Added Date: Feb 11, 2022
ஆண்: அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே இந்த கலை யாவும் நீ தந்த அருள் செல்வமே அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே..
ஆண்: சிந்தையில் நீயிருந்தால் துணிவு உண்டாகும் உன் சிரித்த முகம் கண்டால் கவலைகள் தீரும் சிந்தையில் நீயிருந்தால் துணிவு உண்டாகும் உன் சிரித்த முகம் கண்டால் கவலைகள் தீரும் என்னிருக்கை உன் அடிகள் வணங்கிடும்போது என்னிருக்கை உன் அடிகள் வணங்கிடும்போது உன் பன்னிருக்கை முன்னிருந்து பாதுகாக்குமே
ஆண்: அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே இந்த கலை யாவும் நீ தந்த அருள் செல்வமே அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே
ஆண்: ஏது பாதை என்று நான் அறியாத போது ஆஆஆ ஏது பாதை என்று நான் அறியாத போது இது பாதை என்று நீ நடை போட வைத்தாய் தன்மானம் மெய்ஞ்ஞானம் நீ தந்த தானம் தன்மானம் மெய்ஞ்ஞானம் நீ தந்த தானம் என் தமிழ் ஞானம் போற்றுவது உன் சந்நிதானம் அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே
ஆண்: அறிவோடு மாவீரம் வேல் கொடுத்தது உன் அழகான மயிலாட ஆடல் வந்தது அறிவோடு மாவீரம் வேல் கொடுத்தது உன் அழகான மயிலாட ஆடல் வந்தது சந்தநடை திருப்புகழ் உன் சொந்தமானது சந்தநடை திருப்புகழ் உன் சொந்தமானது கந்தனெனும் மந்திரம் என் கவசமானது

Male: Azhagukku porul koorum kalai deivamae Azhagukku porul koorum kalai deivamae Indha kalai yaavum nee thandha arul selvamae Azhagukku porul koorum kalai deivamae
Male: Sindhaiyil nee irundhaal thunivu undaagum Un siritha mugam kandaal kavalaigal theerum Sindhaiyil nee irundhaal thunivu undaagum Un siritha mugam kandaal kavalaigal theerum Ennirukkai un adigal vanangidum podhu Ennirukkai un adigal vanangidum podhu Un pannirukkai munnirundhu paadhukaakumae
Male: Azhagukku porul koorum kalai deivamae Indha kalai yaavum nee thandha arul selvamae Azhagukku porul koorum kalai deivamae
Male: Yedhu paadhai endru naan ariyaadha podhu Aaa.aaa.aaa. Yedhu paadhai endru naan ariyaadha podhu Idhu paadhai endru nee nadai poda vaithaai Thanmaanam meingyaanam nee thandha thaanam Thanmaanam meingyaanam nee thandha thaanam En thamizh gnyaanam pottruvadhu un sannidhaanam Azhagukku porul koorum kalai deivamae
Male: Arivodu maaveram vel koduthathu Un azhagaana mayilaada aadal vandhadhu Arivodu maaveram vel koduthathu Un azhagaana mayilaada aadal vandhadhu Sandhanadai thirupugazh un sondhamaanadhu Sandhanadai thirupugazh un sondhamaanadhu Kandhanenum mandhiram en kavasamaanadhu
Male: Azhagukku porul koorum kalai deivamae Indha kalai yaavum nee thandha arul selvamae Azhagukku porul koorum kalai deivamae.
happy birthday song in tamil lyrics download
you are my darling tamil song
tamil love feeling songs lyrics in tamil
aarathanai umake lyrics
putham pudhu kaalai movie songs lyrics
kai veesum
maara theme lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
sarpatta movie song lyrics
maara song tamil
tamil christian songs lyrics
cuckoo cuckoo lyrics dhee
tamil karaoke download mp3
lyrics of kannana kanne
best tamil song lyrics
master vaathi coming lyrics
only music tamil songs without lyrics
vijay sethupathi song lyrics
ithuvum kadanthu pogum song lyrics