Added Date: Feb 11, 2022
பெண்: மாயாவி மாயாவி தீயாகி வருவான் மனதோடும் முகமூடி அணிந்தே தான் திரிவான்
பெண்: தலை தொடும் அலையென எழுந்திடுவான் – நெஞ்சில் இணைத்திடும் மழையென நனைத்திடுவான்

பெண்: பயம் மூளும் நேரம் தரை வந்து காப்பான் துயர் கொண்ட பேரை கரை கொண்டு சேர்ப்பான்
பெண்: கடமை முடிந்தால் பறந்திடுவான் – பாவி இவளின் துயரம் மறந்திடுவான் அவனோடிவள் இதயம் தொலையும் தனிமைத் தெருவில் இவளோடவன் நிழலும் அலையும்

பெண்: எழுநூறு கோடி முகம் இங்கு உண்டு அழகான ஒன்றை எவர் கண்டது உண்டு
பெண்: மனதோர் உருவம் வரைகிறதே – காற்றில் கனவாய் அதுவும் கரைகிறதே கொடுமை அதில் கொடுமை எதுவோ விழிகளில் இருந்தும் உனை காணவே முடியாததுவோ

Female: Maayavi maayavi Theeyaagi varuvaan Manathodum mugamoodi Anithae thaan thirivaan
Female: Thalai thodum alaiyena Ezhunthiduvaan.nenjil Inaithidum mazhaiyena nanaithiduvaan

Female: Bayam moolum neram Tharai vanthu kaapan Thuyar konda perai Karai kondu serpaan
Female: Kadamai mudinthaal Paranthiduvaan paavi Ivalin thuyaram maranthiduvaan Avanoodu ival idhayam tholaiyum Thanimai theruvil Ivalodu avan nizhalum alaiyum
Female: Maayavi maayavi Theeyaagi varuvaan Manathodum mugamoodi Anithae thaan thirivaan
Female: Thalai thodum alaiyena Ezhunthiduvaan.nenjil Inaithidum mazhaiyena nanaithiduvaan
Female: Ezhunooru koodi Mugam ingu undu Alagaana ondrai Evar kanda thundu
Female: Manathor uruvam Varaigirathae kaatril Kanavaai athuvum karaigirathae Kodumai athil kodumai ..yethuvo Vizhigalil irunthum Unnai kaanavae mudiyaathathuvo.
Female: Maayavi maayavi Theeyaagi varuvaan Manathodum mugamoodi Anithae thaan thirivaan
Female: Thalai thodum alaiyena Ezhunthiduvaan.nenjil Inaithidum mazhaiyena nanaithiduvaan
natpu lyrics
3 song lyrics in tamil
tamilpaa gana song
thalapathi song in tamil
soundarya lahari lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
aasirvathiyum karthare song lyrics
thangachi song lyrics
sirikkadhey song lyrics
master lyrics tamil
new movie songs lyrics in tamil
yellow vaya pookalaye
aagasam song soorarai pottru download
vijay and padalgal
chellamma chellamma movie
arariro song lyrics in tamil
soorarai pottru theme song lyrics
love lyrics tamil
tamil love song lyrics in english
brother and sister songs in tamil lyrics