru ellaam paadalgalae
Female: Maalai soodum naerangal manjal vaanangal Maalai soodum naerangal manjal vaanangal Kaadhal magal raadhai thandhaal Kaadhal magal raadhai thandhaal en maangalyam Kannan tharum ponnoonjalil Ammaadi ammaadi naan aada
Female: En raagangal indru ellaam paadalgalae
Female: Acham naanam vekkangal indrae odungal Acham naanam vekkangal indrae odungal Athaanidam paesungalae Athaanidam paesungalae en aasaigalai Kattil varum thottil varum Kannaana pillaikku thaalaattu
Female: En raagangal indru ellaam paadalgalae Ival thaalangal samakaalangal
Female: En raagangal indru ellaam paadalgalae
best love song lyrics in tamil
rc christian songs lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
rasathi unna song lyrics
pagal iravai karaoke
oru porvaikul iru thukkam lyrics
kadhal psycho karaoke download
kuruthi aattam song lyrics
lyrical video tamil songs
lyrics video tamil
hanuman chalisa in tamil and english pdf
vijay sethupathi song lyrics
you are my darling tamil song
happy birthday song in tamil lyrics download
thamirabarani song lyrics
asuran mp3 songs download tamil lyrics
karnan movie lyrics
tamil song lyrics
morrakka mattrakka song lyrics
master vaathi coming lyrics