Added Date: Feb 11, 2022
ஆண்: கொஞ்சம் உன் காதலால் என் இதயத்தை நீ துடிக்க வை கொஞ்சும் உன் வார்த்தையால் என் காதலை நீ மிதக்க செய்
ஆண்: என்னோடு நின்று கொல்லடி விலகி செல்ல வேண்டுமோ என்னோடு சேர்ந்து செல்லடி பிரிந்து போக வேண்டுமோ
ஆண்: ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ
ஆண்: வா என் வசம் வாழ்க்கையே உன் வசம் வாசமாய் மாறுதே சுவாசமாய் ஆகுதே
ஆண்: ம்ம் என் உயிரிலே இன்று நீ துடிக்கிறாய் உலகமே காணோமே பறவையாய் ஆனோமே
ஆண்: கொஞ்சம் உன் கன்னங்களில் முத்த துளிகளை மெல்ல தெளிக்கிறேன் கொஞ்சம் உன் புன்னகையில் மட்டுமே என்னை மறக்கிறேன்
ஆண்: என்னோடு நின்று கொல்லடி விலகி செல்ல வேண்டுமோ என்னோடு சேர்ந்து செல்லடி பிரிந்து போக வேண்டுமோ
ஆண்: ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ம்ம்

Male: Konjam un kaadhalal En idhayathai nee thudikka vai Konjum un vaarthaiyaal En kaadhalai nee mithakka chei
Male: Ennodu nindru kolladi Vilagi sella vendumo Ennodu sernthu selladi Pirinthu poga vendumo.
Male: Ohoooo.ooo..ohooo..ooo Ohoooo.ooo..
Male: Vaa en vasam Vaazhkaiyae un vasam Vaasamaai maaruthae Swasamaai aaguthae.
Male: Mmmm .en uyirilae Indru nee thudikiraai Ulagamae kaanomae Paravaiyai aanomae
Male: Konjam un kanangalil Muththa thuligalai Mella thelikiren Konjam un punnagaiyil Mattumae ennai marakiren
Male: Ennodu nindru kolladi Vilagi sella vendumo Ennodu sernthu selladi Pirinthu poga vendumo.
Male: Ohoooo..ohooo..ooo Ohoooo.ooo..ohooo..ooo..mmm..
tamil happy birthday song lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
romantic songs lyrics in tamil
kannalane song lyrics in tamil
tamil christmas songs lyrics
enjoy en jaami lyrics
kannamma song lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
teddy en iniya thanimaye
lyrics download tamil
thangachi song lyrics
um azhagana kangal karaoke mp3 download
malargale malargale song
only tamil music no lyrics
tamil songs lyrics download free
john jebaraj songs lyrics
sivapuranam lyrics
whatsapp status tamil lyrics
bhaja govindam lyrics in tamil