Added Date: Feb 11, 2022
பெண்: கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ
பெண்: வண்ணம் நீயே வானும் நீயே ஊனும் நீ உயிரும் நீ
பெண்: பல நாள் கனவே ஒரு நாள் நனவே ஏக்கங்கள் தீா்த்தாயே
பெண்: எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன் நான் தான் நீ வேறில்லை
பெண்: முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால் ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
பெண்: இதழ் எச்சில் நீா் எனும் தீா்த்ததால் அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே

பெண்: இந்த நிமிடம் நீயும் வளா்ந்து என்னை தாங்க ஏங்கினேன்
பெண்: அடுத்தக்கணமே குழந்தையாக என்றும் இருக்க வேண்டினேன்
பெண்: தோளில் ஆடும் சேலை தொட்டில் தான் பாதிவேளை
பெண்: பலநூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ இசையாக பலபல ஓசை செய்திடும் இராவணன் ஈடில்லா என்மகன்
பெண்: ம்ம்ம் . ம்ம்ம் . ம்ம்ம்ம்
பெண்: எனைத்தள்ளும் முன் குழி கன்னத்தில் என் சொா்க்கத்தை நான் கண்டேன் கண்டேன்
பெண்: எனைக்கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள் என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே
பெண்: என்னை விட்டு இரண்டு எட்டு தள்ளிப் போனால் தவிக்கிறேன் மீண்டும் உன்னை அள்ளி எடுத்து கருவில் வைக்க நினைக்கிறேன்
பெண்: போகும் பாதை நீளம் கூரையாய் நீலவானம்
பெண்: சுவா் மீது கிறுக்கிடும் போது ரவிவா்மன் நீ பசி என்றால் தாய் இடம் தேடும் மானிட மா்மம் நீ நான் கொள்ளும் கா்வம் நீ
பெண்: கடல் ஐந்தாறு மலை ஐநூறு இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை
பெண்: உடல் செவ்வாது பிணி ஒவ்வாது பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

Female: Kangal neeyae kaatrum neeyae Thoonum nee thurumbil nee
Female: Vannnam neeyae Vaanum neeyae Oonum nee uyirum nee
Female: Pala naal kanavae Oru naal nanavae Yekkangal theerthaayae
Female: Enaiyae pizhinthu Unai naan eduthen Naan thaan nee verillai
Female: Mugam vellai thaal Adhil muthathaal Oru venpaavai Naan seithen kannae
Female: Idhazh echilneer Enum theerthathaal Adhil thiruthangal Nee seidhaai kannae
Female: Kangal neeyae kaatrum neeyae Thoonum nee thurumbil nee
Female: Vannnam neeyae Vaanum neeyae Oonum nee uyirum nee
Female: Intha nimidam Neeyum valarnthu Ennai thaanga yenginen
Female: Adutha kanamae kuzhanthaiyaaga Endrum irukka vendinen
Female: Thozhil aadum selai Thottil thaan paadhi velai
Female: Pala nooru Mozhigalil pesum Mudhal medhai nee Isaiyaaga pala pala Osai seithidum Raavanan eedilaa en magan
Female: Mmmm.mmmm.mmm.
Female: Ennai thallum mun Kuzhi kannathil En sorghathai Naan kanden kanden
Female: Enai killum mun Viral meththaikkul En mothathai Naan thanthen kannae.ae..
Female: Ennai vittu erandu ettu Thalli ponaal thavikkiren Meendum unnai alli eduthu Karuvil vaikka ninaikkiren
Female: Pogum paadhai neelam Kooraiyaai neela vaanam
Female: Suvar meedhu Kirikidum bodhu Ravivarman nee Pasi endraal Thaai idam thedum Maanida marmam nee Naan kollum garvam nee..
Female: Kadal ainthaaru Malai ainooru Ivai thaandi thaanae Petren unnai
Female: Udal savvaathu Pini ovvaathu Pala nooraandu Nee aalvaai mannai
Female: Kangal neeyae kaatrum neeyae Thoonum nee thurumbil nee
Female: Vannnam neeyae Vaanum neeyae Oonum nee uyirum nee
movie songs lyrics in tamil
tamil melody lyrics
aagasam soorarai pottru lyrics
master lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
cuckoo cuckoo lyrics tamil
alaipayuthey karaoke with lyrics
tamil christian songs lyrics in english pdf
ilayaraja songs tamil lyrics
tamil mp3 songs with lyrics display download
maraigirai full movie tamil
tamil karaoke old songs with lyrics 1970
tamilpaa
en iniya thanimaye
jayam movie songs lyrics in tamil
snegithiye songs lyrics
uyirae uyirae song lyrics
tamil song lyrics in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
jimikki kammal lyrics tamil