Added Date: Feb 11, 2022
ஆண் 1: என்னம்மா கண்ணு ஆண் 2: சொல்லம்மா கண்ணு

ஆண் 1: என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆண் 2: ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
ஆண் 1: என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆண் 2: ஹாஹாஹா ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
ஆண் 1: யானைக்கு சின்ன பூனை போட்டியா துணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா
ஆண் 2: யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான் உரசிப்பாருங்க மங்கிடாத தங்கம்தான்.. ஆஹா

ஆண் 1: என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆண் 2: ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்.. ஹா
ஆண் 1: வெள்ளிப்பணம் என்னிடத்தில் கொட்டிக்கிடக்கு வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு
ஆண் 2: சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு உத்தமனா நீயிருந்தா மீசை முருக்கு
ஆண் 1: சத்தியத்தை நம்பி ஓஹோ ஹோஹோ ஹோ லாபமில்லை தம்பி ஓஹோ ஹோஹோ ஹோ
ஆண் 2: நிச்சயமா நீதி ஆஹா ஹாஹா ஹா.. வெல்லும் ஒரு தேதி ஆஹா ஹாஹா ஹா..
ஆண் 1: உன்னாலதான் ஆகாது வேகாது ஆண் 2: கொஞ்சம்தானே வெந்திருக்கு மிச்சம் வேகட்டும் ஹோய்

ஆண் 1: எப்பவும் நான் வச்ச குறி தப்பியதில்ல என்னுடைய சொல்லை யாரும் தட்டியதில்ல
ஆண் 2: இன்னொருவன் என்ன வந்து தொட்டதுமில்ல தொட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்ல
ஆண் 1: மீசையில மண்ணு ஓஹோ ஹோஹோ ஹோ ஒட்டினதை எண்ணு ஆஹா ஹாஹா ஹா..
ஆண் 2: பாயும்புலி நான்தான் ஆஹா ஹாஹா ஹா.. பார்க்கப் போற நீதான் ஆஹா ஹாஹா ஹா..
ஆண் 1: சும்மாவுந்தான் பூச்சாண்டி ஏய் காட்டாதே ஆண் 2: நம்மகிட்ட போடுறியே தப்புதாளந்தான் ஹான்

ஆண் 1: யானைக்கு சின்ன பூனை போட்டியா துணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா டேய் டேய்

ஆண் 1: என்னம்மா கண்ணு சௌக்கியமா.. ஹான் ஆண் 2: ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான். ஹான்
ஆண் 1: என்னம்மா கண்ணு சௌக்கியமா.. ஆண் 2: ஆமாம்மா கண்ணு ஃபண்டாஸ்டிக்

Male 1: Yennamma kannu Male 2: Sollamma kannu

Male 1: Yennamma kannu sowkyama
Male 2: Aamaamma kannu sowkyam dhaan
Male 1: Ada yennamma kannu sowkyama Male 2: Ha ha ha . Aamaamma kannu sowkyam dhaan
Male 1: Yaanaikku chinna poonai pottiya Thuninju modhidhaan patta paadu paaththiya
Male 2: Yaarukkum anjidaadha singamdhaan Urasi paarunga mangidaadha thangam dhaan.. Ahaa.
Male 1: Yennamma kannu sowkyama Male 2: Aamaamma kannu sowkyam dhaan
Male 1: Yennamma kannu sowkyama Male 2: Aamaamma kannu sowkyam dhaan..haa
Male 1: Vellippanam ennidathil kottikkidakku Vettippayal unnidathil yenna irukku Male 2: Sathiyathai pesugindra nenjam irukku Uthamana neeyirundha meesai murukku
Male 1: Saththiyaththai nambi Ohoo hoo hoo.. Laabamillai thambi Ohoo hoo hoo..
Male 2: Nichchayamaa needhi Aha haaha haah.. Vellum oru thedhi Aha haaha haah..
Male 1: Unnaaladhaan aagaadhu vegaadhu Male 2: Konjamdhaanae vendhirukku Michcham vegattum hoi
Male 1: {Yennamma kannu sowkyama Male 2: Aamaamma kannu sowkyam dhaan} (2)
Male 1: Yeppavum naan vachcha kuri Thappiyadhilla Yennudaiya sollaiyaarum thattiyadhilla
Male 2: Innoruvan enna vandhu Thottadhumilla Thottavana thappikka naan vittadhumilla
Male 1: Meesaiyila mannu Ohoo hoo hoo.. Ottunadha yennu Aha haaha haah..
Male 2: Paayumpuli naanthaan Aha haaha haa.. Paarkkap pora neethaan Aha haaha haa..
Male 1: Summaavundhaan poochaandi Hey kaattaadhae Male 2: Nammakitta poduriyae Thapputhaalandhaan haan
Male 1: Yennamma kannu Male 2: Sollamma kannu
Male 1: Yennamma kannu sowkyama Male 2: Aamaamma kannu sowkyam dhaan
Male 1: Yennamma kannu sowkyama Male 2: Ha ha ha Aamaamma kannu sowkyam dhaan
Male 1: Yaanaikku chinna poonai pottiya Thuninju modhidhaan patta paadu paaththiya Daai daai..
Male 2: Yaarukkum anjidaadha singamdhaan Urasi paarunga mangidaadha thangam dhaan..
Male 1: Yennamma kannu sowkyama..haan Male 2: Aamaamma kannu sowkyam dhaan
Male 1: Yennamma kannu sowkyama Male 2: Aamaamma kannu fantaastic ..
oru yaagam
chinna chinna aasai karaoke download masstamilan
orasaadha song lyrics
tamil whatsapp status lyrics download
snegithiye songs lyrics
maara song tamil lyrics
song lyrics in tamil with images
master the blaster lyrics in tamil
tamil lyrics video
thangachi song lyrics
tamil old songs lyrics in english
a to z tamil songs lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
ennathuyire ennathuyire song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
anbe anbe song lyrics
tamil bhajan songs lyrics pdf
soorarai pottru lyrics in tamil
oru naalaikkul song lyrics