Mudhal Idam Song Lyrics

Mudhal Idam cover
Movie: Mudhal Idam (2011)
Music: D. Imman
Lyricists: Arivumathi
Singers: Feji, Ranaina Reddy, Sam P. Keerthan,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: டி. இமான்

குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ...ஹோ

குழு: முதல் இடம்... தக தக தக தக தக தக

குழு: முதல் இடம்...

குழு: முதல் இடம்... தன்னானே தானே நானே ஹோ..ஹோ

குழு: தாய்யை தாயாய் மதிக்க பழகு தவறுகள் கண்டால் மிதிக்க பழகு உன்னை உன்னால் வெல்ல பழக பகைவனும் உன் பெயர் சொல்ல பழகு
ஆண்: உனக்கே
குழு: முதல் இடம்..

குழு: நண்பனை தோளில் தூக்க பழகு எதிரியை ஏணி ஆக்க பழகு திமிறினால் குடைகள் நீட்ட பழகு துயரினில் துணிவை தேற்ற பழகு
ஆண்: உனக்கே
குழு: முதல் இடம்..

குழு: ..........

குழு: அன்பால் எதையும் திரட்ட பழகு அடைத்தால் உடனே உடைக்க பழகு கேள்விகள் நூறு கேட்க பழகு விடியலை விரைவில் மீட்க பழகு
ஆண்: உனக்கே
குழு: முதல் இடம்..

குழு: முதல் இடம்..முதல் இடம்..

இசையமைப்பாளர்: டி. இமான்

குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ...ஹோ

குழு: முதல் இடம்... தக தக தக தக தக தக

குழு: முதல் இடம்...

குழு: முதல் இடம்... தன்னானே தானே நானே ஹோ..ஹோ

குழு: தாய்யை தாயாய் மதிக்க பழகு தவறுகள் கண்டால் மிதிக்க பழகு உன்னை உன்னால் வெல்ல பழக பகைவனும் உன் பெயர் சொல்ல பழகு
ஆண்: உனக்கே
குழு: முதல் இடம்..

குழு: நண்பனை தோளில் தூக்க பழகு எதிரியை ஏணி ஆக்க பழகு திமிறினால் குடைகள் நீட்ட பழகு துயரினில் துணிவை தேற்ற பழகு
ஆண்: உனக்கே
குழு: முதல் இடம்..

குழு: ..........

குழு: அன்பால் எதையும் திரட்ட பழகு அடைத்தால் உடனே உடைக்க பழகு கேள்விகள் நூறு கேட்க பழகு விடியலை விரைவில் மீட்க பழகு
ஆண்: உனக்கே
குழு: முதல் இடம்..

குழு: முதல் இடம்..முதல் இடம்..

Music by: D. Imman

Chorus: Hoo hooo Hoo hooo Hoo ....hooo

Chorus: Mudhal idam.. Thaga thaga thaga Thaga thaga thaga

Chorus: Mudhal idam..

Chorus: Mudhal idam.. Thanna nae thaane naanae Hoo ..hoo

Chorus: Thaaiyai thaaiyaai mathikka pazhagu Thavarugal kandaal mithikka pazhagu Unnai unnaal vella pazhagu Pagaivanum un peyar solla pazhagu
Male: Unakkae
Chorus: Mudhal idam..

Chorus: Nanbanai tholil thookka pazhagu Ethiriyai yeni aakka pazhagu Thimirinil kudaigal neetta pazhagu Thuyarinil thunivai thetra pazhagu
Male: Unakkae
Chorus: Mudhal idam..

Chorus: ...........

Chorus: Anbaal edhaiyum thiratta pazhagu Adaithaal udanae udaikka pazhagu Kelvigal nooru ketka pazhagu Vidiyalai viraivil meetka pazhagu
Male: Unakkae
Chorus: Mudhal idam..

Chorus: Mudhal idam.mudhal idam

Other Songs From Mudhal Idam (2011)

Aiythaaney Song Lyrics
Movie: Mudhal Idam
Lyricist: Yugabharathi
Music Director: D. Imman
Inge Vaanthey Song Lyrics
Movie: Mudhal Idam
Lyricist: Arivumathi
Music Director: D. Imman
Most Searched Keywords
  • sarpatta parambarai song lyrics in tamil

  • photo song lyrics in tamil

  • vaathi coming song lyrics

  • kutty pattas full movie in tamil

  • kannamma song lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • tamil song in lyrics

  • ovvoru pookalume karaoke download

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • vaalibangal odum whatsapp status

  • master vaathi raid

  • idhuvum kadandhu pogum song lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • alagiya sirukki movie

  • master vaathi coming lyrics

  • asuran song lyrics

  • vaseegara song lyrics