Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
ஆண்: தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா ஆகாயம் மண்ணிலா
ஆண்: கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
ஆண்: தென்பாண்டி கூடலா தேவார பாடலா தீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா
பெண்: என் அன்பு காதலா எந்நாளும் கூடலா பேரின்பம் மெய்யிலா நீ தீண்டும் கையிலா
ஆண்: பார்ப்போமே ஆவலா வா வா நிலா.....
பெண்: கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
ஆண்: நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
பெண்: உன் தேகம் தேக்கிலா தேன் உந்தன் வாக்கிலா உன் பார்வை தூண்டிலா நான் கைதி கூண்டிலா
ஆண்: சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா
பெண்: தேனூறும் வேர்ப்பல உன் சொல்லிலா ஆஆ.

பெண்: தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா ஆகாயம் மண்ணிலா

Male: Kalyana thaen nila Kaaichaatha paal nila Nee thaanae vaan nilaa Ennodu vaa nila
Male: Theiyaatha vennila Un kaadhal kaannila Aagaayam mannila
Male: Kalyana thaen nila Kaichaatha paal nila
Male: Thenpaandi koodala Dhevaara paadala Theeraadha oodala Thaen sindhum koodala
Female: En anbu kaadhala Ennaalum koodala Perinbam meiyila Nee theendum kaiyila
Male: Paarppomae aavalaa Vaa vaa nila.aaaa.aaaaa..
Female: Kalyana thaen nila Kaichaatha paal nila
Male: Nee thaanae vaan nila Ennnodu vaa nila
Female: Un dhegam thaekkila Thaen undhan vaakila Un paarvai thoondila Naan kaidhi koondila
Male: Sangeetham paattila Nee pesum pechila En jeevan ennila Un paarvai thannila
Female: Thaen oorum vaer pala Un sollila.aaaaa..aaaaaaaa.
Male: Kalyana thaen nila Kaaichaatha paal nila Nee thaanae vaan nilaa Ennodu vaa nila
Female: Theiyaatha vennila Un kaadhal kaannila Aagaayam mannila.aaaa.
Male: Kalyana thaen nila Kaichaatha paal nila
lyrics video in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
aalapol velapol karaoke
vijay and padalgal
thalapathi song in tamil
happy birthday lyrics in tamil
tamil paadal music
marriage song lyrics in tamil
tamil mp3 song with lyrics download
yaar alaipathu lyrics
soorarai pottru songs lyrics in english
tamil poem lyrics
aigiri nandini lyrics in tamil
tamil song lyrics
tamil2lyrics
um azhagana kangal karaoke mp3 download
ka pae ranasingam lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil
tamil karaoke with lyrics
poove sempoove karaoke