Suru Suru Susuravarthi Song Lyrics

Muni cover
Movie: Muni (2007)
Music: Bharathwaj
Lyricists: Pa.Vijay
Singers: Anuradha Sriram and Ranjith

Added Date: Feb 11, 2022

ஆண்: சுரு சுரு சுசுரவத்தி சும்மா இருந்தா வத்திக்குச்சி ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு டமார் ஏய் டம்மார்

பெண்: சர சர சர சங்கு சக்கரம் சும்மா இருந்தா புஷ்வானம் ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு டமார் ஏய் டம்மார்

ஆண்: சங்கு சக்கரம் சுத்துனா கால தூக்குவா லட்சுமி வெடி வெடிச்சா காத பொத்துவா ராக்கெட் ஒன்னு விட்டாக்கா மேல பாப்பா. ராக்கெட் ஒன்னு விட்டாக்கா மேல பாப்பா. வாடி வாடி கிட்ட வாடி கிட்ட வந்து முட்டிகோடி முட்டிகோடி முட்டிகோடி டிடிடி டிடி

ஆண் மற்றும்
பெண்: தீபாவளி தீபாவளி ஹேப்பி ஹேப்பி தீபாவளி.. தீபாவளி தீபாவளி ஹேப்பி ஹேப்பி தீபாவளி...
ஆண்: சூடு பறக்கும் தீபாவளி தீபாவாளி..சுரு

ஆண்: பாம்பு வெடி போல நீயும் நழுவபாக்குற கிட்ட வந்து நின்னா புஸ்ஸு சொல்லுற

பெண்: ஊசி வெடி போல நீயும் ஒரசபாக்குற கொஞ்சம் தள்ளி நின்னா கடுப்பாகுற

ஆண்: ஆமாண்டி ஆமா கொறஞ்சி போகுறேன் அதிரடியா நானும் எறங்கப் போகுறேன்
பெண்: அம்மாடி அம்மா தொல்ல பண்ணுற ஆத்தாடி ஆத்தா ஆள கவுக்குற

ஆண்: சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுக்குற காலம் போச்சு நேரம் போச்சு எல்லாம் போச்சு காலம் போச்சு நேரம் போச்சு எல்லாம் போச்சு டமார்
பெண்: ஏய் டமார்

விசில்: ..........

பெண்: ஹஹான்
ஆண்: குருவி வெடிய போல நானும் கொத்த பாக்குறேன் கிட்ட வந்தா நீதான் பறந்து போகுற

பெண்: ஏ சரவெடி போல நானும் செதறப்பாக்குறேன் தண்ணி ஊத்தி நான்தான் அனைக்கப்பாக்குறேன்

ஆண்: வேண்டாண்டி செல்லம் தண்ணி ஊத்தாதே பசியோட இருக்குறேன் பட்டினி போடாத

பெண்: நீ ஜெகஜாலகில்லாடி பேசி மயக்குற பூப்போல பொண்ண கட்டி இழுக்குற

ஆண்: சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுக்குற காலம் போச்சு நேரம் போச்சு எல்லாம் போச்சு காலம் போச்சு நேரம் போச்சு எல்லாம் போச்சு டமார் ஏய் டம்மார்

Male: Surusuru susuravaththi Summaa iruntha vaththikkuchi Rendum ippo paththikkichu Auto bommu vedichchiruchu Damaar yei dammaar

Female: Sara sara sara sangu sakkaram Summaa iruntha bhusvaanam Rendum ippo paththikkichu Auto bommu vedichchiruchu Damaar yei dammaar

Male: Sangu sakkaram suththunaa Kaala thookkuvaa Lashmi vedi vedichaa Kaadha pothuvaa Rocket onnu vittaakkaa Mela paappaa.. Rocket onnu vittaakkaa Mela paappaa.. Vaadi vaadi kitta vaadi Kitta vanthu muttikkodi Muttikkodi muttikkodi dididi didi

Male &
Female: Deebaavali deebaavali Happy happy deebaavali. Deebaavali deebaavali Happy happy deebaavali.
Male: Suudu parakkum deebaavali Deebaavali ..suru

Male: Surusuru susuravaththi Summaa iruntha vaththikkuchi Rendum ippo paththikkichu Auto bommu vedichchiruchu Damaar yei dammaar

Male: Paambu vedi pola Neeyum nazhuvappaakkura Kitta vanthu ninnaa Bhusshu sollura

Female: Oosi vedi pola Neeyum orasappaakkura Konjam thalli ninnaa Kaduppaagura

Male: Aamaandi aamaa Koranji poguren Athiradiyaa naanu erangappogiren
Female: Ammaadi ammaa Tholla pannura Aththaadi aaththaa aala kavukkura

Male: Summaa iruntha sanga Oothikkedukkura Kalam pochchu neram pochchu Ellaam pochchu Kalam pochchu neram pochchu Ellaam pochchu Damaar
Female: Yei damaar

Male: Surusuru susuravaththi Summaa iruntha vaththikkuchi Rendum ippo paththikkichu Auto bommu vedichchiruchu Damaar yei dammaar

Whistling: .......

Female: Hahhaan
Male: Kuruvi vediya pola Naanu koththa paakkuren Kitta vanthaa neethaan Paranthu pogura

Female: Ye saravedi pola Naanum setharappaakkuren Thanni ooththi naanthaan Anaikkappaakkuren

Male: Vendaandi chellam Thanni ooththaathae Pasiyoda irukkuren Pattini podaathae

Female: Nee jega jaalakkillaadi Pesi mayakkura Pooppola ponna katti izhukkura
Male: Yei summaa iruntha sanga.. Oothikkedukkura Kalam pochchu neram pochchu Ellaam pochchu Kalam pochchu neram pochchu Ellaam pochchu Damaar yei damaar

Male: Surusuru susuravaththi Summaa iruntha vaththikkuchi Rendum ippo paththikkichu Auto bommu vedichchiruchu Damaar yei dammaar

Female: Sara sara sara sangu sakkaram Summaa iruntha bhusvaanam Rendum ippo paththikkichu Auto bommu vedichchiruchu Damaar yei dammaar

Other Songs From Muni (2007)

Gulla Gulla Dracula Song Lyrics
Movie: Muni
Lyricist: Pa.Vijay
Music Director: Bharathwaj
Thalai Suthuthey Mama Song Lyrics
Movie: Muni
Lyricist: Pa.Vijay
Music Director: Bharathwaj
Assah Pussah Song Lyrics
Movie: Muni
Lyricist: Pa.Vijay
Music Director: Bharathwaj
Thalai Suthuthey Mami Song Lyrics
Movie: Muni
Lyricist: Pa.Vijay
Music Director: Bharathwaj
Varranda Muni Song Lyrics
Movie: Muni
Lyricist: Pa.Vijay
Music Director: Bharathwaj

Similiar Songs

Most Searched Keywords
  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • putham pudhu kaalai movie songs lyrics

  • tamil poem lyrics

  • dhee cuckoo song

  • enjoy enjami song lyrics

  • sarpatta parambarai lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil song lyrics with music

  • ithuvum kadanthu pogum song lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • thabangale song lyrics

  • enna maranthen

  • soorarai pottru kaattu payale lyrics

  • kutty story song lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • sarpatta parambarai songs lyrics

  • pularaadha