Added Date: Feb 11, 2022
குழு: ..............
ஆண்: கில்லாடி ஒருத்தன் அல்லாடி அலஞ்சானே இவ பின்னாடி ஒருத்தன் திண்டாடி திரிஞ்சானே
ஆண்: பந்தாடி ஒருத்தன் கொண்டாடி சிரிக்க முன்னாடி நின்னானே தள்ளாடி இருக்க என்னாகும் முடிவு தன்னானே னானானே
ஆண்: எல்லாமே ஆளுற பூமியில் நீ நல்லாத்தான் ஒரு வழி காமி சொல்லாம கிடைக்கன்னும் கிள்ளாம கொடுக்கனும் எல்லாமே நீதானே
ஆண்: முன்னோர நினைச்சிக்க போறான் இவன் முன்னேற துணிஞ்சிட்டான் வாறான் மண்ணோட விழுந்து பொன்னோட எழுந்து விண்ணாள வருவானே
குழு: டிங் டி டிங் டி டிங் டிங் டி டிங் டி டிங் டிங் டி டிங் டி டிங் டிங் டி டிங் டி டிங் தன்னானே தானானே
ஆண்: பொல்லாத உலகம் நில்லாது கலகம் தான் கல்லாம எதுவும் செல்லாது ஒசரம்தான் வந்தாலும் சரிதான் போனாலும் சரிதான் என்னாகும் பார்ப்போமே
ஆண்: கைகாலும் மொளச்சதும் போதும் இவன் கண்ணதாசன் மறைக்குது பாவம் பித்தாக பிடிக்க பிஞ்சாக துடிக்க மொத்தமா போனானே
ஆண்: ஒன்னொன்னா ஏறுது பாரம் இவன் உக்கார ஏதுங்க நேரம் உல்லாசம் உணர ஊரெல்லாம் அறியா கோமாளி ஆனானே
குழு: டிங் டி டிங் டி டிங் டிங் டி டிங் டி டிங் தன்னானே தானானே டிங் டி டிங் டி டிங் டிங் டி டிங் டி டிங் தன்னானே தானானே

Chorus: Thaane than nan nae thaanae thanae Thannannae thannannae thaaa naanae. Thannannae thannannae thaaanaa nanae. Thannannae thaanaanae ...
Male: Killaadi oruththan Allaadi alanjaanae Iva pinnadi oruththan Thinndaadi thirinjaanae
Male: Pandhaadi oruththan Kondaadi sirikka Munnaadi ninnaanae Thallaadi irukka Ennaagum mudivu Thannaanae naanaanae
Male: Ellaamae aalura boomiyil Nee nallaathaan oruvazhi kaami Sollaama kedaikkanum Killaama kodukkanum Ellaamae neethaanae.
Male: Munnora nenachikka poraan Ivan munnera thunichittaan vaaraan Mannoda vilundhu ponnoda elundhu Vinnaala varuvaanae..
Chorus: Ding di ding di ding Ding di ding di ding Ding di ding di ding Ding di ding di ding Thannanae thaanaanae.
Male: Pollaadha ulagam Nillaadhu kalagam thaan Kallaama edhuvum Sellaadhu osaramthaan Vandhaalum sarithaan Ponaalum sarithaan Ennaagum paarpomae.
Male: Kaikaalum Molachadhum podhum Ivan kannathaan Maraikkudhu paavam Piththaaga pidikka Pinjaaga thudikka Muththaama ponaanae
Male: Onnonnaa erudhu baaram Ivan ottkaara edhunga neram Ullaasa unara Oorelaam ariya Komaali aanaanae
Chorus: Ding di ding di ding Ding di ding di ding Thannanae thaanaanae. Ding di ding di ding Ding di ding di ding Thannanae thaanaanae.
Chorus: Thannanae thaanaanae. Thannanae thaanaanae. Hey. Thannanae thaanaanae. Thannanae thaanaanae. Thana thana..thana thana Thana thana..thana thana Thana thana..thana thana.
alaipayuthey karaoke with lyrics
sarpatta parambarai song lyrics in tamil
en kadhale lyrics
3 song lyrics in tamil
malargale song lyrics
mudhalvan songs lyrics
vathi coming song lyrics
enjoy en jaami lyrics
munbe vaa song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
lyrics download tamil
anthimaalai neram karaoke
3 movie songs lyrics tamil
friendship song lyrics in tamil
google google song lyrics tamil
sarpatta parambarai songs lyrics
yaar alaipathu lyrics
tamil christian songs lyrics in tamil pdf
ovvoru pookalume karaoke