Added Date: Feb 11, 2022
ஆண்: உச்சியில உதிச்சவனே எங்க மத்தியில குதிச்சவனே கண் முழிச்சி காத்தவனே பொன் முடிஞ்சி போட்டவனே
ஆண்: தோத்து நோய அத்தெரிஞ்ச வித்தை எல்லாம் நீ புரிஞ்ச சுத்தமாக எங்க தேசம் நித்தமெல்லாம் பூத்திருக்கு
ஆண்: சிந்தனை எல்லாம் உம் பெருமை பேசி சிறக்க வச்சோம் சந்தனம் ஜவ்வாது பூசி சன்னிதியை மணக்க வச்சோம்
ஆண்: எங்க வாழ்க்க கெட்டியாக கொட்டி கொட்டி கொடுக்கும் நீ ஐயா உன்ன கும்பிட்டு கொண்டாடும் இந்த முண்டாசுப்பட்டி உனக்கு முண்டாசு கட்டி
குழு: உச்சியில உதிச்சவனே எங்க மத்தியில குதிச்சவனே கண் முழிச்சி காத்தவனே பொன் முடிஞ்சி போட்டவனே
ஆண்: வானமுனி வானமுனி நீ வந்த பின்னே ஏது பிணி வானமுனி வானமுனி நீ வந்த பின்னே ஏது பிணி
குழு: வானமுனி வானமுனி நீ வந்த பின்னே ஏது பிணி வானமுனி வானமுனி நீ வந்த பின்னே ஏது பிணி
குழு: அண்டம் அதிர ஜக ஜக ஜக ஜக எங்க அங்கம் குளிர ஜக ஜக ஜக ஜக
ஆண்: வந்திறங்கி வச்சவன் நீ
ஆண்: மாறி மழை பெய்ய வச்ச மனசு வயிறு நெறைய வச்ச கோடி வருஷம் நீ இருந்து எங்க குல விளக்க ஏத்திடனும்

Male: Uchiyila udhichavanae Enga mathiyila kudhichavanae Kann muzhichi kaathavanae Ponn mudinji pottavanae
Male: Thoththu noya aththerinja Vithaiyellam nee purinja Suththamaaga enga dhesam Nithamellam poothirukku
Male: Sinthanaiyellaam Um peruma pesi sirakka vachom Santhanam javaathu poosi Sannithya manakka vachom
Male: Enga vaazhkka kettiyaaga Kotti kotti kodukkum nee iyyaa Unna kumbittu kondaadum Intha mundaasupatti Unakku mundaasu katti
Chorus: Uchiyila udhichavanae Enga mathiyila kudhichavanae Kann muzhichi kaathavanae Ponn mudinji pottavanae
Male: Vaanamuni vaanamuni .nee Vantha pinnae yethu pini Vaanamuni vaanamuni .nee Vantha pinnae yethu pini
Chorus: Vaanamuni vaanamuni .nee Vantha pinnae yethu pini Vaanamuni vaanamuni .nee Vantha pinnae yethu pini
Chorus: Andam athira
Jaga jaga jaga jaga
Enga angam kulira
Jaga jaga jaga jaga
Male: Vanthirangi vachavan nee
Male: Maari mazha peiyya vacha Manasu vayiru neraiya vacha Kodi varusham nee irunthu . Enga kula vilakka yethidanum
Chorus: Uchiyila udhichavanae Enga mathiyila kudhichavanae Kann muzhichi kaathavanae Ponn mudinji pottavanae
Male: Vaanamuni vaanamuni .nee Vantha pinnae yethu pini Vaanamuni vaanamuni .nee Vantha pinnae yethu pini
minnale karaoke
soorarai pottru mannurunda lyrics
mudhalvan songs lyrics
national anthem lyrics tamil
google song lyrics in tamil
asuran song lyrics download
ovvoru pookalume song karaoke
3 movie tamil songs lyrics
mayya mayya tamil karaoke mp3 download
yaar azhaippadhu song download masstamilan
putham pudhu kaalai movie songs lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
soorarai pottru lyrics in tamil
old tamil songs lyrics in english
tamilpaa master
karnan movie songs lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
eeswaran song
master tamil padal
aagasam song soorarai pottru download