Added Date: Feb 11, 2022
பெண்: அடடடடா.. முத்து முத்து மழை முத்தாடுதே அதில் ஒரு துளி ஒரு துளி வந்தாடுதே என் காதில் காதில் மழை கவி பாடுதே அது காதல் காதல் என்று சுதி சேருதே என் பருவம் நனஞ்சு போனதே
பெண்: தோழி நிற்பாள் மூலையிலே அது சொட்ட சொட்ட நிக்கையிலே அட நனையாத இடம் எது தேடாதே அஹ் தேவராசி ஓடையிலே நான் தெப்பமாக நிக்கையிலே நீ தொட்டு தொட்டு எனையும் துவைக்காதே
பெண்: அடடடடா.. முத்து முத்து மழை முத்தாடுதே அதில் ஒரு துளி ஒரு துளி வந்தாடுதே என் காதில் காதில் மழை கவி பாடுதே அது காதல் காதல் என்று சுதி சேருதே
குழு: ஹே ஏ ஹே ஏ ஹே ஏ ஹே ஏ ஹே ஏ ஹே ஏ
குழு: சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே அவ சொக்குப்பொடி போட்டு போனாளே சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே அவ சொக்குப்பொடி போட்டு போனாளே அவ போனது போனதெங்கே போனது போனது தாண்டவராயனின் ஏரிக்குள்ளே அவ தண்ணிக்குள்ள மீனா போனாளே
பெண்: முடி மேல மூடிட்டு நான் பொத்தி வச்சேன் ஒரு மழை துளி மனசுக்குள்ளே ஏன் புகுந்திருச்சே அந்த மழை புகுந்த வழி பாத்து என் மாமன் வந்தான் அதனாலே என் உள்ளம் தான் நனஞ்சிருச்சே

பெண்: நான் சுள்ளி வெட்ட போகையிலே அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில் நீ தடவாதே.. யெ.. கரிசா காட்டுல துள்ளி துள்ளி துள்ளி வந்தேன் மச்சான்.
குழு: ஹே ஏ ஹே ஏ ஹே ஏ ஹே ஏ ஹே ஏ ஹே ஏ ஹே ஏ ஹே ஏ ஹே ஏ ஹே ஏ ஹே ஏ ஹே ஏ
பெண்: நான் சுள்ளி வெட்ட போகையிலே அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில் நீ தடவாதே..

Female: Adadadada.. Muthu muthu mahzai Muthaaduthae Athil oru thuli oru thuli Vandhaaduthae En kaadhil kaadhil Mazhai kavi paaduthae Adhu kaadhal kaadhal Endru sudhi seruthae En paruvam nananju ponathae
Female: Thozhi nirpaal moolaiyilae Naan chotta chotta nikkaiyilae Ada nanaiyaatha idam Edhu thedaathae Ah devaraachi odaiyilae Naan theppamaga nikkaiyilae Nee thottu thottu Enaiyum thuvaikkaathae
Female: Adadadada.. Muthu muthu mahzai Muthaaduthae Athil oru thuli oru thuli Vandhaaduthae En kaadhil kaadhil Mazhai kavi paaduthae Adhu kaadhal kaadhal Endru sudhi seruthae
Chorus: Hey eh hey eh hey eh Hey eh hey eh hey eh
Chorus: Sungudi sungudi Selai sundari vandhaale Ava sokkupodi pottu ponaalae Sungudi sungudi Selai sundari vandhaale Ava sokkupodi pottu ponaalae Ava ponadhu ponathengae Ponathu ponathu Thaandavaraayanin yerikkullae Ava thannikkulla meena ponaalae
Female: Mudi mela moodittu Naan pothi vachen Oru mazhai thuli manasukkullae Yen pugunthiruchae Andha mazhai pugundha Vazhi paathu en maama vanthaan Adhanaalae en ullam Thaan nananjiruchae

Female: Naan sulli vetta pogaiyilae Ada mullu onnu thachiruchu Andha mullai edukkindra saakkil Nee thadavaathae.. Yeh.. karisakkaattula thulli thulli Thulli vandhen machaan..
Chorus: Hey eh hey eh hey eh Hey eh hey eh hey eh Hey eh hey eh hey eh Hey eh hey eh hey eh
Female: Sulli vetta pogaiyilae Ada mullu onnu thachiruchu Andha mullai edukkindra saakkil Nee thadavaathae..
Female: Naan sulli vetta pogaiyilae Ada mullu onnu thachiruchu Andha mullai edukkindra saakkil Nee thadavaathae..
sister brother song lyrics in tamil
unsure soorarai pottru lyrics
friendship songs in tamil lyrics audio download
lyrics status tamil
inna mylu song lyrics
soorarai pottru songs lyrics in english
cuckoo cuckoo song lyrics tamil
new songs tamil lyrics
siragugal lyrics
maraigirai full movie tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
orasaadha song lyrics
paadal varigal
kannana kanne malayalam
tamil christian songs lyrics
maate vinadhuga lyrics in tamil
kaatu payale karaoke
kai veesum kaatrai karaoke download
kichili samba song lyrics
maara tamil lyrics